ரெண்டு லாபம் – 2 149

டிங் டாங் ….

என்னாச்சி …

காலிங் பெல் அடிக்குது ….

ஆகா வந்தது நான் தான் …

அடச்ச இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் லேட்டா வந்துருப்பேனே …

சரி சரி அதனால என்ன அதான் பாம்பே டிரிப் இருக்கே ரெண்டு நாள் முழுசா அனுபவிக்க போறாங்க …

கடுப்பில் தொடர்ந்து பார்க்க ….

அங்க திலீப்பின் திட்டப்படி இருவரும் பாத்ரூமுக்கு ஓடினார்கள் …

நான் உள்ள வரவும் அவன் வெளில வந்து டேப் அடைச்சிகிச்சி அதான்னு சொல்லிட்டு போறான் …

அடடா முக்கியமான நேரத்துல வந்து கெடுத்துட்டியே சிவா ….

ஓகே ஓகே வெயிட் …

சாமிய தூக்கி கோவிலுக்குள்ள வைக்கும் நேரத்தில் நானே வந்து கெடுத்துபுட்டேன் …

சரி சரி ரெண்டு நாள் முழுசா என்ஜாய் பண்ணி முடிக்கட்டும் அப்புறம் இந்த மேட்டர அனிதாகிட்ட ஆரம்பிக்கணும் …

ஆமாம் அதை எப்புடி ஆரம்பிக்கிறது … ?

ம் ஒன்னுமே தெரியாத மாதிரி அனிதாகிட்ட நம்மளோட அந்த ஃபேண்டசி பத்தி ஆரம்பிப்போம் …

அவ என்ன ரியாக்ட் பண்றான்னு பாப்போம் … எதுனா சீன போட்டாக்க நம்ம வேலைய காட்டிற வேண்டியது தான் !

என்னது ? என்ன உன் வேலை ? தெரியலை பாப்போம் நேரம் வரட்டும் ஆரம்பிப்போம் !

இந்நேரம் அனிதா செம என்ஜாய் பண்ணிகிட்டு இருப்பா …

அடடா அவ போன்ல பேசுனதெல்லாம் நம்ம போனுக்கு வருமே … உடனே நெட்ட ஆன் பண்ணி அதை கேட்க ….

அடடா …

ஹலோ …!

ஹலோ …

என்ன டார்லிங் இன்னைக்கு நமக்கு ஃபஸ்ட் நைட்டா ?

ம்ம்ம் ஆசை தான் …

ஹேய் அதான் உன் ஆளு போயிட்டாரே அப்புறம் என்ன ?

ம் உனக்கு லக்கு தான் …

உனக்கு இல்லையா ?

ம் …

சரி எப்டி எப்ப ஆரம்பிக்கிறது ?

நைட்டு பாக்கலாம் !

ஆகா நாலு மணிக்கு நீ வந்துடுவ நான் 5 மணிக்கு வந்துடுவேன் ஒரு ஆறு மணிக்கு ஆரம்பிச்சா கரெக்டா இருக்குமே !

ஹேய் ராஜு இருப்பான் பேசாம இரு !

சரி சரி ராஜுவ எவளோ சீக்கிரம் தூங்க வைக்கிறியோ அவளோ சீக்கிரம் தூங்க வச்சிடு …

கூடவே நானும் தூங்கிடவா ?

ம்ஹூம் இன்னைக்கு நமக்கு சிவராத்திரி தான் …

சீ …

சரி ஓகே ஈவ்னிங் பாப்போம் …

அதோடு கட்டானது …

ஆகா ராத்திரி என்ன நடந்துச்சோ … எனக்கு ரூம்ல இருக்கவே புடிக்கலை … ம் என்ன பண்றது வெயிட் பண்ணி தான ஆகணும் ….

வெயிட் பண்ணுடா வெயிட் பண்ணு !!!

ரெண்டு நாளும் முடிந்ததது ரூம காலி பண்ணிட்டு வீடு வந்து சேர்ந்தேன் …

காலைலே வந்த மாதிரி காட்டுவதற்காக 5 மணிக்கே வந்து அனிதா செல்லுக்கு கால் பண்ணேன் !

அவளே சிறிது நேரத்தில் வந்து கதவை திறந்தாள் …

உடம்பே அடிச்சி போட்ட மாதிரி இருந்தாள் … உதட்டோரம் ஒரு சின்ன ரத்தக்கறை ….

இதை கண்டுக்காத மாதிரி இருக்காதடா ஒழுங்கா கேட்டுடு …

ஹாய் ஹனி …

ம்ம்ம் வாங்க வாங்க எப்டி இருந்துச்சி மும்பை ?

ம் மும்பை நல்லாதான் இருந்துச்சி … இது என்ன உதட்டுல ரத்தக்கறை ?

கொஞ்சம் தடுமாறி யோசித்தவள் … ஓ ! இதுவா ? நேத்து ராஜுவுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக்குடுத்தேன் அப்ப அவன் பென்சில வாய்ல வச்சேனா அது குத்திடிச்சி …

நம்பிடு சிவா வேற வழியே இல்லை …. ஓஹோ …

சரி இன்னைக்கு ஆபிஸ் இல்லை தான நல்லா ரெஸ்ட் எடுங்க ….

ஆங் ஆபிஸ் இருக்கு … ஆனா மதியம் வந்துடுவேன் !

சரி இருந்தாலும் வந்து படுங்க அப்புறம் கிளம்பளாம்னு என்னை ரூமுக்குள் அழைத்து போனாள் !

ராஜு அங்க படுத்திருக்க மூவரும் அமைதியாக தூங்கினோம் !

மீண்டும் நான் எழுந்தபோது அனிதா கிச்சனில் இருந்தாள் …

இதுதான் சமயம் என்று இரண்டு நாள் வீடியோவை என் லேப்டாப்பில் காப்பி பண்ணிவிட்டு மீண்டும் அந்த சிப்பை பொருத்திவிட்டேன் …

நான் வெளியில் வந்து பார்த்தேன் திலீப்பை காணும் …

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அப்டியே கிளம்பி ஆபிஸ் வந்துட்டேன் !
இன்னைக்கு சண்டே லீவு அதனால ஆபிஸ்ல எவனும் இல்லை …

எந்த தொந்தரவும் இல்லாம ஃபுல் வீடியோவை பாக்க வேண்டியது தான் ….

நான் எதிர்பார்த்தபடி பல மேட்டர்கள் நடந்துருந்துச்சி ….

ஆனால் வீடியோவின் முடிவில் என் அனிதா எனக்கு பெரிய அதிர்ச்சியை குடுத்திருந்தாள் ….

சரி முதலில் வீடியோவ பார்ப்போம் !