பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 6 18

ஏய் அப்படிலாம் சொல்லாதம்மா அவரை அங்க வர சொல்லவா ?

#########

சரி போன்ல பேசுறியா அவர்கிட்ட கொடுக்கவா ?

##########

ஐயோ அதுக்கு ஏண்டி இவளோ கத்துற நான் பேசிக்கிறேன் நீ பொறுமையா வா … வச்சிடவா ?

########

ஏய் வேண்டாம் அப்புறம் அவ்ளோதான் …

######

ம் பாக்கலாம் பாக்கலாம்

########

ம்

மாப்ள அவ இன்னும் கோவமா தான் இருக்கா போல நீங்க வீட்டுக்கு போங்க ரெண்டு நாள்ல வந்துடுவா அப்புறம் வந்து கூட்டி போங்க …
அத்தை அங்க உக்காந்துகிட்டு என்ன பண்றா ?

உக்காந்துகிட்டா இருப்பா ? அதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் நீங்க அவளை தான் கேக்கணும்

சரி போன் போட்டு குடுங்க நான் பேசுறேன் …

அதான் மாப்ள கேட்டேன் அதுக்கு உங்ககிட்ட பேசவே மாட்டேன்னு சொல்லிட்டா நீங்க கவலை படாதீங்க எல்லாம் தனிஞ்சதும் வந்துடுவா அவ எப்பவுமே இப்படித்தான் ..

அதுக்கு மேல பேசி அவமானப்பட விரும்பல சரி அத்தை அவ கிட்ட சொல்லி கொஞ்சம் போன் அட்டண்ட் பண்ண சொல்லுங்க அத்தை

ம் சரி மாப்ள சொல்றேன்..

நான் வரட்டுமா அத்தை ?

ம் வாங்க …

சை ஒரு காபி கூட தரல இப்படி வெறும் கையா அனுப்புறாங்களே ..

மனம் நொந்தபடி வீட்டுக்கு வந்தேன் அம்மாகிட்ட அவ இம்ரான் வீட்ல இருக்கான்னு சொல்லல ..

சரி நீ போன் போட்டு குடுடா நான் பேசுறேன்னு ஒரு குண்ட தூக்கி போட அதான் போன் எடுக்க மாட்டேங்குறாளே ..

மெசேஜ் அனுப்புடா இந்த மாதிரி அம்மா பேசணும்னு சொல்லு …

ஆகா இது எனக்கு தோணலையேன்னு நானும் ஒரு மெசேஜ் டைப் பண்ணேன் …

டியர் வீணா ஏன் போன் எடுக்க மாட்டேங்குற அவளோ கோவமா பிளீஸ் என்கிட்ட பேசு உன்னை பாக்காம பேசாம என்னால இருக்க முடியல …

அம்மா உங்கிட்ட பேசணும்னு சொல்றாங்க பிளீஸ் பேசு …

நானும் காத்திருக்க ஒன்னும் பதில் வரல … இரவு 9 மணிக்கு அம்மா போன் ரிங் ஆனது ..

அம்மா பேச பேச எனக்கு ஒன்னும் புரியல எல்லாம் ம்ம் ம்ம் தான் …

அப்படி என்ன சொல்றா ஓ அவ பக்கத்துக்கு நியாயத்தை சொல்லுறாளா ?

அப்படி என்ன தான் நியாயம் இருக்குன்னு தெரியல …

ஓ ! அதனால என்ன பரவாயில்லை

###########

சரி சரி

#########

1 Comment

Add a Comment
  1. Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *