கேங் பேங்க் – 2 87

அவள், “ஆஹ்ஹ்…ஊஹ்ஹ்ஹ… ஸ்ஸ்ஸ்ஸ் …” கண்டபடி புலம்பினாள் முனங்கினாள்.

அவள் இன்பம் பெறுவதில் மெய்மறந்து என் சுன்னியை உருவுவதை மறந்து அவள் பெரும் இன்பத்தை தங்க முடியாமல் அதை நெருக்கி கெட்டியாக பிடித்திருந்தாள். அவள் சூத்தை கார் சீட்டில் இருந்து என் விரல்களுக்கு ஏற்ற போல் மேலே தள்ளினாள். ஒரு கட்டத்தில் அவள் உடல் வலிப்பு வந்தது போல் துடித்தது. என் கையை இரு தொடைகளால் நெருக்கி பிடித்து கொண்டாள்.

“அர்ர்ஹ்ஹ்ஹ….ஓஓஒஹ்ஹ்ஹ்ஹ…ஐயோ… ஸ்ஸ்ஸ்ஸ்…”

அவள் உச்சத்தின் இன்பம் மெள்ள அடங்கியது. அவள் வலிப்பும் முனகலும் சேர்ந்து அடங்கியது.

மெள்ள மெள்ள என் கையை இறுக்கி பிடித்து இருந்த அவள் தொடையின் அழுத்தம் குறைந்தது. நான் என் கையை அவள் புண்டையில் இருந்து எடுத்தேன். என் விரல்களில் ஒட்டி இருந்த பிசுபிசுப்பான காம ரசம் மங்கலான வெளிச்சத்தில் ஜொலித்தது. ஒன்றாக என் விரல்களை வைக்கும் போது பசை இருப்பதுபோல் ஒட்டி கொண்டது. நான் என் விரல்களை என் மூக்குக்கு கொண்டு சென்று அதை முகர்ந்தேன். எனக்கு அதை விவரிக்க தெரியவில்லை அனால் அது பிடித்திருந்தது. அதற்கு ஆதாரம் என் சுன்னியின் விறைப்புத்தன்மை இன்னும் கெட்டியானது. என் விரல்களை சப்பி அவள் ரசத்தை சுவைத்தேன்.

“ச்சீ நீ ரொம்ப அசிங்கமானவன் படவா,” என்றாள் அனால் அவள் முகத்தில் புன்னகை மறையவில்லை.

“இதில் என்ன அசிங்கம் இருக்கு. உன்னிடம் இருக்கும் எல்லாமே அழகு.”

“பேசுறத பாரு, அதில் என்ன டா டேஸ்ட் இருக்கபோது.”

“உனக்கு இதன் டேஸ்ட்டை பற்றி என்ன தெரியும் மேனகா? மது அருந்தி கொஞ்சம் நேரம் ஆகுது, போதை குறைந்து விட்டது அதனால் தான் மறுபடியும் ஏற்றி கொள்கிறேன்.”

அவள் முகம் இன்னும் வெட்கத்தில் சிவந்தது.

“என்ன இங்கே, இது கார் என்பதால் இந்த வரையறுக்கப்பட்ட இடத்தில் உன் நீரூற்று நேரடியாக குடிக்க முடியாது.”

அவள் முகம் இப்போது குறும்பாக மாறியது.

“அனால் நான் நேரடியாக உன் பைப்பில் இருந்து குடிக்கலாம் இல்லையா?”

பரவாயில்லையே, மேனகா கூட இப்படி பேசுறாள். இதுவே அபர்ணாவாக இருந்தால் எனக்கு அதில் வியப்பு ஏதும் இருந்துருக்காது. இந்த மாதிரி ஓல் சுகம் என்று வந்துவிட்டால் நாணத்தை எல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டியது தான்.

“ஹி இஸ் ஆல் யூர்ஸ், (அவன் இனி உனக்கு தான்),” என்றேன்.

அவள் என் சுன்னியை இரண்டு கையில் பிடித்தாள். மெள்ள ஆட்டினாள்.

“இதை முதல் முறை பார்த்ததில் இருந்து ஐ லவ் இட் சோ மச். இது அடிக்கடி எனக்கு வேண்டும்டா,” அவள் அதை குலுக்கி கொண்டே ஆசையோடு சொன்னாள்.

“அப்போ ஷங்கர் நிலை என்ன ஆவது.”

“அவன் இங்கே வந்து என்னை கல்யாணம் செய்ய இன்னும் எட்டு மாதம் இருக்கு. அது வரைக்கும் இதை ஆசை தீர அனுபவிக்க போறேன்.”

எனக்கு இதை கேட்க எக்கச்சக்கம் சந்தோசம். இனி அடுத்த எட்டு மாதத்துக்கு எனக்கு ஓளுக்கு பஞ்சம் இல்லை. மேனகா ஒரு உள்ளங்கையில் என் கொட்டைகளை தாங்கி கொண்டு மெதுவாக பிசைந்தாள். மற்றொரு கையில் என் சுன்னியை சீரான வேகத்தில் ஆட்டினாள். அவள் செய்வது சுகமாக இருந்தாலும் அவள் எப்போ ஊம்புவாள் என்று ஆவலோடு காத்திருந்தேன். நல்ல வேலை அவள் என்னை ரொம்ப நேரம் காக்க வைக்கவில்லை. என் சுன்னியின் முன் தோலை இழுத்து என் சிவந்த மொட்டுவை வெளியாக்கினாள். அது கசிந்த என் திரவத்தில் நனைந்து இருந்தது. அவள் உதடுகளில் சாயம் பூசுவது போல் என் சுன்னியை பிடித்து அவள் உதடுகளில் தேய்த்தாள். மொட்டுவில் முத்தமிட்டாள். நக்கி சுத்தம் செய்தாள். என் தண்டு முழுவதும் நக்கினாள். கீழே இருந்து முனை வரை நக்கி கொண்டே என் பூளை ஆட்டினாள்.

கண்கள் மூடி அதை அனுபவித்த நான் அவள் தலையில் கை வைத்து லேசாக அழுத்தினேன், “மேனகா டார்லிங் சப்புடி டியர்.”