அதிர்ஷ்டகாரண் – End 55

இப்போதெல்லாம் யாழினியும், ஸ்ரீவத்சனும் தான் எங்கள் உலகம் என்றாகிவிட்டது. குழந்தைகள் இருவரும் அக்கா, தம்பி என்று ஒருவரை ஒருவர் அழைத்து கொண்டனர். “பெரியம்மாதான் எனக்கு பிடிக்கும்” என்று ஸ்ரீவத்சன் சகுந்தலாவோடு ஒட்டிக்கொண்டான். எனக்கு தெரிந்து ரெண்டு பொண்டாட்டிக்காரர்கள் எல்லாம் மனைவிகளை சமாளிக்கமுடியாமல் ரொம்பவே சிரமப்படுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கோ ரெண்டு பொண்டாட்டிகள் அதுவும் அழகும் புத்திசாலித்தனமும் உள்ள சூப்பர் ஃபிகர்கள் மனைவியாகவும், துனைவியாகவும் இருப்பது எல்லா விசயங்களிலும் வசதியாக இருந்தது. உலகிலேயே மிகவும் சந்தோசமான குடும்பம் எது என்று கேட்டால் அது எங்கள் குடும்பம்தான் என்று அடித்து சொல்லுவேன்.

“சுந்தர், வர்ரியா… வா படுத்துக்குவோம், சீக்கிரம் படுத்தாதான் காலைல எழுந்திரிக்க முடியும் எப்ப பாரு கம்பியூட்டரையே பார்த்து கண்ண இப்படி பொசிக்கிக்காட்டி என்ன?”…

சரிங்க, ரொம்ப நேரமாச்சு, என் பொண்டாட்டி பெரியவ சகுந்தலா சவுண்ட்டு கொடுக்க ஆரம்பிச்சுட்டா.. இதுக்கு மேலேயும் நான் பெட் ரூமுக்கு போகலைன்ன, சின்னவ கீதா என்னை தூக்கிக்கிட்டு போய் உரிச்சு எடுத்துடுவா. ஓரே வீட்ல, ஓரே பெட்ல ரெண்டு பொண்டாட்டிகளோட தினமும் சல்லாபம் பண்ணி, காமத்தை அணு அணுவா ரசிச்சுக்கிட்டு இருக்கிற இந்த பாக்கியம் நீடிக்கனும்னு நீங்க எல்லோரும் கட்டாயம் வாழ்த்துவீங்கன்னு எனக்கு தெரியும்.

என் கதையை இவ்வளவு நாளா பொறுமையா படிச்ச உங்கள் எல்லாருக்கும் என் சார்பாகவும் என் மனைவியர் சார்பாகவும் நன்றி. வணக்கம்……

என்னங்க சீக்கிரம் வர்ரீங்களா? நாங்க எவ்வளவு நேரம் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கிறது??? …

தோ வந்துட்டேன்… Bye friends… see u………… BYE..

முற்றும்…

Updated: March 3, 2021 — 4:08 am

7 Comments

  1. Supper story

    1. Hi Seetha…..how are you????
      Where are you from?….
      What are you doing?
      Free ah iruntha enakku text pannunga

    2. Sss really nice

    3. Nenga nejamave girl ah. Illa fack I’d ah.

  2. Very nice story

  3. Super bro these types of story neega nearaya write pannanum, best of luck..

  4. Chance ah illa really amazing. Na oru 10 varusama story padikuren. Ithu mari oru sex story padikave illa. My best wishes to the story writer. Intha full story la Ella emotional um irunthuchu pasam, kamam, parithabam, kanivu, akkarai, solite polam. Na padichathulaye beat story. And mukiyamana visiyam intha story padikumbothu ore oru time than kaiadichen. Avlo intrest ah irunthuchu. Story flow super.

Comments are closed.