பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 6 41

எஸ் யாரு ?

சார் நான் மோகன் பேசுறேன் …

மோகன் ?! உனக்கு எப்படி இந்த நம்பர் கிடைச்சது ?

வந்து அத்தை குடுத்தாங்க ..

அப்டியா ? என்ன விஷயம் ?

சார் வீணா கிட்ட பேசணும்

உனக்கு எத்தனை தடவ சொல்றது அவ பேச புடிக்கலைன்னு சொல்றா அவ பேசும்போது பேசு எதுக்கு என்னை தொல்லை பண்ற ?

இல்லை சார் என்கிட்டே பேசவே மாட்டேங்குறா அதான் ஒருவாட்டி பேசுனா போதும் ..

இப்ப நான் என்ன செய்யணும் வீணா உன் புருஷன் பேசணும்னு சொல்றார் இந்த பேசுன்னு குடுக்கவா ?

ஆமாம் சார் …

நீ சொல்றதை அப்டியே சொல்றேன் அவ என்ன சொல்றான்னு கேளு அதுக்கு அப்பறம் எனக்கு கால் பண்ணாத புரியுதா ?

வீணா உன் புருஷன் …

என்ன உங்க போன்லையா ?

ம்ம் … உங்கம்மா தான் குடுத்தாளாம் …

அவங்களுக்கு வேற வேலை இல்லை இந்தாளுக்கு வேற வேலை இல்லை நீங்க கிளம்புங்க படத்துக்கு டைம் ஆகுது ..

கால் கட் ஆனது …

இவளோ திமிர் பிடிச்சவளா இருக்கா இவளை போயி கல்யாணம் பண்ணோம் பாரு …

பேசாம மொட்டையாவே இருந்துருக்கலாம் பொண்ணு அழகா இருக்கான்னு கட்டுனது எவளோ பெரிய தப்பா போச்சு ..

ஆனா அப்படி ஒரு பேரழகு பெண்ணை இழந்துடுவேனோ ??

பேசாம திருச்சி கிளம்பி போயி எதுனா சினிமா தியேட்டர்ல போயி பாக்கலாமா ?
அவங்க வீட்டு பக்கம் ரம்பா ஊர்வசி இருக்கு மாரிஸ் இருக்கு ..

ஒருவேளை இம்ரான் வீடு சென்டிரலா இருந்தா சோனா மீனா கலையரங்கம் இல்லைனா விஜய் … போயி பார்த்துட்டு வந்துடலாம் மேட்னி தான ?

அவன் பைக்ல பின்னாடி கேட்ச் மீ இப் யு கேன் அப்டின்னு எழுதி இருந்துச்சு ..

1 Comment

Add a Comment
  1. Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *