த்ரீ ரோசஸ் 6 57

சரி என்று விட்டு விட்டேன்.. ஆனால் ஒரு சின்ன மன குழப்பம்.. மாமா எங்க போயி இருப்பாரு.. யார்கூட போனாலும் நைட்டு வெளியே தங்க மாட்டாரே.. என்று யோசித்தேன்..

அப்போது ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது..

டிஸ்ப்லேயில் பார்த்தேன்.. சிவா அங்கிள் என்று இருந்தது

நான் மெசேஜ் திறந்து பார்த்தேன்..

நைட் ஐ வோண்ட் கம் ஜோ.. என்று அவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது..

சரி என்னவோ அவசர முக்கியமான வேலையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்..

நான் இரவு படுக்கலாம் என்று என் பெட்ரூமுக்கு சென்றேன்..

பகல் முழுவதும் நன்றாக படுத்து உறங்கியதால் எனக்கு இரவு படுத்தவுடன் உறக்கம் வரவில்லை..

புரண்டு புரண்டு படுத்து பார்த்தேன்..

தூக்கமே வரவில்லை..

சரி கொஞ்சம் இரவு வாங்கிங் போகலாம் என்று நினைத்தேன்..

மாடி பால்கனியில் இருந்து எட்டி பார்த்தேன்..

பனி அதிகமாக இருந்தது..

அதனால் இரவு வாக்கிங் ஐடியாவை கைவிட்டேன்..

அப்படியே சிவகுமார் அங்கிள் நிறைய புக்ஸ் படிப்பார்..

ரொம்ப போர் அடித்ததால் அவர் ரூம் சென்று ஏதாவது புக்ஸ் எடுத்து படிக்கலாம் என்று நினைத்தபடி.. அவர் ரூமுக்குள் சென்றேன்..

ஒரு மினி லைப்ரரி போல அவர் அலமாரியில் புத்தகங்கள் நினைய அடுக்கி அடுக்கி வைத்திருந்தார்..

நான் வரிசையாக ஒரு பார்வையை செலுத்திக் கொண்டே போனேன்..

யோகா புத்தகங்கள் தான் அதிகமாக இருந்தது..

பிறகு வேறு சில உடற்பயிற்சி புத்தகங்கள்.. மற்றும் மாணவர்களுக்கான குடியில் இருந்து மீள்வது எப்படி.. புகை பழக்கத்தை அடியோடு விடுவது எப்படி என்றெல்லாம் புத்தகங்கள்..

சே.. சிவகுமார் அங்கிள் செம கிளாசிக் மேன்.. தன் உடம்பை இன்னும் கட்டுப்பாடாக என்றும் மார்கண்டயனாக என்னும் 16 இளமையோடு சிக்கென்று இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்..

ஆனால் இப்போது நான் இருந்த மூடில் அங்கிருந்த எந்த புத்தகத்தையும் நான் படிக்கும் மூடில் இல்லை..

சரி என் ரூமுக்கே போகலாம் என்று திரும்பி நடக்க நினைக்கையில் டக்கென்று என் கண்ணில் பட்டது.. அந்த பென்டிரைவ்…

சிவா அங்கிள் சிஸ்டம் சி.பி.யூ.வில் சொறுகப்பட்டு இருந்த ஒரு கோல்டன் கலர் பென்டிரைவ் என் கண்ணில் பட.. கம்ப்யூட்டர் அருகில் சென்று அந்த பென்டிரைவை உருவினேன்..

என் ரூமுக்கு எடுத்துச் சென்று என் லேப்டாப்பை ஆன் செய்தேன்..

2 Comments

Comments are closed.