ரெண்டு லாபம் – 2 149

அனிதா உள்ளே வந்து என்னை தட்டி எழுப்பினாள் …

நான் லேசாக அசைந்துவிட்டு படுத்துக்கொண்டேன் …

தூங்கிட்டியா சிவா ? “எனக்கென்னவோ அவள் கேட்டது சற்று அதிகார தோரணையாகவே பட்டது …”

நான் மெல்ல ம் என்றேன் …

ஓகே தூங்குன்னு எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டாள் …

பிறகு வெளியில் வந்து மீண்டும் என்னை செக் பண்ணிட்டு வெளியில் சென்று கதவை சாத்தினாள் …

அவள் கதவை மூடும் சத்தம் கேட்டதும் நான் அவசரமாக லேப்டாப்பை ஆன் பண்ணேன் …

அங்க ஹால் கேமராவில் தெரிந்த அனிதா தன் ஷாலை எடுத்து அங்கிருந்த சோபாவில் போட்டுவிட்டு உள்ளே சென்றாள் …

ஆகா அவன் கேட்டதை செய்யிறாளே …

மூனாவது ரவுண்டை சுவைத்த படி வாறே வா … செம டக்கரா இருக்க அனி …

அப்ப இவளோ நேரம் ?

இவளோ நேரம் மத்திய பிரதேசத்தை மறைச்சில்ல வச்சிருந்த …

சீ … இதான் போதை ஏறுறதா ?

ஆகா அவன் ஒப்பனா இவளை கமெண்ட் அடிக்கிறான் இவளாவே அவன் போதைல பேசுறதா மேட்ச் பண்றாளே …

ம் லைட்டா ஏறுது ஆனா இப்ப நீ தான் என்னை சூடாக்குற …

ஹே பேசாம குடி அப்புறம் நான் போயிடுவேன் …

சரி சரி அந்த சிக்கன எடு …

ம் இந்தா …

இம்முறை சோபாவில் முட்டியை வைத்து அவ்வளவு நெருக்கமாக ஊட்டினாள் …

ம் என்ன செண்ட் அனி ?

ஏன் கேக்குற ?

சரக்கு ஸ்மெல்ல தாண்டி தூக்குதே …

தூக்கும் தூக்கும் … ஆமா காயுவுக்கு இதெல்லாம் தெரியுமா ?

நல்லவேளை காயுன்னு சொன்னதும் ஞாபகம் வருது … அந்த போன எடு …

ஏன் ?

பேசனும் வேற ஒன்னுமில்லை … பிறகு அவன் போன் போட்டு காயுவிடம் பேசிவிட்டு மீண்டும் தொடர்ந்தான் ….

அனி நான் உனக்கு ஒரு பர்த்டே கிப்ட் குடுத்தேன் பல வருஷத்துக்கு முன்னாடி நியாபகம் இருக்கா ?

ம் ஏன் இல்லாம நல்லா ஞாயபகம் இருக்கே … ஒரு சுடிதார் தான …

ஆமாம் அனி அது இப்ப இருக்கா ?

ம்! தெரியலை ஏன் கேக்குற ?

இல்லை காயுவுக்கு நிறையா கிப்ட் குடுத்துருக்கேன் ஆனா அதுல நான் குடுத்த சுடிதார பத்திரமா வச்சிருக்கா !

ம் அவ உன் பொண்டாட்டி ….

இல்லை அனி எனக்கு காயு குடுத்த கிப்ட் ஒன்னு இருக்கு … அதான் அதை நாம மூனு பேரும் போட்டுகிட்டு பெங்களூர்ல எதுனா பார்க்குக்கு போகணும்னு ஆசை …

கல்லூரி மலரும் நினைவுகளா ?

ஏன் அனி உனக்கு இந்த ஐடியா பிடிக்கலையா ?

அப்டி இல்லை …

ஒரு நாள் செய்யலாமா ?

ஆனா அந்த சுடிதார் இப்ப பத்தாதே …

ஆமாமா நீ கொஞ்சம் பெருத்துட்ட …

ஏய் நான் என்ன அவளோ குண்டாகிட்டேனா ?

இல்லை முக்கியமான உறுப்பு பெருசாகிடிச்சி …

எது …

அதான் கொஞ்சம் முன்ன ஷால் போட்டு மூடி வச்சிருந்தியே …

ஏய் நீ ரொம்ப ஓவரா போற …

காலேஜ்ல பசங்க பேசிக்குவோம்டி யாருக்கு பெருசுன்னு …

சீ … நிஜமாவா ?

ஆகா அவன் அனிதாவின் முலைகளை பத்தி பேசப்போரானா ?

ம் எல்லாம் நான் லவ் பிரப்போஸ் பண்றதுக்கு முன்னாடி …

என்ன பேசுவீங்க ?

காலேஜ்லே யாருக்கு பெருசுன்னு பேசிக்குவோம் …

சீ …