ரெண்டு லாபம் – 2 152

அதை நீ தான் முடிவு பண்ணனும் ?

ம் அந்த சிக்கன எடு …

அனி அவள் கையால் சிக்கனை சிறுது பிச்சி அவனிடம் நீட்ட அவன் கையால் வாங்காமல் குனிந்து வாயால் வாங்கிக்கொண்டான் …

அனி ஒரு கள்ள சிரிப்பை உதிர்த்துவிட்டு அடுத்த பீச பிச்சி எடுக்க …

இம்முறை அனிதாவே நேரடியாக எடுத்து ஊட்டினால் …

பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எச்சில் ஒழுக ஆரம்பித்தது …

அவன் அடுத்த ரவுண்டை ஊற்றிவிட்டு அனிதா நான் ரொம்ப ஸ்லோவா தான் அடிப்பேன் … அதனால ரொம்ப டைம் ஆகும் பரவாயில்லையா ?

ம் ! பாப்போம் …

ஏன் எதிர்ல போயி அவ்ளோ தூரமா உக்கார்ந்துருக்க இங்க வான்னு சோபாவில் அவன் அருகில் தட்ட …

அனிதா சற்றே தயங்கி எழுந்து அவனருகில் அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்தாள் …

இங்க என்னால தாங்க முடியலை ….

அவன் அடுத்த ரவுண்டை கையில் எடுத்து மீண்டும் சியர்ஸ் சொல்ல …

அனியும் சியர்ஸ் என்றாள் …

அனி … என்னால இதை நம்பவே முடியலைன்னு அடுத்த ரவுண்டை உள்ளே ஊற்றினான் …

என்னடான்னு ? ரொம்ப கேஷுவலா கேட்டுகிட்டே அனிதா சிக்கன் பீச பிச்சி அவனுக்கு ஊட்டினாள் …

நீ இப்டி … ச்ச ஒரு பொண்ணு ஊத்தி குடுக்குறது என்ன கிக் …

இருக்கும் இருக்கும் …

ஆமா அனி ரொம்ப இருக்கமா இருக்கு …

ஏசி அந்த ரூம்லல்ல இருக்கு …

அப்புறம் எதுக்கு இந்த ஷால் போட்ருக்க அதை கழட்டிடு நாம தான இருக்கோம் …

ஹே நான் என்ன உன் பொண்டாட்டியா ?

ஆமாம் அனி நான் காயுவ லவ் பண்ணதுக்கு பதிலா உன்னை லவ் பண்ணிருக்கணும் …

அனிதாவின் முகத்தில் திடீரென ஒரு பிரகாசம் … என்ன இருந்தாலும் அனிதாவின் முதல் காதல் அல்லவா …

ஆனால் அனிதா அதை மறைத்துக்கொண்டு சாதாரணமாக ஏன்டா அப்டி சொலரன்னு கேட்டா ?

இல்லை இவளோ ஃபிரிடம் குடுக்குறியே …

ஹலோ இது உனக்கு தான் என் புருஷனா இருந்தா இதெல்லாம் கட் கட் …

ஓ ! அப்ப என் உடம்பு கெட்டு போனா பரவாயில்லை …

அப்டி இல்லை தில் எனக்கு குடிகாரங்க குடிப்பதை நேர்ல பாக்கணும் அண்ட் அவங்க உளறுவதை கேட்க்கனும்னு ஆசை அதான் … அதோட நான் தான் சொல்லிட்டேனே இதான் லாஸ்ட்ன்னு …

ம்ம் பாப்போம் பாப்போம் …. அனி ஒன்னு சொல்லட்டுமா ?

என்ன?

உண்மையிலே உன் ஹஸ்பெண்ட் ரொம்ப நல்லவர் தெரியுமா ?

ஏன் ?

யாருமே பொண்டாட்டிய இப்டி அணுப்ப மாட்டங்க ஏன் நானே அணுப்ப மாட்டேன் …

ம்! அவரு அந்த மாதிரி … சரி இரு நான் போயி அவரு தூங்கிட்டாரான்னு பாக்குறேன் …

அனிதா எழுந்து வர நான் அவசரமாக லேப்டாப்பை மூடி விட்டு படுத்துக்கொண்டேன் …