த்ரீ ரோசஸ் 6 29

ராகவ்.. ராகவ்வ்வ்வ்.. என்று இனிமையான சத்தம் பெட்ரூமில் இருந்து கேட்டது..

அக்கா.. கூப்பிடுறாங்க சார்.. என்றான் என்னை பார்த்து.

சரி என்னனு போய் கேளு.. என்று அவனுக்கு பர்மிஷன் கொடுத்தேன்..

அவன் உள்ளே செல்ல.. அது ஏ.சி.பெட்ரூம் அதனால்.. ஆட்டோ லாக் டோர்.. மெல்ல மெதுவாக மூடிக் கொண்டது..

உள்ளே அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை.. ப்ரியா எதற்கு அவனை கூப்பிட்டாள் என்பதும் தெரியவில்லை..

நான் காத்திருந்தேன்..

ம்ம்.. பையன் உள்ளே பெட்ரூம் போய் ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வரவில்லை..

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சட்டென்று பொரி தட்டியது..

நான் வேகமாக கால்களை ஊணி ஊணி சென்று பெட்ரூம் கதவை திறந்தேன்..

சரிதான் நான் நினைத்தபடியே நடந்து விட்டது..

அந்த பெட்ரூம் வெறுமையாக இருந்தது..

நான் உள்ளே பாய்ந்து சென்று இருவரையும் தேடினேன்..

யாரும் இல்லை..

பெட்ரூமில் இருந்து இருவரும் தப்பி போக வழியே இல்லையே.. ஒரே வாசல் தானே.. எப்படி தப்பி இருப்பார்கள்.. என்று யோசித்து..

டேய் சிவம்.. சுந்தரம் சீக்கிரம் இங்க வாங்க என்று நான் கத்த..

பாதியில் சாப்பிட்ட கையோடு சுந்தரம் கையில் ஒரு தட்டுடன் சாப்பிட்டுக் கொண்டே ஓடி வந்தான்..

சிவமும் ஓடி வந்தான்..

இரண்டு பேரும் இந்த ரூம்ல தான் இருந்தாங்க.. ஆளை காணம்.. என்றேன்..

யாருப்பா இரண்டு பேரு.. ஒரே ஒரு சின்ன பையன் மட்டும் தானே இருந்தான் என்றான் சிவம்..

இல்லப்பா.. இந்த பெட்ரூம்ல ஒரு செம பிகர் படுத்திருந்தா.. தொடையில சுழுக்கு நடக்ககூட முடியாதுன்னு அந்த பையன் சொன்னான்.. ஆனா இப்ப அவங்க ரெண்டு பேரும் இந்த ரூம்ல இல்ல.. போய் தேடுங்க.. என்று நான் கட்டளையிட..

2 Comments

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *