பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 6 72

சரி நாமளே போவோம்னு வாங்க … வா வீணா …

என்ன லலிதா வீணா வந்ததுல மோகனுக்கு சந்தோஷமே இல்லை போல …

அவன் என் அம்மாவை பேர் சொல்லி கூப்பிட எனக்கு அது தாங்க முடியாத மனக்குமுறலை தந்தது !!

இருந்தாலும் நான் எதுவும் சொல்லல .. அவன் போயிட்டா போதும்னு நான் அருகிலேயே நின்றேன் !!

அவன் கிடக்கிறான் நீங்க சாப்பிடுங்க …

அத்தை என்ன அத்தை உங்க மருமகனை கவனிக்கிற மாதிரி கவனிக்கிறீங்க ?

ஏம்மா உங்களோட ஃபேமிலி ஃபிரண்ட் நமக்கும் ஃபேமிலி ஃபிரண்ட் தான … கவனிப்புல எதுவும் குறை வைக்க கூடாதுல்ல ..

ஹா ஹா ..

கவனிங்க கவனிங்க ….

சுமதி இப்படித்தான் சாப்பிடு சாப்பிடுன்னு வச்சி திணிச்சிடுவா நீங்களும் திணிக்கிறீங்க …

பார்த்தா அப்படியே தெரியலையே இம்ரான் நல்லா ஃபிட்டா தான் இருக்கீங்க …

இல்லை அத்தை லைட்டா தொப்பை விழுந்துடுச்சு ஜிம்முக்கு போறதெல்லாம் நிறுத்திட்டார் போல …

ம்ம் போயி மூனு மாசம் ஆகுது மறுபடி போகணும் ..

டேய் மோகன் பாத்துக்கடா .. இந்த வயசுல கூட இம்ரான் ஜிம்முக்கு போறார் அதான் உன்னைவிட பத்து வயசு கம்மியா தெரியிறார் !!

ம்ம் போறேன் …

எங்க மூட்டை தூக்கவா ?

வெயிட்டு தூக்க …

ம்க்கும் !!

அம்மாவே இப்படி கிண்டல் பண்ணா நான் என்ன தான் செய்வது …

லலிதா கூட ஒரு பையனுக்கு அதுவும் கல்யாணம் ஆன பையனுக்கு அம்மான்னு யாரும் சொல்ல முடியாது ..

ம்ம் !! இம்ரான் நல்லாவே ஐஸ் வைக்கிற எங்கம்மா இதை விட அதிகமா கவனிப்பாங்க

ஹா ஹா ..
இல்லை வீணா சீரியஸா சொல்றேன் லலிதா மட்டும் மாடர்ன் டிரஸ் போட்டா கும்முன்னு இருப்பா …

அடப்பாவி அவ இவன்னுனு சொல்றானே ..

இம்ரான் வேண்டாம் அப்புரம் அத்தை மாடர்ன் டிரஸ் போடலாமான்னு பாப்பாங்க ..

ஏன் வீணா நான் போடக்கூடாதா ?

லலிதா நீ இவ பேச்செல்லாம் கேக்காத நீ இன்னைக்கு போடுற அதுவும் இப்ப போடுற …

இப்ப ஏது என்கிட்டே மாடர்ன் டிரஸ் ஏதும் இல்லை … சுடிதார் கூட இல்லை தெரியுமா ?

ஓ ! வாட் ஏ பிட்டி ? நெக்ஸ்ட் டைம் வரும்போது நாம ஷாப்பிங் போரோம் நீ மாடர்ன் டிரஸ் போடுற …

ம்ம் !

அவர்களும் சாப்பிட்டு முடிச்சி எழுந்தனர் !!

அம்மா இம்ரான் சாப்பிட்ட இலையை பொறுப்பா எடுத்துட்டு போனாங்க …

எனக்கு அதை பார்த்துட்டு சாப்பிடவே தோணல அப்படியே போய் ஓரமா உக்காந்துட்டேன் ..

பிறகு வீணாவும் இம்ரானும் ஹால்ல உக்காந்து பேசிகிட்டு இருக்க அம்மாவும் போயி அவங்க கூட உக்காந்துட்டாங்க ..

அம்மா இம்ரான் அடிக்கும் ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வீணாவே என்னை ஏளனமாக பார்ப்பது போல இருந்தது !!!

இவன் எப்ப கிளம்புவான் ?

சரி நீங்க பேசிகிட்டு இருங்க நான் கடைக்கு போயிட்டு வரேன் !!

மாலை திரும்பி வந்து பார்க்க அப்பாடா அவன் போயிட்டான் !!

1 Comment

  1. Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?

Comments are closed.