வாடி செல்லக் குட்டி End 60

ஹாய் ஜெய். எப்பிடிடா இருக்கே. ம்ம். நல்ல சதை போட்டு இருக்கே. ஆளு ஜம்முனு ஆயிட்டே. வெரி குட்.” என்றவாறே புன்னகைத்தாள். எப்போதும் போல நேர்த்தியாக புடவை அணிந்து வந்தாள். முன்பு இருந்ததற்கு சில மாற்றங்கள். நீண்டதாக குண்டி வரை தொங்கும் கூந்தலை சற்றே வெட்டி விட்டு முதுகின் பாதி வரை பின்னலிட்டிருந்தாள். ஆங்காங்கே சற்று சதைப் பிடிப்பு. வயிற்றில் லேசான மடிப்பு – முன்பு இல்லை. முகம் சற்று பளிச்சென்று இருந்தது. முலைகள் மேலும் பெருத்திருந்தன. கண்டிப்பாக. குழந்தை வேறு பெற்று இருக்கிறாளே. நன்றாக கலகலப்பாக பேசினாள். மேசையில் இட்லி பரிமாறி, நாங்கள் மூவரும் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிட்டோம். எங்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றி பேசிக் கொண்டோம். எனக்கு மிகுந்த குதூகுலமாக இருந்தது. இப்போது என் மனதில் காமத்தை பற்றி நினைப்பு அவ்வளவாக இல்லை. எங்கள் இருவரின் நட்பு பற்றி மட்டும் தான் நினைத்தேன். ஆனால் இந்த நினைப்புக்கும் மண் விழும் நேரம்
சீக்கிரமே வந்தது.

சிற்றுண்டி முடித்து காஃபி அருந்தியபின், நானும் ரேவதியின் மாமியாரும் வந்து ஹாலில் உட்கார்ந்தோம். மாமி, தன்னுடைய பழைய கதைகள் எல்லாம் சொல்லி போர் அடித்தார்கள். அவருக்கும் வயது 55 ஆகிவிட்டதாம். ஒரே பையன் முரளிதான். அவனும் ஆஸ்திரேலியாவில். மாமிக்கும் விசா அப்ளை செய்திருந்தனர். ஏதோ சில சட்ட சிக்கல்களினால் எல்லாருடைய விசாக்களும் தாமதாமாகி இருந்தன. மெதுவாக மாமி தான் என்னை அழைத்த subject பற்றி பேசத் தொடங்கினார்.