பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 6 41

யாரு வீட்ல ?

##########

ஓ ! அங்க ஏம்மா போன ?

########

அம்மாகிட்ட என்ன வெக்கம் ?

##########

ஆமாம் … எல்லாம் இவனால் வந்தது

#############

சரி விடும்மா

###########

ம்ம் சரி சரி அவர் வீட்ல எதுனா சொல்லப்போறாங்க

##########

அப்டியா அவர் மட்டும் தான் இருக்காரா ?

#######

ஓ … சரி சரி நீ எப்பம்மா வருவ ?

######

ம்ம் டைம் எடுத்துக்க அப்புறமா வா அவரையும் கூட்டிகிட்டு வா நான் அவர்கிட்ட சொல்லுறேன் …

#####

சரிம்மா அவன்கிட்ட பேசுறியா

##########

ம்ம் சரி சரி வச்சிடவா ?

#######

அம்மா போன் வைத்துவிட்டு பாரு நீ பண்ண வேலையால என்னல்லாம் நடக்குது பாரு ?

என்னம்மா சொன்னா ?

ம் !என்னத்த சொன்னா சொரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்ன …

அம்மா பிளீஸ்மா நான் ரொம்ப நொந்து போயிருக்கேன் நீயும் ..

சரி சரி கவலை படாத எல்லாம் வந்துடுவா … சின்ன பொண்ணு தான அதான் கோவமா பேசுறா சரி நீ கொஞ்சம் விட்டு புடி …

ம்க்கும் இன்னும் எவளோ தான் விடுறது …

1 Comment

Add a Comment
  1. Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *