பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 6 41

ஆமாம் அத்தை வீட்ல சின்னதா ஒரு சண்டை அதுக்கு கோச்சிக்கிட்டு வந்துட்டா ..

என்னது சண்டையா எதுக்கு சண்டை ?

இல்லை அத்தை வீணா கூட சண்டை இல்லை என்னோட பெரியம்மா வந்துருந்தாங்க அவங்க கூட ஒரு சின்ன சண்டை அதுக்கு வீணா கோச்சிக்கிட்டு வந்துட்டா …

மாப்ள கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க … உங்க பெரியம்மா கூட நீங்க சண்டை போட்டதும் என் பொண்ணு ஏன் கோச்சிக்கிட்டு வந்தா …

அது பெரிய கதை அத்தை நீங்க வீணாவை கூப்பிடுங்க ..

வீணா இங்க இல்லை எத்தனை தடவ சொல்றது …

அத்தை அன்னைக்கு கோச்சிக்கிட்டு கிளம்பனப்ப அவளே இம்ரானுக்கு போன் பண்ணி வந்து கூட்டி போங்கன்னு சொல்லி அவர் தான் வந்து கூட்டிகிட்டு போனாரு நான் இங்க தான் வந்துருப்பான்னு நினைச்சேன் !!

ஓ அதை சொல்லுங்க முன்னாடி அப்டின்னா இம்ரான் வீட்டுக்கு போயிருப்பா …

என்னது அங்க ஏன் போனா ?

அவளுக்கு இம்ரான் தான் குரு guide பிலாசபர் எல்லாம் !!!

எப்பவுமே இப்படித்தான் காலேஜ்ல எதுனா பிரச்னை இங்க வீட்ல எதுனா பிரச்னை இல்லை அவ பிரண்ட்ஸ் கூட எதுனா சண்டைன்னா கூட நேரா இம்ரான்கிட்ட போயிடுவா அப்புறம் ரெண்டு நாள்ல தானா வந்துடுவா ..

“””” என்னது இம்ரான்கிட்ட போயிடுவாளா அப்புறம் எதுக்கு எனக்கு கட்டி குடுத்தீங்க ?! ஐயோ வேண்டாம்பா இதுக்கு தான் வீணா கோச்சிக்கிட்டு போனா அப்புறம் இவங்களும் கோச்சிக்கிட்டு அங்க போயிட போறாங்க அப்புறம் பசுவையும் கன்றையும் ஒரே நேரத்துல வச்சிக்க போறான் .. “”””

அத்தை அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கட்டும் ஆனா இப்ப எதுக்கு அதெல்லாம் … நீங்க வீணாகிட்ட பேசி கொஞ்சம் வீட்டுக்கு வர சொல்லுங்களேன் !

அயோ அவ கேக்க மாட்டா மாப்ள புடிவாதக்காரி நான் எட்டடின்னா அவ பதினாறு அடி ..

முதல்ல இம்ரான்கிட்ட பேசுவோம் என்ன மூட்ல இருக்கான்னு தெரிஞ்சிக்குவோம் !!

சரிங்கத்தை …

அவங்க போன் எடுத்துக்கொண்டு வந்து என் கண் முன்னாடியே டயல் பண்ணாங்க …
ஹலோ …

என்னடா சார் ரெண்டு நாளா காணுமேன்னு பார்த்தேன் கம்பெனி கிடைச்சிடிச்சி போல ..

############

ம் என்னுடைய மாப்ள வந்துருக்காரு …

##############

சீ …

##########

அதுசரி என்னாச்சி இன்னும் கோவமா தான் இருக்காளா ?

############

ஏன் நீங்க தனிச்சி விடுறது …

######

1 Comment

Add a Comment
  1. Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *