என் தேவதை – Part 7 75

“கிஸ் கேப்பியா?”
“கேட்டா குடுக்க மாட்டியா?”
“ஐயோ.. பப்ளிக்ல எப்படிப்பா.. ம்கூம்.. போ…”
“ஏய் ரூப்ஸ்”
“சொல்லு?”
“நான் வந்துட்டு கால் பண்றேன். நீ வா.. முடிஞ்சா கிஸ் குடு. இல்லேன்னா பணத்தை வாங்கிட்டு போயிறு”
“எடுத்துட்டே வரியா?”
“யா.. ஏன் அக்கௌண்ட்லதான் போடணுமா?”

1 Comment

Comments are closed.