கேங் பேங்க் – 2 87

“என்ன டா திடீரென்று டின்னருக்கு கூப்பிடுற?”

“ஒன்னும் இல்ல டா, கம்பெனி டின்னெர்ரில் நீ அபர்ணாவுக்கு ரொம்ப உதவி செய்த இல்ல அதனால் தான் ஒரு சிறிய ட்ரீட்.”

“அதுவெல்லாம் ஒன்றும் வேண்டாம், நண்பர்கள் இடையே உதவி செய்ததுக்கு ட்ரீட் கொடுக்குறாராம் ட்ரீட்.”

அபர்ணாவின் பிளான் தெரியாமல் இவன் வேற அவளுக்கு உடந்தையாக இருக்கிறான். அவன் பொண்டாட்டி என்னுடன் ஓல் வாங்க தான் இப்படி செய்கிறாள் என்று தெரியாமல். அவன் தன் மனைவி மீதும் என் மீதும் வைத்திருக்கிற நம்பிக்கையை நினைத்து போதும் அதே நேரத்தில் அவன் மனைவி என்னுடன் படுத்து அவனுக்கு துரோகம் செய்ய துடிக்கிறாள் என்று நினைத்த போதும் எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. அன்றைக்கு எப்படியோ வேண்டாம் என்று தட்டி கழித்துவிட்டேன்.

அனால் மறு நாள் மறுபடியும் வந்து,” அபர்ணா ரொம்ப திட்டுற டா. அவள் அன்றைக்கு தடுமாறும் போது நீ அவளுக்கு செய்த உதவி அவளுக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்ததும். நீ வந்தே ஆகணும்,” என்று சொல்லி முடித்தான்.

“உன் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்த என் உதவி என்னவென்று தெரிந்தால் நீ இப்படி சொல்ல மாட்டே,” என்று மனதில் நினைத்து கொண்டேன்.

இந்த முறை நான் என்ன சொன்னாலும் அவன் கேட்கவில்லை. அவன் பெண்கள் விஷயத்தில் எப்படி கில்லாடியாக இருந்தான் என்று அவனுடன் ஒன்றாக சுற்றிய எனக்கு தான் தெரியும். அனால் அவன் பொண்டாட்டி விஷயத்தில் இப்படி முட்டாளாக இருகுறானே. பொண்டாட்டி என்று வந்து விட்டால் எல்லா ஆண்களும் முட்டாளாக தான் இருப்பார்கள் போல. எனக்கு கல்யாணம் ஆகும் போது இதை நன்றாக நினைவில் வைத்து கொள்ளவேண்டும் என்று நினைத்து கொண்டேன்.
ஒரு பத்தினிக்கு தைரியம் வந்து அவள் தன் கணவனுக்கு துரோகம் செய்ய துணிந்து விட்டால், அவளை தடுப்பது அவ்வளவு எளிதல்ல. அபர்ணாவை பொறுத்த வரை அவள் கற்பு ஏற்கனவே பறிபோகி விட்டது. அந்த செயல் அவளுக்கு வருத்தத்தை கொடுக்கவில்லை மாறாக அந்த அனுப்பவும் ஒரு புதுவித இன்பம் அவளுக்கு கிடைத்துவிட்டது. போதை பொருளுக்கு அடிமையான ஒரு நபர் போல் அந்த இன்பத்தை தொடர்ந்து அனுபவிக்க துடிக்கிறாள். இந்த முறை வேறு வழி இல்லாமல் டின்னருக்கு ஒத்து கொண்டேன். அனால் ஒரு கொண்டிஷன் போட்டேன். எங்கள் பரஸ்பர நண்பர் ராகுவையும் அழைத்தால் தான் வருவேன் என்று சொல்லிவிட்டேன்.

“அவன் எதுக்கு டா,” என்று கேட்டேன் நவீன்.

“நம்ப இரண்டு பெரும் மட்டும் என்றால் போர் அடிக்கும், அவனும் இருந்தால் ஜோலியாக இருக்கும்,” என்று ஒரு காரணத்தை சொன்னேன்.

அவன் இருந்த தான் தப்பு நடப்பதை தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்ற உண்மை காரணத்தை எப்படி சொல்வேன். ஆனால் அபர்ணாவின் சாமர்த்தியத்தை நான் குறைவாக மதிப்பிட்டு விட்டேன். அவள் கணவன் பக்கத்தில் இருக்கையிலே, இன்னொரு நண்பர் ராகுவும் இருக்கையிலே, இருவருக்கும் தெரியாமல் இதை செய்தாள்….

அந்த சனிக்கிழமை மாலை நானும் ராகுவும் நவீன் வீட்டுக்கு ஒரு 7 .30 போல் சென்றோம். நவீன் தான் வந்து கதவை திறந்தான். நான் தான் முதலில் உள்ளே நுழைந்தேன். அபர்ணா ஊதா வர்ண ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் அதே நிற புடவை உடுத்தி இருந்தாள். அவள் தொப்புள் தெளிவாக தெரியும் வகையில் மிகவும் இறக்கமாக அவள் புடவையை கட்டி இருந்தாள். அவளின் வழவழப்பான வெளிர் உடலை மிகவும் செக்ஸ்சியாக காண்பிக்கும் வகையில் உடுத்தி இருந்தாள். அவன் நண்பர்கள் முன்னிலையில் அவளை இப்படி கவர்ச்சியாக உடுத்த எப்படி தான் நவீன் அனுமதித்தானோ. அது மட்டும் இல்லாமல் அவள் புடவை நிறத்தில் லிப்ஸ்டிக் மற்றும் ஐய் ஷேடோ மேக் அப் அணிந்து இப்போது வழக்கத்துக்கு மாறாக இன்னும் அழகாகவே தோன்றினாள். செத்தேன் நான், என்னை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தாள் என்று புரிந்தது. என்னை பார்த்து உதடுகளை சுழித்து ‘லவ் யு’ என்று சைலேண்ட்டாக சொல்லி விட்டு காமத்துடன் என்னை பார்த்தாள். நான் பதறி போய் பின்னால் நவீன் மற்றும் ரகு இருக்கிறார்கள் என்று சீக்கிரமாக திரும்பி பார்த்தேன். நல்ல வேலை அப்போது நவீன் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு கொண்டு இருந்தான். அவனை பார்த்தபடி ரகு இருந்தான். என் பதற்றத்தை பார்த்து அவளுக்கு சிரிப்பாக இருந்தது.

என்னை பார்த்தபோது அபர்ணா முகத்தில் இருந்த பிரகாசம் ராகுவை பார்க்கும் போது இல்லை. அவள் திட்டங்களுக்கு ரகு இடையூறாக இருப்பான் என்று அவள் நினைக்கிறாள் போலும்.