என் வாழ்க்கை 3 126

காலையிலேயே குளித்து முடித்துவிட்டு கோவைக்கு கிளம்பினேன். அம்மாவும் கூடவே அக்காவை பார்க்க வருகிறேன் என்று சொன்னாள். கர்ப்பமாக இருக்கிறாள் என்று இனிப்பு பழங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு கிளம்பினோம். கோவையில் கொஞ்சம் பண புழக்கம் அதிகமாக இருக்கும் பகுதியில் தான் அக்காவின் குடும்பம். கொஞ்சம் பணக்கார குடும்பம். ஆனால் மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். அக்காவின் மாமியார் தனலட்சுமி பணக்கார மிடுக்குடன் இருக்கும் ஒரு பெண்மணி. ஆனால் நல்லவள் தான். அவர்களுக்கு ஒரு பெண். ஸ்வப்னா. அம்மாவை போலவே வாளிப்பான உடம்புடன் அம்சமாக இருந்தாள். மதியம் அக்கா வீட்டில் இருந்தோம். அக்காவும் மாப்பிள்ளையும் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். சற்று நேரத்தில் அவர்களது மொத்த குடும்பமும் இருந்தது. அன்பான உபசரிப்பு. மதிய உணவு அவர்களுடன் முடித்து விட்டு என் முதலாளியை பார்க்க புறப்பட்டேன். அம்மா அங்கேயே இருந்தாள். தனலட்சுமி அத்தை அம்மாவிடம் எப்பொழுதும் உங்க முகத்தில் ஒரு சோகம் இருக்கும் இப்போ அது இல்லை நல்ல பூரிப்பாக இருக்கீங்க. பையன் கூட இருந்த சந்தோசமா என்று கேட்பது என் காதில் விழுந்தது. திரும்பி பார்த்தேன் அம்மா வெட்கபட்டுக்கொண்டு இருந்தாள்.

முதலாளி வீட்டை அடைந்தேன். கொஞ்சம் பெரியவர். தனியாக தான் இருந்தார். நலம் விசாரித்தேன். கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு பேசினார். ஆனந் அந்த தோட்டம் குத்தகை முடிந்துவிட்டது. ஆனால் அவர்கள் சொன்னபடி நடக்கவில்லை. நமக்கு மறுபடியும் கொடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் நம்முடைய பணத்தையும் திருப்பி தரவில்லை மாறாக குத்தகையை வேறு யாருக்கோ கொடுக்க இருக்கிறார்கள். உன் உழைப்பை அவர்களுக்கு வீணாக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் உன்னை புறப்பட்டு வர சொல்லி விட்டேன். உனக்கு ஒரு வாரத்தில் நல்ல வேலை ஏற்பாடு செய்கிறேன். இங்கேயே அல்லது ஏதாவது இடத்தில என்று சொல்லி நிறைய பணம் கொடுத்தார். கொஞ்ச நாள் கழித்து மலேசியாவில் பணம் வர வேண்டி இருக்கிறது. அதை கொஞ்சம் நீ தான் போய் இருந்து வாங்கி வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் நிலைமை புரிந்தது சரி என்று சொல்லி கிளம்பினேன்.

மாலை அக்கா வீட்டிற்கு வந்தேன். உடனடியாக வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற அளவுக்கு வறுமை இல்லை. இருந்தாலும் வேலை செய்து கொண்டு இருந்தால் தான் நமக்கும் பெருமை. அக்கா வீட்டில் அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு இருந்தேன். முதலாளி கொடுத்த பணத்தை அம்மாவிடம் கொடுத்தேன். சரி ஒரு வாரம் இருக்கு பார்த்துக்கலாம் என்று அம்மா சொன்னாள். அப்பொழுது தனலட்சுமி அத்தை குறுக்கிட்டாள். பானு (இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் சம்பந்தி எல்லாம் கூப்பிடுவது இல்லை பெயர் சொல்லி தான் கூப்பிடுவாள்) எதற்கு வெளிய வேலை தேடுற. எங்களுக்கு கொச்சின் பெங்களூரு இரண்டு இடத்துலயும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் நடக்கிறது. இப்போதைக்கு பெங்களூர் ஆபீஸ் கவனிச்சுக்க ஒரு ஆள் தேவைப்படுது. அது ஏன் ஆனந்த் ஆக இருக்க கூடாது. அம்மா முகம் பிரகாசமானது. ரொம்ப சந்தோஷம். தனலட்சுமி அத்தை என்னிடம் நான் கொஞ்சம் கண்டிப்பான ஆள் தான். வேலை விஷயத்தில் நான் உறவுமுறை எல்லாம் பார்க்க மாட்டேன். அந்த பெங்களூரு ஆபீஸ் முழுவதும் என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஸ்வப்னா கொச்சின் ஆபீஸ் பார்த்துக்கொள்கிறாள். நீங்க பெங்களூரு ஆபீஸ் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாள். சம்மதம் தெரிவித்தேன். இரண்டு நாட்களில் பெங்களூரு பயணம் தயாராக இருக்க சொன்னாள். அம்மாவை ஏக்கத்துடன் பார்த்தேன். கம்பெனி விலாசம் எல்லாம் கொடுத்தார்கள். அங்கு தங்குவதற்கு வீடு கொடுத்து இருந்தார்கள்.