வாசமான ஜாதிமல்லி – பாகம் 9 20

அப்படி ஒரு என்னத்துக்கு பிரபு வருவதற்கு பல கரணங்கள் இருந்தது. சரவணன் தனது சகோதரியின் திருமணத்திற்கு முன்பு, தனது வீட்டின் பின்னால் கைவிடப்பட்ட பழைய வீட்டில் அவனின் (சரவணனின்) மனைவியை தான் முத்தமிடுவதை முதலில் பார்த்தான். அவர்கள் முத்தமிட்டது மட்டுமல்லாமல், அவர்களின் பாலியல் சேட்டைகளில் இருந்து அவர்கள் கள்ள உறவின் ஆரம்ப நிலையில் இல்லை என்பதைக் காட்டி இருக்கும், அவர்கள் முன்பே முழுதாக எல்லாவற்றையும் முடித்திருப்பார்கள் என்பதைக் வெளிப்படுத்தி இருக்கும். அப்போதே சரவணன் அவர்கள் இருவரையும் நேரடியாக கையும் களவுமாக பிடித்து தண்டித்து இருக்கணும். அவன் அப்படி செய்யவில்லை என்று பிரபு நினைத்தான்.

சரி அது போகட்டும். சரவணன் அதைச் செய்யாததற்கு அப்போதைக்கு ஒரு தர்க்கரீதியான காரணம் இருந்திருக்கலாம், என்று பிரபு ஊகித்தான். சரவணன் அப்போது அப்படி செய்திருந்தால், இதன் விளைவாக எல்லோருக்கும் ஒரு பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கும், ஏனனில் அப்போது அவனது வீட்டில் பல உறவினர்கள் மற்றும் நகர மக்கள் கூடிவந்தனர். இது இரு குடும்பங்களின் நற்பெயரையும் பாழாக்கியிருக்கும். இது அவனது சகோதரியின் திருமணத்தை நிறுத்தியதற்கு கூட காரணமாக ஆகி இருக்கலாம். மணமகளின் அன்னான் இப்படி ஒரு இழிவான செயல்ளை செய்திருக்கான், அதே குடும்பத்தில் உள்ள மணப்பெண் எப்படி பட்டவளோ என்ற சந்தேகம் வந்திருக்கலாம். ஒரு பழமை எண்ணம் நிறைத்து சமுதாயத்தில், மணமகனின் குடும்பத்துக்கு இத்தகைய சந்தேகங்கள் எளிதில் வந்து திருமணத்தை ரத்து செய்திருக்கலாம். அப்போது மீரா மட்டும் இல்லை அவனும் தூக்கில் தொங்கி இருக்க வேண்டும் என்று பிரபுவுக்கு புரிந்தது.

அது ஒரு தர்க்கரீதியான காரணியாக இருந்தது என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் சரவணன் அந்த திருமணத்திற்குப் பிறகு அவனை தனிப்பட்ட முறையில் அழைத்து எச்சரித்திருக்கலாம். அது எதுவும் அவன் செய்யவில்லை. அதன்பிறகு அவன் (பிரபு) தனது (சரவணனின்) மனைவியை இரண்டு முறை அனுபவிப்பதை சரவணன் பார்த்திருக்கான். முதல் முறையாக வீட்டிற்குள் தான் மீராவை அவன் அறையில், அதுவும் அவன் கட்டிலில் ஓழ்த்துக்கொண்டு இருந்ததை பார்த்திருக்கான். அப்போது அவன் வீட்டின் உள்ளே நுழைந்தி ருக்கலாம், எல்லாற்றையும் தடுத்திருக்கலாம். அப்படி செய்யாதது தான் பிரபுவுக்கு புரியவில்லை. அல்லது அவர்கள் அந்த பழைய பாழடைந்த கோயில் மண்டபத்தில் சில நாட்கள் சந்திக்காத ஏக்கத்தில் மிருகத்தனமான புணர்ச்சியில் அவர்கள் ஈடுபடும்போது சரவணன் அவர்களை தடுக்கவில்லை. கடைசியில் அவன் தந்தையிடம் மாட்டிக்கொண்டதால் தான் அவர்கள் கள்ள உறவே நின்றது என்று பிரபு அறிந்தான். சரவணன் இரண்டு முறை மிகவும் பொறுமையாக இருந்தான்.

எதுவும் செய்யாமல் இருக்க சரவணன் மிகவும் சிரமப்பட்டு பெரும் முயற்சி எடுத்து தன்னை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். பிரபுவுக்கு நன்கு தெரியும் மீரா தன்னுடன் நாணம் எல்லாம் மறந்து இன்பங்களை பல விதத்தில் கொடுத்தும், அனுபவித்தும், மகிழ்வதை சரவணன் பார்க்கும் போது அவனுக்கு அது இதயத்தில் பெரும் வலி உண்டாக்கியதை.

2 Comments

Add a Comment
  1. Length ah update pannunga bro

  2. Good… story is moving towards the good ending…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *