அதிர்ஷ்டகாரண் – Part 1 104

உடனே எல்லாரும், அப்புறம் என்ன “உன் புள்ளயே சொல்லிட்டானே, சீக்கிரமா பொண்ணு பாத்து நிச்சயம் பண்ணிடுவோம்னு சொன்னாங்க”. நான் கூட ஏதாவது டைவர்ஸ் கேசு, சீக்காளீ,செவ்வா தோசம்ன்னு கொஞ்சம் வயசான பார்ட்டிங்க நிச்சயம் கிடச்சரும்னு நினச்சேன்.ஆனா நினச்ச மாதிரி காரியம் அவ்வளவு சீக்கிரம் முடியல. களத்துல இறங்கி பாத்துக்கப்பறம்தான் தெரியுது ரெண்டாந்தாரமா பொண்ணு கொடுக்க யாருமே ரெடியா இல்லங்கிறது!. வரதட்சணையா ஒரு பெரிய தொக கொடுக்கக்கூட, அப்பா ரெடியா இருந்தும், எங்க சாதியில, சரியான பொண்ணு கிடைக்கல. கிடச்ச பொண்ணுகளும், குடும்ப பாங்கா இல்ல. ஒன்னு அவங்களுக்கு பிடிக்கல, இல்ல எங்க அப்பாவுக்கு பிடிக்கல. இப்படியே பொண்ணு பார்க்குற விசயம் போறத பார்த்த சொந்தங்கள் எல்லாம் மெதுவா நகந்து, “ஊருக்கு போகனும், வேலய அப்படியப்படியே போட்டு வச்சுட்டு வந்துட்டோம், நல்ல விசயம் வந்தா சொல்லுங்க, உடனே வந்திர்ரோம்னு” சொல்லி ஒரு வழியா, எஸ்கேப் ஆக முடிவு பண்ணிட்டாங்க. “ஏதாவது நல்ல காரியம் நடக்கிறமாதிரி இருந்தா லீவ எக்ஸ்டெண்ட் பண்ணிரலாம்ன்னு இருந்தேன் ஆன திரும்பிதான் வரனும் போல்ருக்குன்னு” சுந்தரி அத்தையும், ராமசாமி பெரியப்பாவும் புலம்பறத பாத்து எனக்கே பரிதாபமா இருந்துச்சு. அம்மா இறந்த துக்கம் தாளாம சுரேஷ் இன்னும் கண்கலங்கிட்டு இருந்தான். ஹால்ல அவனுக்கு ஒரு பக்கமா சுந்தரி அத்தையும் பின்னாடி அவன் தலய தடவிக்கிட்டு சகுந்தலாவும் நின்னுகிட்டு இருந்தாங்க. அப்ப அப்பா சொன்னாரு, “நாந்தான் சொன்னேன்ல, எனக்கு ஒரு பயலும் பொண்ணு கொடுக்க மாட்டான்னு நீங்கதான் யாருமே கேட்கல, சரி சரி அவங்க அவங்க வேலய பாத்துக்கிட்டு ஊருக்கு கிளம்ப வழியபருங்கன்னு” ரொம்பவே விரக்தியா சொன்னாரு. அப்பதான் அதுவரைக்கும் பேசாம இருந்த பத்மா அத்தை, “ஏன் அண்ணா, அப்படி சொல்றீங்க? உங்க குணத்துக்கு ஏத்த மகராசி கட்டாயம் வருவா கவலப்படாதீங்கன்னு” சொன்னாங்க. உடனே அப்பா, பத்மா, “நீயும் புருசன் இல்லாம இத்தன நாள் உம் மூனு பொண்ணுகளையும் வளக்கலையா, பொண்ணுகளையே வளர்த்தப்ப ஆம்பிள பிள்ளைகள வளக்க என்ன கஷ்டம்னு சொன்னாரு”. அதுக்கு பத்மா அத்த, “அண்ணே, நான் ஒன்னும் ஈசியா வளர்திடல, கஷ்டப்பட்டுதான் வளக்கிறேன். அதுவுமில்லாம ஆம்பளைங்க, பொம்பள துணையில்லாம வாழ்றது கஷ்டம், அண்ணி தன் பிள்ளைங்க மேல உசிரே வச்சிருந்தாங்க, பிள்ளைகளும் தாய் பாசத்துக்கு ஏங்கிப் போவாங்கண்ணே, அதனாலதான் சொல்றேன்னாங்க”. அத கேட்ட எங்க சுந்தரி அத்த, “பத்மா எங்க அண்ணன் மேல இவ்வளவு கரிசனம் காட்றீயே உம் பொண்ணதான் கட்டிகொடுவேன் “என்று கிண்டலாக சொல்ல, அதற்கு அத்தை, கொஞ்சங்கூட தயங்காம, “அதுக்கெண்ண, எனக்குங் கூட இந்த வீட்டில பொண்ணு கொடுக்க கொடுத்து வச்சிருக்கணும். என்ன சுந்தர், ஒரு ஐந்து வருசம் முன்னாடியோ, இல்ல, என் பொண்ணு, ஒரு ஐஞ்சு வருசம் கழிச்சோ, பிறந்திருந்தா நல்லா இருக்குமேன்னு, அப்பப்ப வருத்தப்படுவேன். இப்ப கடவுளா பாத்து, கண் திறந்து என் பொண்ணுக்கு ஒர் நல்ல வாழ்கை தந்திருக்காரு. எப்படியோ அண்ணனுக்கு சம்மதம்னா, நான் பொண்ணு கொடுக்க மனப்பூர்வமா ரெடின்னு, சொன்னாங்க”. அத யாருமே எதிர்பார்க்கல, உடனே எல்லார் பார்வையும் சகுந்தலா மேல போச்சு, ஆனா, அவ எதுவும் சொல்லாம, தலய குனிஞ்சிகிட்டு கொஞ்ச நேரம் நின்னா. நானும் கடவுளே அவ ஒத்துக்ககூடாதுன்னு வேண்டிகிட்டே படபடப்பா, அவள பாத்தேன்.

அப்ப பத்மா அத்த, “சகுந்தலா நீ என்ன சொல்றன்னு?” கேட்டாங்க, அதுக்கு அவ, “அம்மா, நான் என்னிக்காவது, உங்க பேச்சை மீறி நடந்திருக்கேனா? நீங்க எது செஞ்சாலும் என்னோட நல்லதுக்குதான் செய்வீங்கங்கிற, நம்பிக்கை என்னிக்குமே இருக்கும்மான்னு சொல்ல”, என்னால் சகுந்தலா இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டதை நம்பவே முடியவில்லை. அழகு சிலை சகுந்தலா எங்கே? வயசான என் அப்பா எங்கே! அவள் அழகிற்கு ஏணி வைத்தாலும் எட்டாதே? அப்பாவை திரும்பி பார்த்தேன். அவராலும் நம்ப முடியவில்லை. யாருமே கற்பனைகூட செய்யாத, அந்த கல்யாணகாட்சி வெரும் கனவாகி போயிராதாங்கிற, எதிர்பார்ப்பில நான் இருக்க, அதக்குள்ள சுதாரிச்சுக்கிட்ட அப்பா, “சகுந்தலாவுக்கு சம்மதம்னா, எனக்கும் சம்மதம்தான்னு” முந்திக்கிட்டார். எனக்கு, பூமி ரெண்டா பிளந்துக்க கூடாதான்னு இருந்துச்சு. என்னால் எதுவும் பேச முடியாம அந்த ஹால விட்டே வெளியே வந்துட்டேன், ஆனா காரியங்கள் ரொம்ப வேகமா நடந்துச்சு. அடுத்த ரெண்டு நாள்லயே, பக்கத்தில இருந்த, முருகன் கோவில வச்சு, அப்பா என்னோட சகுந்தலா கழுத்துல, தாலிய கட்டி, தன் மனைவியாக்கிக்கிட்டார்.

அன்னைக்கு ராத்திரி எங்க வீட்டிலயே, சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. பெரியப்பா, எங்கிட்ட வந்து, ” சுந்தர், என் பிரண்டு ஒருத்தன, மதுரயில பார்க்க வேண்டிருக்கு, எனக்கு ஊரு இப்ப மாறி போனதால வழி தெரியாது, நீயும் என் கூட வா!” அப்படின்னு என்னய அந்த வீட்டிலருந்து, அன்னைக்கு நைட்டு மதுரைக்கு, கூட்டடிட்டு வந்தாரு. நாங்க தேடிபோன அட்ரஸ்ல யாரும் இல்ல.

1 Comment

  1. Hiii semmaya irukku story .i like u. im saravanan. Story semmaya irukku pesa Virupam iruntha enaku reply pannu

Comments are closed.