வாசமான ஜாதிமல்லி – பாகம் 13 61

பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் ஹாலுக்கு நடந்தார்கள். கோமதியின் நடை நம்பிக்கையுடனும் உறுதியாகவும் இருந்தன அனால் சரவணன் தயக்கத்துடன் திரும்பி நடந்து கொண்டிருந்தான். அவன் முகம் அவனுக்குள் இன்னும் இருந்த சங்கடத்தை பிரதிபலித்தது. முதல் முறையாக அவன் மீராவை பார்ப்பதை தவிர்த்தான். அதைச் செய்வதில் அவனுக்கு சங்கடமாக இருப்பதாகத் தோன்றியது. அது மட்டும் இல்லை, அவன் பிரபுவையும் பார்க்கவில்லை. கோமதி நேராக அவள் கணவனிடம் சென்று பிறருக்கு கேட்காதபடி ஏதோ சொன்னாள். அவன் பதில் எதோ சொல்ல வாய் திறந்தான், ஆனால் பயன் இல்லை என்று தெரிந்து அதை மீண்டும் மூடிவிட்டு கோமதியிடம் தலையசைத்தான். மீராவின் இதயம் வேகமாக துடித்துக்கொண்டு இருந்தது. அவள் கணவனுக்கும் பிரபுவின் மனைவிக்கும் இடையிலான வாக்குவாதத்தின் முடிவு என்னவென்று அவளுக்கு இப்போது யூகிக்க முடிந்தது. ஒரே நேரத்தில் அவள் உணர்ந்த இரண்டு நேர் எதிரான உணர்ச்சிகலால் மீராவால் அவளுடைய சொந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. அவளது கணவர் இறுதியாக நீதி பெறுகிறார் என்ற மகிழ்ச்சி இருந்தது. மற்றவர்கள் தவறுச் செய்வதில் எப்போதும் அவர் மட்டும் பலியாகாமல் இப்போது அவருக்கும் வெற்றி கிடைத்தது போல அவள் இதயத்தில் உணர்ந்தாள்.

ஒரு பெரிய வேதனையின் வலி அவள் இதயத்திலிருந்து தணிந்தது. கணவருக்கு ஏற்பட்ட வேதனைக்கு ஈடாக அவளும் பிரபுவும் வலியை உணருவார்கள், தண்டனை அடைவார்கள் என்பது அவளுக்கு ஒரு பெரிய ஆறுதல். குற்றம் இன்னும் இருந்தது, ஆனால் அது அவ்வளவு முன்பு போல புண்படுத்தவில்லை. இருப்பினும், அதே நேரத்தில் அவள் மற்றொரு வகையான வலியை உணர்ந்தாள். அவள் இதற்கு முன்பு அனுபவிக்காத ஒன்று. எப்போதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்ததை பகிர்ந்துகொள்வதில் வேறொருவர் மீது பொறாமை உணர்வை முதன்முறையாக அவள் உணர்ந்தாள். அந்த உணர்வு வலித்தது, அவளுக்கு அமைதி தரவில்லை.

4 Comments

  1. Interesting story pls continue

  2. என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..

  3. Mannichidunga ram story next part eppo

  4. இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
    ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு

Comments are closed.