ரெண்டு லாபம் – 2 152

திலீப் தூங்கிட்டாரா ?

ஆங் அவர் முன்னமே தூக்கம் வருத்துன்னு போயிட்டாரு …

அனிதா தொடர்ந்து ராஜுவை சமாதானப்படுத்த நான் தூங்கிவிட்டேன் !

காலையில் நான் எழுந்தபோது அனிதா காபியை எடுத்துக்கொண்டு பெட்ரூமுக்குள் என்னை பார்த்தபடி காபியை எடுத்துக்கொண்டு திலீப்பிடம் சென்றாள் !

நான் சத்தம் போடாமல் மீண்டும் வந்து படுத்துக்கொண்டேன் !

எனக்கு அப்பத்தான் ஒரு யோசனை வந்தது … நாம இருக்கும் வரை எதுவும் நடக்காது ஒரு ரெண்டு நாளைக்கு எங்காச்சும் போயிட்டு வருவோம் இந்த மாதிரி ஆபிஸ் பிராஜக்ட் பாம்பே எதுனா சொல்லிட்டு போயிட்டு வருவோமா ….

ஆனா ராஜூ பிறந்ததும் கரெக்டா சொல்லனும்னு அனிதா வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாள்ல என்னை அடிக்கடி பிராஜக்ட் விஷயமா அனுப்பிடுவானுங்க …

சில சமயம் ஃபாரின் கூட அனுப்பி இருக்கானுங்க அப்பல்லாம் பாவம் அனிதா தனியா கஷ்டப்படுவா …

கொஞ்ச நாள் ராஜுவ வளக்க கஷ்டமா இருக்குன்னு அவனை அவங்க அம்மா வீட்ல ரெண்டு வருஷம் விட்ருந்தோம் …

அப்ப நாங்க தனியா என்ஜாய் பண்ணலாம்னு நினைப்போம் உடனே என்னை எங்காச்சும் அனுப்பிடுவானுங்க அப்பல்லாம் அனிதா டென்ஷன் ஆகிடுவா …

அப்புறம் ஒரு வருஷம் என்னை யு எஸ் அனுப்பிட்டானுங்க …

ஆனா அணுப்பும்போது மூனு மாசம்னு சொல்லி அனுப்பி எக்ஸ்டெண்ட் பண்ணி பண்ணியே ஒரு வருஷம் இழுத்துட்டானுங்க …. பாவம் அனிதா ஊருக்கும் போக முடியலை இங்கையும் இருக்க முடியலை ரொம்ப கஷ்டப்பட்டா …

ஊருக்கு போனா இங்க வீட்ட பாத்துக்கணும் நானும் இந்தா அடுத்த மாசம் வந்துடுவேன் அப்டி இப்டின்னு ஓடிடிச்சி காலம் …

ஆனா இப்ப விட்டுட்டு போனா திலீப் கூட ஜாலியா இருப்பாளா ?

ஆனா அப்புறம் அதை நான் எப்டி பாக்குறது சோ போன உடனே வந்துடனும் …

அது மாதிரி பிளான் பண்ணனும் … அதோட இவங்க சீக்கிரமா ஆரம்பிக்கணும் …

ஏன்னா ஊருக்கு போன காயத்திரி திடீர்னு வந்துட்டா என்னாகுறது ?

சரி இன்னைக்கு ஆபீஸ்லேர்ந்து வந்தவுடனே சொல்லிட வேண்டியது தான் ! நாளைக்கு நைட்டு போறேன் ரெண்டு நாள்ல வந்துடுறேன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான் !

அத்துடன் நேத்து ஆரம்பித்து இப்ப வரைக்கும் உள்ள வீடியோக்களை காப்பி பண்ணிகிட்டு கிளம்பி ஆபிஸ் போனேன் !

ஆபிஸ்ல என் கேபினுக்குள் போனதும் அந்த வீடியோ பதிவை ஓட விட்டேன் !

ஆபிஸ்ல என் கேபினுக்குள் போனதும் அந்த வீடியோ பதிவை ஓட விட்டேன் !

அங்க ஹாலில் திலீப் உக்கார்ந்து டீவி பாத்துகிட்டு இருக்க அனிதா மெல்ல சென்று எதிர் சோபாவில் அமர்ந்தாள் !

திலீப் அவளையே பார்க்க … அனிதா டிவியை பாத்துக்கொண்டிருக்க …

நான் உள்ளே தூங்க ஆரம்பித்துருந்தேன் !

திலீப் அனிதாவையே பார்க்க … அனிதா அவனை பார்த்து ஹேய் என்ன பாக்குற ?

சூப்பரா இருந்துச்சி ?

என்னது ?

அதான் ஈவ்னிங் காட்டுனியே

நான் ஒன்னும் காட்டலை நீ தான் அத்து மீறி உள்ள வந்த …

கொஞ்சம் கிட்ட வாடி நீ பேசுறதே கேக்கலை !

அனிதா எதுவும் சொல்லாமல் எழுந்து அவன் பக்கத்தில் உக்கார …

நான் அதிர்ச்சியில் உறைந்தேன் !

மாலை நடந்த நிகழ்ச்சியால் அவள் கோவப்படலை அவள் ஒருமாதிரி தயாராகிட்டான்னு நினைக்கிறேன் !

ஆனால் இது என்ன திலீப் சட்டென்று எழுந்துவிட்டான் !

ஆனால் எழுந்தவன் நேராக வந்து என் ரூம் கதவை வெளியிலிருந்து தாப்பாள் போட்டான் !

அனிதா எதுவும் சொல்லாமல் அவனை பார்த்து சிரிக்க ….

இவனோ நேரா ரிமோட் எடுத்து டிவி வால்யூமை அதிகப்படுத்தினான் !

அப்படியே அனிதா பக்கத்துல ஓட்டிகிட்டு உக்கார அனிதா சட்டென்று எழ …

திலீப் அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான் !

அனிதா அவன் தொடைகளில் அமர்ந்து என்னவோ கேட்டாள் ! டிவி சத்தத்தில் எதுவும் கேக்கலை !

அதுக்கு திலீப் எதுவும் சொல்லாமல் அவள் கண்ணத்தில் முத்தமிட ….

அனிதா வெட்க்கத்தில் சிவந்தாள் !

என்னால் அந்த காட்சிகளை நம்பவே முடியலை !

அனிதாவின் மறுப்பு அவளோதானா ?

அன்னைக்கு என்கிட்ட பெரிய பத்தினி மாதிரி சீன போட்டாளே !!!

இதோ நான் உள்ள ரூம்ல இருக்கும்போதே அவன் மடியில் உக்கார்ந்து அவனுக்கு முத்தம் குடுக்குறியேடி ?!?!?!

மெல்ல அவன் கைகள் என் மனைவியின் முலைகளை பிடிக்க மீண்டும் அவள் காதில் எதோ சொல்ல அனிதா தலை ஆட்டி மறுத்தாள் !

அவனோ அனிதாவை தன் பக்கம் திருப்ப அனிதா அவன் முகத்தை பார்க்க அவன் சட்டென்று அவள் உதட்டில் முத்தமிட்டு அவள் இதழ்களை கவ்வ …

எனக்கு ஜிவ்வுன்னு எறிடிச்சி ….