அதிர்ஷ்டகாரண் – Part 1 104

ஆனா, சகுந்தலாவோ, சேர்ல உக்காந்தவுடனே, “ஐயோ, இதென்ன சுந்தர், நீ உக்கந்த எடம் இவ்வளவு சூடா இருக்கு? இவ்வளவு சூடு இருந்துச்சுன்னா உடம்புக்கு ஆகாதே?” ன்னு சொல்லிகிட்டே சேர விட்டு எந்திரிச்சு என் கைய பிடிச்சா. அவ முகத்துல உண்மையிலேயே கவல தெரிஞ்ச மாதிரிதான் இருந்துச்சு. அவளே, “ஏன் சுந்தர், தலைக்கு எண்ண தேச்சு குளிக்கமாட்டியா? நல்ல எண்ண குளியல், உடம்பு சூட்ட குறைக்குற ‘natural treatement’ ன்னு உனக்கு தெரியாதான்ன? நீ எண்ண தேச்சு குளிச்சு நான் பாக்கவேயில்லயே? சரி சரி, ரெடியா இரு நாளைக்கு சனிக்கிழமதானே, மாமாவுக்கும், சுரேசுக்கும் தல குளிப்பாட்டி விட்டதுக்கப்பறம், உனக்கும் தலைக்கு ஊத்தி விடுறேன்”னு சொன்னா. ஆனா, நான் வழக்கம் போல எதுவும் பேசாம ரூம்லருந்து வெளியேறிட்டேன். அப்ப அவ சுரேசுகிட்ட, “வெளிநாட்டுகாரங்களெல்லாம் இதோட மகிம தெரிஞ்சிகிட்டு, எண்ண தேச்சு குளிக்க ஆரம்பிச்சிடாங்க ஆனா நாமதான் ஸ்டைலுக்காக ‘ஷாம்பு” போட்டு குளிக்ச்சிட்டு, முடி கொட்டி போயி வழுக்க தலயா நிக்கிறோம்”னு சொல்ல, இரண்டு பேரும் சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு!. அவ சொல்றதும் உண்மதான் இப்பெல்லாம் ராத்திரில ‘யூரின் பாஸ்’ பண்ணற்ப எரிச்சல் இருக்கு, சில சமயம் கண் எரியுது. எண்ண குளியல்கூட நல்லதுதான் தோன்னாலும், இவ சொல்லி நாம கேட்கிறாதான்னு யோசிச்சேன்.அம்மா இருக்கிறப்ப, எண்ண தேச்சு குளிக்க சொல்லுவாங்க, ஆனா அவங்களே முடியாதவங்கங்கிறதால, எங்கள வற்புறுத்த மாட்டாங்க. ரொம்ப திட்டினா மட்டும் குளிப்போம்.ஆனா, இவ எண்ணடான்னா, நாளைக்கு நானே குளிப்பாட்டி விடுரேன்னு வேற சொல்றாளே? என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல. எப்படியாவது தப்பிச்சிடனும்னு நினச்சாலும், ஒரு பக்கம், சரி அப்பாதான் நாளைக்கு வீட்லதான இருப்பாரு, இவ எப்படி, நம்மள குளிப்பாட்டப்போறான்னு பாத்துருவமேன்னு தோணவும் செஞ்சிச்சு! இன்னொருபக்கம் “ஓகோ, சுரேஷுகும் இவதான் குளிப்பாட்டி விடுறாளா, அடப்பாவி, நல்லா அனுபவிக்கிறானே”ன்னு முத தடவயா,அவன்மேல பொறாமையும் வந்துச்சு!.
மறுநாள் காலைல, அப்பா ‘வாக்கிங்’ போயிட்டு வர்ரப்ப, வாசல்ல உக்காந்து பேப்பர் படிச்சுக்கிட்டுருந்த என்ன பாத்துட்டு, என் பக்கத்தில உக்காந்தாரு, நான் ஒரு பேப்பர அவர் கைல கொடுத்தப்ப, உள்ள இருந்து வந்த சகுந்தலா, “மாமா வந்துட்டீங்களா, சரி சரி, பேப்பர எப்ப வேணுமின்னாலும் படிக்கலாம், வாங்க தலைல எண்ண வச்சுவிட்றேன், கொஞ்ச நேரம் ஊறட்டும்னு சொல்லிட்டு, சுந்தருக்கு கூட உடம்பு ரொம்ப சூடா இருக்கு மாமா, அவனுக்கும் இன்னிக்கு நாந்தான் எண்ண தேச்சு விடப்போறேன்னு” சொன்னா. உடனே அப்பா, “ஆமாம் பேபி, இவனுங்க எப்பவுமே எண்ண தேச்சு குளிக்காம ‘டபாய்பாய்ங்க’, தீபாவளிக்கே, குளிக்கமாட்டானுங்க”ன்னு சொல்லி சிரிச்சாரு. அதுக்கு அவ, “அதெல்லாம் எங்கிட்ட நடக்காது, ஏற்கனவே சுரேஷ் ரெடியா இருக்கான், சுந்தர், நீயும் வா, மூனு பேருக்கும் ஒன்னா தலைல எண்ணை வச்சு விடுறேன்னு” சொன்னதும், அப்பாவும் “வாடா, இன்னைக்கு வசமா மாட்டிக்கிட்டே”ன்னு என்ன கைய பிடிச்சு உள்ள கூட்டிட்டு போனாரு. பின் பக்கம் கிணத்த சுத்தி இருககிற சிமெண்ட் திண்டுல மூனு பேரும் உக்காந்தோம். அப்பா, வேஷ்டி, பனியனெல்லாம் கழட்டிட்டு வெறும் அண்டர்வேரோடயும், தம்பி டவுசர் மட்டும் போட்டுகிட்டும் ரெடியானாங்க.. நான் மட்டும் எதுவும் கழட்டாம, லுங்கி, டீ சர்ட்டோட இருந்தேன். அப்ப சகுந்தலா, ஒரு பாத்திரத்துல வேப்பம் பூ, சுக்கு எல்லாம் போட்டு காய்ச்சின நல்லெண்ணய எடுத்துக்கிட்டு வந்தா. அவ பெரிய பூ போட்ட பச்சை கலர் நைட்டி போட்டுருந்தா, அதுல ஏற்கனவே கொஞ்சம் ஆயில் கறை தெரிஞ்சிச்சு, இந்த நைட்டிய எண்ண குளியலுக்குன்னே, வச்சிருப்பா போல இருக்கு. அப்பா எங்கிட்ட “சுந்தர்,இந்த டிரஸ்ல ஆயில் பட்ரும், இதெல்லாம் கழட்டிட்டு, ஜிம்முக்கு போட்டுட்டு போவயே, அதுலருந்து பழைய ஆஃப் ட்ராயரா பாத்து போட்டுட்டு வா” ன்னு சொன்னார். நான் போயி டிரஸ் மாத்திட்டு வர்ர வரைக்கும், எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அவளுக்கு முன்னாடி சட்ட போடாம, வெத்து உடம்போட வர கூச்சமா இருந்தாதால, கொஞ்சம் வெக்கப்பட்டு வராண்டாவுலயே, தயங்கி நின்னேன். ஆனா சகுந்தலா என் கைய பிடிச்சு இழுத்து, கிணத்து மேட்டுகிட்ட கொண்டுவந்து விட்டா. நாங்க மூனு பேரும் வரிசையா, அடுத்தடுத்து உக்காந்தோம். சகுந்தலா, முதல்ல எங்க அப்பா தலையில எண்ணைய வச்சுட்டு அடுத்து சுரேஷ் தலைக்கும், கடைசில என் தலைக்கும் எண்ணய மெதுவா ஒத்தடம் கொடுக்கிற மாதிரி தடவினா. அதுக்கப்பறம் எங்கப்பா, அவ கைல இருந்த பாத்திரத்த வாங்கி, கைல கொஞ்சம் அதிகமாவே எண்ணய எடுத்துகிட்டு, “சுந்தர் தலய குனி”ன்னு சொல்லி என் உச்சி மண்டைல சுழியிருக்குமே, அந்த இடத்துல கொஞ்ச நேரம் வச்சிருந்துட்டு, அப்புறம் மெதுவா தலைய மசாஜ் செஞ்சாரு, அது ரொம்ப சுகமா இருக்க, கண்ண மூடி ரசிக்க ஆரம்பிச்சேன், லேசா தூக்கம் வர்ர மாதிரி இருந்துச்சு. தலைல இருந்து தொண்டைக்குள்ளார ஆயில் இறங்கிறத உணர முடிஞ்சிச்சு.. எனக்கடுத்து தம்பிக்கும் அதே மாதிரி செய்ய ஆரம்பிச்சாரு. நான், அவருக்கிட்ட “ரொம்ப ‘தேங்க்ஸ்’பா, ரொம்ப நல்லாயிருக்கு, இது தெரியாம இவ்ளோ நாளு ‘மிஸ்’ பண்ணிட்டேனே!, இனி வாரா வாரம் குளிச்சிரவேண்டியதுதான்” னு என்ன அறியாம சொன்னேன். உடனே சகுந்தலா, “அப்பாக்கு மட்டும்தான் ‘தேங்க்ஸ்’ சொல்வியா, நாந்தான், ஆரம்பிச்சு வச்சேங்கிறத மறந்திடாத”ன்னு சொல்லி சிரிச்சிட்டு, “இப்ப தெரியுதா?, அம்மா எது சொன்னாலும், உன் நல்லதுக்குதான் சொல்வேன்னு” பெருமையா சொன்னா. அப்ப சுரேஷ், “அம்மா, கண்ணுல எண்ண பட்டு எரியுது, கச கசன்னு இருக்கு, எனக்கு முதல்ல தண்ணி ஊத்துங்க”ன்னு அழுக ஆரம்பிச்சான். “சரி வாடா”ன்னு, அவன பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு போயி, தல அலசி குளிப்பாட்டி, டவல் வச்சு நல்லா துவட்டி விட்டா. “நீ, உள்ள போய் டிரஸ் போட்டுகிட்டு வா, சாம்பிராணி போட்டு விட்ரேன்னு”, அவன அனுப்பிட்டு, எங்க பக்கம் திரும்பி “ரெண்டு பேரும் நல்லா ஊறுங்க, நான் போய் சமையல் வேலய ஆரம்பிச்சு வச்சுட்டு வந்ததுக்கப்பறம்தான் குளியல்” ன்னு சொல்லிட்டு, எங்கள நல்ல வெயில்ல நிக்க வச்சுட்டு வீட்டுக்குள்ளாற போயிட்டா.

1 Comment

  1. Hiii semmaya irukku story .i like u. im saravanan. Story semmaya irukku pesa Virupam iruntha enaku reply pannu

Comments are closed.