பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 6 41

பல்சர் பைக் இந்த கோட் இதை வச்சி கண்டுபுடிக்கலாமேன்னு பரபரப்பா கிளம்பி போனேன் …

எதோ ஆங்கில பட துப்பறியும் காட்சி மாதிரி கட்டுன பொண்டாட்டி எவனோ ஒருத்தனோட சினிமாவுக்கு போயிருக்கா அதை புடிக்க போயிருக்கேன் ..

முதல்ல சோனா மீனாவுக்கே போலாம்னு நேரா அங்க போனேன்

ம்ஹூம் கிடைக்கவே இல்லை … மணி 6 ஆகிடிச்சி ரெண்டு தியேட்டரிலும் படம் போட்டானுங்க அடுத்து கலையரங்கம் தான்னு போனேன் அங்க ஹீரோ எவன்னே தெரியாத ஒரு மொக்கை படம் ஓடுனுச்சு …

தியேட்டர்ல ஆளே இருக்க மாதிரி தெரியல …

சரி அடுத்து ரம்பாவுக்கு போவோம்

சென்டரல்லேர்ந்து நேரா சத்திரம் வந்து ரம்பாவுக்கு வர மணி 6.30 இதுக்கு மேல எப்படி கண்டு புடிக்கிறது ?

வண்டி இருந்தா போதும் எது வேணா பண்ணலாம்னு நேரா உள்ள போனேன் …

பார்க்கிங்கில் வண்டியை தேட அங்கும் இல்லை …

அடுத்து மாரிஸ் தான்னு வேகமா மாரிஸ் போனேன் …

அங்க நிறைய பைக் இருந்தது …

தேடி பார்த்தேன் ம்ஹூம் அங்கும் இல்லை …

இப்ப என்ன பண்றது இதுக்கு மேல திருச்சில நல்ல தியேட்டரே இல்லை .. மொக்கை தியேட்டருக்கா கூட்டி போவான் ?!

அலைஞ்சி அலைஞ்சி பார்த்துட்டு வெறுப்புல நேரா ஒயின் ஷாப் போயிட்டேன்

இப்படி ஒரு பொழைப்புக்கு …

விதியை நொந்தபடி சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பினேன் …

கெய்ட்டி தியேட்டர் பக்கமா செல்ல அங்க வீணாவும் அவனும் வெளில வர …

அது ஒரு மொக்கை தியேட்டர் இதுக்கா கூட்டி வந்தான் …

இப்ப அதுவா முக்கியம் பேசாம பின்னாடியே போயி இவன் வீட்டை கண்டுபுடிச்சா என்னன்னு நானும் அவங்களை பின் தொடர்ந்தேன் …

வீணா அவனை இறுக்கி கட்டிப்பிடிச்சிகிட்டு பார்க்க காலேஜ் லவ்வர்ஸ் மாதிரி போனாங்க

நானும் வேகமாக விரட்ட அவன் போன வேகத்துக்கு என்னால போக முடியல …

வண்டி ஒரு ஹோட்டல் வாசலில் நிற்க … இப்ப என்ன பண்ணலாம் பேசாம போயி பேசிடலாமா ?

என்ன ஆனாலும் சரி அதான் சரின்னு நான் வண்டியை விரட்ட போலீஸ் மறிச்சி நிப்பாட்டிட்டானுங்க …

சார் சார் பிளீஸ் சார் கொஞ்சம் அவசரமா போகணும் …

எங்க சொர்க்கத்துக்கா ?

சார் டிரங்க் அண்ட் டிரைவ்

சார் இல்லை சார் வெறும் பீர் தான் சார் …

அடடா அது மட்டும் என்ன மெடிக்கல் ஷாப்ல விக்கிரங்களா எடு லைசன்ஸ் எடு பேப்பர்ஸ் எடு ..
நான் அவனுங்களை கெஞ்சி கூத்தாடி ஃபைன் கட்டி முடித்து கிளம்புவதற்குள் என் மனைவி அவனோடு ஒய்யாரமாக சென்றுவிட்டாள் ..

என்ன எங்க போயி புடிக்க அவளோ தான் …

மறுபடி மணப்பாறை செல்லவும் மனசில்லை ..

1 Comment

Add a Comment
  1. Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *