என் தேவதை – Part 7 75

குன்னூர், மக்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. நிருதியின் முதுகில் பல்லி போல அப்பி உட்கார்ந்து கொண்டிருந்த தமிழ் குன்னூர் சென்றதும் பின்னால் நகர்ந்து சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்தாள். ஒரு அசைவ உணவகத்தைத் தேடிச் சென்று உள்ளே போய் உட்கார்ந்தனர். தமிழ் முகத்தில் களைப்பு நன்றாகத் தெரிந்தது. ஆனால் அதிலும் ஒரு கவர்ச்சியான அழகு மிளிர்ந்தது. அவள் முகத்தை ரசித்துப் பார்த்தான்.

“என்ன அப்படி பாக்கறீங்க?” முடியை இடது கையில் ஒதுக்கிக் கொண்டு மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
“ரொம்ப அழகாருக்க பேபி”
“இப்பயுமா..?”
“ஏன்.. இப்ப என்ன..?”
“ம்ம்.. சரி..” வாய்க்குள் முனகினாள்.
“டயர்டாகிட்டியா?” மெல்லக் கேட்டான்.
“ல்ல… ஏன்?” சிரித்தபடி களைந்த முடியை மீண்டும் ஒதுக்கி உதடுகளைத் தடவிக் கொண்டாள்.
“டல்லா தெரியுற”
“பரவால”
“நல்லா சாப்பிடு தெம்பாகிடும்”
“தெம்பாகி..?”
“தெம்பாகி.. ??”
“இல்ல.. தெம்பாகி மறுபடி ஏதாவது..”
“ஏன்.. மறுபடி பண்ணனும்னு ஆசையா இருக்கா?”
“ச்சீ.. இல்ல..” வெட்கத்துடன் சிரித்தாள். “நான் அதை கேக்கல”
“எனக்கு ஓகே” கண்ணடித்தான்.
“ஆசைதான்..” சிணுங்கி ” நான் மாட்டேன்பா.”
“ஏன்ப்பா..?”
“ப்ளீஸ் போதும்.. இதுவே அதிகம்”
“எதுவே அதிகம்?”
“ம்ம்.. இன்னிக்கு பண்ணது..”
“சூப்பர்ல..?”
“ம்ம்..”
“லவ் யூ பேபி”
“ஐ லவ் யூ டூ”
“சரி.. என்ன சாப்பிடறே?”
“பிரியாணி”

அசைவ உணவுகளாக ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தமிழுக்கு கால் செய்தாள் ரூபா.
“ரூபா கால் பண்றா” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு கால் பிக்கப் செய்தாள்.
“ஹாய் டி”
“ம்ம்.. ஹாய்.. கூப்பிட்டிருந்தியா?”
“ஆமா. ஏன் எடுக்கல?”
“நான் பக்கத்து வீட்டு அக்காகூட போய் பேசிட்டிருந்தேன். என் மொபைல் சார்ஜ் போட்டிருந்தேன். எதுக்கு கால் பண்ண?”
”ச்சும்மா.”

1 Comment

Comments are closed.