ரெண்டு லாபம் – 2 149

அடேய் அவ உன் பொண்டாட்டிடா … சோ வாட் நமக்கு தேவை என்ஜாய்மென்ட் !

நான் தொடர்ந்து பெல் அடிக்க ….

ராஜு வந்து கதவை திறந்தான் !

அப்பா !

ஹாய் ராஜ் அம்மா எங்க ?

அம்மா குளிக்கிறாங்க ?

திலீப் அங்கிள் எங்க ?

அம்மா பாத்ரூம்ல தண்ணி வரல அதான் அங்கிள் ரிப்பேர் பண்றாங்க …

எனக்கு ஜிவ்வுன்னு ஏற … நான் அவசரமாக உள்ளே போனேன் !

பார்த்தா திலீப் ஒரு லுங்கியை மட்டும் கட்டிக்கொண்டு … பாத்ரூமிலிருந்து வெளில வந்தவன் … ஒன்னுமில்லை சார் ஒரு சின்ன அடைப்பு அதான் எடுத்துவிட்டு வந்தேன்னு வேகமாக வெளியில் செல்ல …

உள்ளே அனிதா ஒரு துண்டை மட்டும் கட்டி இருந்தாள் !

என்னாச்சி அனி ?

ஒன்னுமில்லை டேப்ல தண்ணி வரலை அதான் வந்து சரி பண்ணாரு … சரி நான் குளிக்கிறேன்னு கதவை சாத்திவிட்டா …

ஆகா என்ன நடந்துருக்கும் சீக்கிரம் வீடியோசை காப்பி பண்றா ….

அனிதா தொடர்ந்து குளிக்க நான் வீடியோக்களை காப்பி பண்ணிவிட்டேன் …

அடுத்து அவள் செல்ல எடுத்து இருந்த ரெக்கார்ட் பதிவுகளையும் காப்பி பண்ணிகிட்டேன் !

ஆப் எப்ப இன்ஸ்டால் பண்றது ?

சரி அதை நைட்டு பண்ணிக்குவோம்னு நானும் உடை மாற்றி தயாரானேன் !

அனிதா வந்தததும் நான் ஆரம்பித்தேன் !

அனி !

சொல்லு சிவா …

நான் ஒரு பிராஜக்ட் விஷயமா அர்ஜெண்டா மும்பை போறேன் !

மும்பைக்கா என்ன திடீர்னு …. அவள் கண்களில் ஏற்பட்ட மாற்றத்தை நானும் கவனிக்க தவறவில்லை !

ஆங் ஒரு கிளையன்ட் வராராம் அவர போயி பாக்கணும் நாளைக்கு நைட்டு போயிட்டு ஜஸ்ட் ரெண்டு நாள் தான் !

நாங்க எப்டி தனியா இருக்குறது ?

ஏன்டி நான் இல்லாம நீ தனியா இருந்ததே இல்லையா ?

எது நீ ஃபாரின் போனப்ப இருந்ததா ?

ஆமாம் …

சிவா அப்ப நான் வீடுகளுக்கு நடுவில் இருந்தேன் இப்ப வீடே இல்லாத ஏரியால இருக்கேன் …

சரி சரி அதான் திலீப் இருக்காரே பாத்துக்க மாட்டாரா ?

திலீப் எங்காச்சும் போனா ?

போனாருன்னா என்ன பண்றது ? கேட்டுக்க… இல்லைன்னா நீ கிளம்பி உங்கம்மா வீட்டுக்கு போயிடு நானே வந்து கூப்பிட்டுக்குறேன் !

ம் சரி நான் கேக்குறேன் !

இவ கேட்டு அவன் என்ன வேணாம்னா சொல்லப்போறான் எப்படியோ நம்ம பிளான் ஒர்க் அவுட் ஆகிடிச்சி !

அன்று இரவுக்கு ரெண்டு பேரும் பொறுமை காப்பாங்களா இல்லை இன்னைக்கும் எதுனா பிளான் வச்சிருக்காங்களா ?

நான் எதையும் கண்டுக்காம காத்திருந்தேன் !

ஹால்ல ராஜுவுக்கு அனிதா ஹோம் ஒர்க் சொல்லிக்குடுக்க திலீப் அதை பார்த்தபடி செல்ல நோண்டிகிட்டு இருந்தான் !

நான் உள்ள லாப்டாப்ப ஆன் பண்ணலாமா வேண்டாமா ? முதல்ல பேசிகிட்ட ரிக்கார்ட கேப்போம் !

அப்டியே ஹெட் செட் போட்டு பாட்டு கேக்குற மாதிரி படுத்துகிட்டேன் !

ஆரம்பம் ஆனது அவர்களின் காம உரையாடல்கள் !

ஹலோ !

என்னடி என்ன பண்ற ?

ம் ஆபிஸ்ல வேலை பாக்குறேன் !

நாம எப்ப வேலை பாக்குறது !

கொஞ்சம் விட்ருந்தா நைட்டே பாத்துருப்ப …

ம்க்கும் எல்லாத்தையும் அந்த ராஜு கெடுத்துட்டான் …

ம் இப்ப தெரியுதா நான் அவனோட அம்மா …

ஆனா அம்மாவான மாதிரி தெரியலையே …

ஏன் தெரியலை ?