நண்பனின் காதலி – 6 87

அதுவும் சரிதான் என்றாள் .பின் விக்கி காரை ஸ்டார்ட் செய்தான் .கார் ஸ்டார்ட் ஆகவில்லை மறுபடியும் முயற்சி செய்து பார்த்தான் கார் சுத்தமாக ஸ்டார்ட் ஆகவில்லை .என்ன ஆச்சு விக்கி என்றாள் .
தெரியல மழைக்கு கொஞ்சம் அப்படிதான் இருக்கும் ஆனா நீ பயப்படாத ஸ்டார்ட் ஆகிடும் என்று சொல்லி விட்டு மீண்டும் முயற்சி செய்தான் ஆனால் ஸ்டார்ட் ஆகவில்லை .பின் நனைந்து கொண்டே காரின் முன்னே போயி பார்த்தான் .பின் உள்ளே வந்து
சுவாதி கார்ல என்ன பிரபால்ம்னு தெரியல மெக்கானிக் வச்சு தான் சரி பண்ண முடியும் போல அதுனால நீ கார்லயே இரு நான் போயி ஏதாவது ஆட்டோ இருந்தா பிடிச்சுட்டு வரேன் நீ அதுல வீட்டுக்கு போயிடு நான் அப்புறம் மேல் வரேன் என்றான் .யே வெயிட் உன் கிட்ட குடை இருக்கா என்றாள் .இல்ல என்றான் .
அப்புறம் எப்படி போவ என்றாள் .நனைஞ்சுகிட்டே தான் என்றான் .ஒன்னும் வேணாம் ஏற்கனவே உனக்கு கால்ல காயம் இருக்கு இப்ப மழைல நடந்தேன்னா அது செப்டிக் ஆகி அப்புறம் ரொம்ப சிரியஸா ஆகிடும் .
அதுனால ஒரு அரை மணி நேரம் பாப்போம் மழை விட்டதுக்கு அப்புறம் நீ போயி ஆட்டோ கூப்பிட்டு வா நம்ம ரெண்டு பேருமே கார லாக் பண்ணிட்டு வீட்டுக்கு போவோம் என்றாள் .இல்ல அது என்று விக்கி சொல்ல யே பரவல உள்ள வந்து உக்காரு எப்படினாலும் மழை விட்ரும் அப்புறம் பாத்துக்கலாம் எல்லாம் என்றாள் .ஓகே என்று உள்ளே வந்தான் .
விக்கி முழுதுமாக நனைந்ததால் அவன் சட்டை எல்லாம் முழுக்க ஈரமாகி இருந்தது இருந்தாலும் சுவாதி முன் சட்டையை கழட்ட கூச்சபட்டு அப்படியே இருந்தான் .யே விக்கி என்ன என்ஜாய் பண்ணியா என்றாள் .
என்னது என்றான் அதான் பூஜா வந்தலே என்றாள் .ஒ அதுவா இல்ல அவளுக்கு ஏதோ முக்கியமான வேலையாம் அதுனால அவ கிளம்பி போயிட்டா என்றான் .விக்கிக்கு எதுக்கு இப்படி பண்ண என்று கேட்க வேண்டும் போல இருந்ததது .ஆனால் கேட்கவில்லை .
சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் .பின் ஒரு பலமான இடி இடித்து தெருவில் உள்ள விளக்குகள் எல்லாம் கரன்ட் இல்லமால் அனைய
யே விக்கி மழை அப்புறம் இந்த இருட்டு எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அதுனால லைட் போடறியா என்றாள் . .பின் லைட்டை போட்டான் வெளிச்சத்தில் சுவாதி அவனை பார்த்தாள் .என்னடா இப்படி நனனஞ்சு நடுங்கி கிடக்க என்றாள் .
என்ன என் முன்னாடி சட்டைய கலட்ட பயமா பயப்படாத நான்லாம் ஒன்னும் நினைக்க மாட்டேன் என்றாள் .அப்படி இல்ல அதாவது எனக்கு சின்ன தொப்பை இருக்கு அதான் அத ஒரு பொண்ணு முன்னாடி போயி எப்படி காட்டுறதுன்னு தான் என்று சிரித்தான் ,யே நான் மத்த பொண்ணுக மாதிரி எல்லாம் கிடையாது
எனக்கு படத்துல கூட சிக்ஸ் பேக் பிடிக்காது நம்ம ஊர் பசங்களுக்குகு உன்ன மாதிரி சின்ன தொப்ப இருக்குறதும் கொஞ்சம் அழகுதான் தான் என்றாள் .ஓகே அப்படியா என்று சொல்லி கொண்டே சட்டையை கழட்டினான் .

5 Comments

  1. Konjam fast ah next story podunga plz
    Story samaiya erukku iam waiting for part 7

  2. Wonderful story… Please continue and post next one soon

  3. Update next part soon

  4. Kindly upload daily without any break
    We waiting daily for urs story

  5. Oru story potta next part seekirama podanum dude. 7 epo varum

Comments are closed.