பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 6 73

சரி சொல்லுறேன் நீ கதவை திற …

சற்று அமைதிக்கு பின் வீணா கதவை திறக்க …

அவனை உள்ளே இழுத்து கதவை சாத்தி விட்டாள் ..

நான் வெளியில் காத்திருக்க அரை மணி நேரமாகியும் இருவரும் வரவில்லை .

என்ன தான் பண்ராங்கனு கதவு சாவி துவாரம் வழியா பார்த்தா ஒன்னும் தெரியல …

கதவுல காது வச்சி கேக்க முனகல் சத்தம் மாதிரி கேட்டது … ஆனா ஒன்னும் சரியா கேக்கல நான் கடுப்புல கதவை தட்டினேன் …

ஒன்னும் சத்தமே வரல …

சிறுது நேரம் கழித்து இம்ரான் வெளில வந்தான் …

ஹே உனக்கு கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா நீ பாட்டுக்கு லொட்டு லொட்டுன்னு கதவை தட்டுற …

உனக்காக தான உள்ள பேசிகிட்டு இருக்கேன் …

இந்த நியூஸ் பேப்பர் இருக்கு டிவி இருக்கு உக்காந்து பாரு … ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரோம் …

சொல்லிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் உள்ளே சென்றுவிட்டான் !!

நான் எதுவும் பண்ண முடியாம அங்கேயே உக்கார்ந்துவிட்டேன் …

வேற வழி இல்லாம டிவி பார்க்க ஆரம்பிக்க கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் இருக்கும் காலிங் பெல் அடிக்க …

பிட்சா காரன் வந்து நின்னான் !!

சார் உங்க ஆடர்ஸ் …

தாங்ஸ் … ஐயோ இப்ப கதவை தட்டுனா எதுனா சொல்லுவானோ ? இவன் முன்னாடி எதுனா சொல்லிட்டா என்ன பண்றது ?

பேசாம காச குடுத்து இவனை அனுப்பிட்டு அப்புறமா கதவை தட்டிக்கலாம் !!

எவ்ளோபா ?

1299 ரூபா சார் !!

அடப்பாவி இப்ப நான் இதுக்கும் காசு அழணுமா ?

பில் செட்டில் பண்ணி அவனை அனுப்பிட்டு சற்று தயக்கத்துக்கு பிறகு கதவை தட்ட …

எஸ் …

சார் பீட்சா வந்துருக்கு …

சிறுது நேரத்துக்கு பிறகு கதவை திறந்து இம்ரான் எட்டி பார்க்க …. ஓ ! நீ இருக்குறதையே மறந்துட்டோம் ..

இங்க கொண்டா … நீ போயி பக்கத்துல எதுனா ஹோட்டல்ல சாப்பிட்டு வா பொறுமையா பேசலாம் ..

எப்படியாச்சும் வீணாவை கூட்டி போகணும் !! ஒன்னும் சொல்லாம வெளில போயிட்டேன் !!

சாப்பிடவும் மனசில்லை … நேரா ஒயின் ஷாப் போயிடலாமான்னு நினைச்சேன் … இல்லை ரொம்ப கேவலமா இருக்கும்னு சும்மா வண்டிய எடுத்து சுத்திட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்தேன் !

வீடு திறந்தே இருக்க வீணா ஒரு ஷாட்ஸ் டி ஷர்ட் போட்டு இருந்தா ..

இவளோ செக்சியா வீணா டிரஸ் பண்ணி அன்னைக்கு தான் பார்த்தேன் !!

நான் எதுவும் பேசாமல் வீனாவையே பார்க்க ..

வீணா கையில் ஒரு சிகரெட்டை மூக்கில் வைத்து வாசனை பார்ப்பதும் எதிரில் இருந்த ஒரு ஓவியத்தை வேடிக்கை பார்ப்பதுமாக இருக்க ..

நான் வீணா அருகில் சென்று வீணா பிளீஸ் வீணா வீட்டுக்கு போலாம் வா வீணா ..

எதுக்கு ?

1 Comment

  1. Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?

Comments are closed.