எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 170

ஹேமா : ஐஸ் சாப்பிட்டு இருக்கேன் (என்று வாயில் எதையோ வைத்துக் கொண்டிருப்பது போல் பேசினாள்)

ரகு : இப்ப நைட் டைம் ஏன் சாப்பிடுற ஜலதோஷம் பிடிகிறதுக்கா

ஹேமா : இந்த ஐஸ்க்கு ஜலதோஷம் ஒன்னும் பிடிகாது

ரகு : சரி.எனக்காக வெயிட் பண்ணாத.நீ சாப்டு தூங்கு.

ஹேமா : ம்ம் ம்ம்..

ரகு : சரி பார்த்து பத்திரமா வீட்டுக்கு போங்க

ஹேமா : ம்ம் ம்ம்.

ரகு போனை கட் செய்து விட்டு சரக்கு அடித்துக் கொண்டிருந்தான். ஒரு அரை மணி நேரம் கழித்து ரகுவின் பள்ளி நண்பன் பாலா வந்தான். வந்தவுடன் என்னங்கடா கோவில் திருவிழா அமோகமா போகுது போல என்றான். உடனே அங்கே இருந்த குமார் ,வசந்த், வினோத், ரகு அனைவரும் ஆமா மச்சான் நீ எங்கடா இவ்வளவு நேரம் போன என்று கேட்டனர். அது ஒன்னும் இல்லடா நம்ம ஊரு ரொம்ப கெட்டுப் போச்சு டா.

வசந்த் : ஏன்டா அப்படி சொல்ற என்ன ஆச்சு

பாலா : இல்லடா தங்கச்சியும் அம்மா அப்பாவையும் வீட்டில் போய் விட்டுட்டு திரும்பி வந்துட்டு இருந்தேண்டா அப்போ நம்ம புது பஞ்சாயத்து போர்டு பக்கத்துல ஒரு பழைய மூடுன போஸ்ட் ஆபீஸ் ஒன்னு இருக்குல்ல.

ரகு: எந்த போஸ்ட் ஆபீஸ் டா??

குமார் : டேய் நீ ஊர்ல இல்லல்ல அதான் நம்ம பழைய போஸ்ட் ஆபீஸ் அப்படியே மூடிட்டு புதுசு ஒன்னு நம்ம ஊரு பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கட்டி இருக்காங்க

ரகு : ஓ.. அப்படியா சரி சரி

வசந்த் : சரி நீ சொல்லு பாலா

பாலா : பழைய போஸ்ட் ஆபிஸ் கிட்ட ஒன்னுக்கு அடிக்கலாம்னு போனேன் மச்சான்

குமார் : சரி…

பாலா : அப்போ உள்ளேயிருந்து ம்ம் ம்ம்னு சத்தம் கேட்டுச்சு டா. என்னடா சத்தம் கேட்குதுனு,சத்தம் இல்லாம போய் பார்த்தேன் . ஒரு நிமிஷம் என்னாலேயே என் கண்ண நம்ப முடியல டா.

5 Comments

  1. Nice…. carry on…

  2. Aha aarambamey super ah irukkey

    1. Hi okkalama shoba

Comments are closed.