த்ரீ ரோசஸ் 6 60

என் வலியை பொருட் படுத்தாது.. அந்த விமானம் நொருங்கி கடந்த இடத்தை நோக்கி மெல்ல மெல்ல அந்த மரக்கொம்பின் உதவியுடன் நடக்க துவங்கினேன்..

அப்போது.. சரட் சரட் என்று நான்கா பக்கமும் இருந்து.. சின்ன சின்ன அம்புகள் என்னை நோக்கி உரசியபடி வந்து அருகில் இருந்த மரங்களில் சதக் சதக் என்ற சொறுகி நின்றது..

நான் பயந்து போய் அப்படியே உரய்ந்து போய் நின்று விட்டேன்..

ஹாஹாய்ய்… உரே.. ப்பூவா.. என்று ஏதோ பாஷை புரியாத சத்தம் கேட்டது..

அந்த சத்தத்தை தொடர்ந்து நாளைந்து கருப்பு உருவங்கள் என்னை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வந்தன..

அட்டை கருப்பு மனிதர்கள்.. கையில் ஈட்டியும்.. கம்பும் வைத்து.. என்னை ஏதோ ஒரு மிருகத்தை வேட்டையாடி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்.. என்னை சூழ்ந்து கொண்டு..

உரேஹோ.. உர்ரேஹோஷா.. ஐரோமஜா.. என்று அவர்கள் என்னை சுற்றி சுற்றி வந்து கோஷமிட்டனர்..

எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..

ஆனால் அவர்கள் இந்த காட்டில் வாழும் காட்டு மிராண்டிகள் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது..

சின்ன வயதில் நிறைய காட்டைபற்றியும்.. அதில் வாழும் நாகரீகம் தெரியாத.. இன்னும் வெளி உலகத்தையே காணாத காட்டு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை கேள்வி பட்டிருக்கிறேன்..

ஆனால் இப்போது நான் அவர்களை தான் நேரில் பார்க்கிறேனோ.. என்ற சந்தேகம் ஊர்ஜிதமாகியது..

மனித மாமிசம் சாப்பிடும் காட்டு மிராண்டிகள் என்றும் கேள்வி பட்டு இருக்கிறேன்..

அதை நினைத்தபோது தான் அடிகுலை நடுங்கியது..

பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பி வந்தும்.. இப்போது புது ஆபத்தில் சிக்கிக் கொண்டேனே என்று பயந்தேன்..

உரேய்ய்ய்ய்.. மாஷிமாசா.. உக்காரோ.. என்று என்னை சுற்றி சுற்றி கத்திக் கொண்டே இருந்த அந்த நால்வரும் திடீர் என்று நின்றனர்..

என் அருகில் வந்து நான் அணிந்திருந்த ஏர்ஹோஸ்ட்ரல் உடையை ஆச்சரியமாக பார்த்தார்கள்..

காரணம் அவர்கள் உடம்பில் எதும் அணியவில்லை.. வெறும் உடம்பு.. இடுப்பில் மட்டும் ஜட்டி சைசில் ஒரு சில பெரிய பெரிய இலைகளை சுற்றி அதை மரவேரினால் கட்டி இருந்தார்கள்..

மற்றபடி காலில் செருப்போ.. உடம்புல் உடை என்று சொல்லத்தக்கதாக வேறு எந்த துணியோ இல்லை..

2 Comments

Comments are closed.