பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 6 70

அம்மா அவங்களை பார்த்து அக்கா அக்கா எங்கக்கா போறீங்க அவன் கிடக்கிறான் சின்ன பையன் எதோ வெவரம் இல்லாம பேசுறான் நீ உக்காருக்கா கார்த்தி நீ வா சாப்பிடலாம் !

இல்லை லலிதா அவனுக்கு தென்காசி வந்துதிலுருந்து இப்படித்தான் இருக்கான் … எதோ மருமக கொஞ்சம் பாசமா இருக்காளேன்னு ரெண்டு குடும்பமும் உறவா இருக்கும்னு பார்த்தா ரொம்ப தான் அலுத்துக்குறான்

உங்கப்பன் மாதிரியே சிடு மூஞ்சியாவே இரு லலிதா நாங்க வரோம்

அக்கா என்னக்கா நீங்க .?

பரவாயில்லை லலிதா நாங்க இன்னொரு வாட்டி வரோம் … டேய் பேக் எடுத்துக்கடா …

பெரியம்மா காண்டாவதை பார்க்க உள்ளுக்குள் அப்படி ஒரு சந்தோஷம் என் பொண்டாட்டி இருவரையும் சமாதானப்படுத்த நான் எதுவும் சொல்லாமல் உள்ளுக்குள் சிரித்தபடி இருக்க …

கடைசியா என் பெரியம்மாவின் கோவம் தான் மிஞ்சியது … இருவரும் ஆட்டோவில் ஏறி கிளம்பி போயிட்டாங்க ..

அம்மா என்னை அப்படி ஒரு கோவமாக பார்த்து டேய் ஒரு அண்ணி தன் கொழுந்தன் கூட பாசமா பழகுனா உனக்கு ஏன்டா தப்பா தெரியுது ?
போ இனி அக்கா முகத்துல நான் எப்படி முழிப்பேன் … அப்படியே அப்பன் புத்தி … அங்க பாக்காத இங்க பாக்காத அப்டி டிரஸ் பண்ணாத இப்படி டிரஸ் பண்ணாத போ இன்னும் 50 வருஷம் அப்படியே இரு …

அம்மா கோவமா சொல்லிட்டு ரூமுக்குள்ள போயிட்டாங்க …

அம்மா கோவம் கொஞ்ச நேரத்துல கரைஞ்சிடும் பாத்துக்கலாம்னு மெல்ல சிரிக்க …

என் மனைவி என்னை எரித்துவிடுவது போல பார்த்து …

டக்குன்னு போன் எடுத்து போன் பண்ணி

ஹலோ …

பிரியா இருக்கீங்களா ?

************

ம் கொஞ்சம் வீட்டு வரைக்கும் வாங்க …

*********

அதெல்லாம் எதுக்கு நீங்க இன்னும் அரை மணி நேரத்துல இங்க இருக்கணும் … மணப்பாறை வந்துட்டு போன் பண்ணுங்க நான் வீட்டுக்கு வழி சொல்றேன்

******

ம்ம் சீக்கிரம் …

என்ன வீணா யாருக்கு போன் பண்ற ?

ம் இப்ப வருவாரு தெரியும் …

ஏன் என்னாச்சி வீணா ?

ம் … உங்க கூட குடும்பம் நடத்துறதுக்கு பேசாம அம்மா கூடவே இருக்கலாம் ..
நினைச்சி நினைச்சி மூட் மாறுவீங்க அதுக்கெல்லாம் நான் ஆள் இல்லை …

வீணா இப்ப நீ எதுக்கு கோவப்படுற ?

1 Comment

  1. Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?

Comments are closed.