செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 2 220

“இப்போதைக்கு உங்களுக்கு பிடிச்சது அவ. அவளுக்கு பிடிச்சது எதுவோ? சரி. செஞ்சிட்றேன்” கொஞ்சம் தயக்கத்துக்குப் பின்,…”.அப்புறம்….”

“ஏன்டி மீனு குட்டி. என்ன இழுக்கிறே?”

“அது வந்துங்க!….”

“சும்மா சொல்லுடி.”

“உங்களுக்கும், அவளுக்கும் இந்த விஷயம் அனுபவிச்ச ஒன்னுன்னாலும், அவ உங்களுக்கும், நீங்க அவளுக்கும் புதுசுதான். அதனாலே…”

“அதனாலே?”

“பெட் ரூமை ஃபர்ஸ்ட் நைட்டுக்கு அலங்காரம் செய்யறமாதிரி செஞ்சுடலாமா?”

“இப்பதான்டி என் மேலே அக்கறை உள்ள பொண்டாட்டி மாதிரி ஐடியா சொல்றே. உன் விருப்பப் படியே செஞ்சுடலாம்”

நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பெட் ரூமை அலங்கரிச்சோம்.

சொன்ன மாதிரி அர்ச்சனாவோட புருஷன், பைக்கில் அவளை நம்ம வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்.
நாலு பேரும் சேர்ந்து டிஃபன் சாப்பிட்டோம். சாப்பிட்டதும் அர்ச்சனா புருஷன் உங்க கை பிடிச்சு குலுக்கி, ‘பெஸ்ட் ஆஃப் லக்’ சொல்லி, காலையில் வருவதாக சொல்லி போய் விட்டார்.

டிஃபன் சாபிடறப்பவே நீங்க அவளை அள்ளி முழுங்கற மாதிரி பாத்துகிட்டு இருந்தீங்க. அவளும் உங்களை ஓரக் கண்ணால் பாத்து, ஏதோ புது பொண்ணாட்டம் வெக்கப்பட்டு சிரிச்சா.

உங்களுக்கு நம்ம கல்யாண வேஷ்டி சட்டை கொடுத்து போடச் சொல்லி, அர்ச்சனாவை இன்னொரு ரூமுக்கு கூட்டிகிட்டு போய் என் கல்யாண பட்டுப் புடவையை கொடுத்து கட்டிக்கச் சொல்லி, அலங்காரம் செஞ்சு, கையிலே நாலு முழம் ஜாதி மல்லிகைப் பூச்சரம் கொடுத்து,” அவர் கிட்டே கொடுத்து இதை வச்சு விடச் சொல்லுடி” என்று சொல்லி, அவளை மேலும் கீழும் பார்த்தேன்.

என் கண்ணே பட்டுவிடும் அளவுக்கு அழகா இருந்தாள். அவள் முகத்தை வருடி நெட்டி முறித்து, கன்னங்களில் முத்தமிட்டு, கையில் பால் சொம்பைக் கொடுத்து,….

“நான் இந்த ரூமிலேயே படுத்துக்கிறேன். நீ அந்த ரூமுக்கு போடி. உனக்காக அவர் ரொம்ப நேரம் மட்டும் இல்லே. ரொம்ப நாளாவும் காத்துகிட்டு இருக்கார்.”.

“ஏய்… மீனா…ஏதோ ஒரு தைரியத்துலே இதுக்கு ஒத்துகிட்டு இவ்வளவு தூரம் வந்துட்டேன். நான் செய்யிறது தப்போன்னு இப்போ பயமா இருக்குடி”.

1 Comment

Comments are closed.