த்ரீ ரோசஸ் 4 47

கோபால்

நான் பிரியா வீட்டில் இருந்து கிளம்பி நேராக நான் சந்திக்க வேண்டிய பிஸினஸ் பார்ட்டிக்கு சென்றேன்.. அங்கு நிறைய தொழில் அதிபர்கள் வந்திருந்தார்கள்..

அந்த வியாபாரிகள் கூட்டம் மிக அமர்க்கலமாக பிரமாண்டமாக நடைபெற்றது… பெரிய பெரிய தொழில் அதிபகர்கள் மற்றும் வியாபாரிகள் நிறைய பேர் வந்திருந்தார்கள்..

அந்த விழா ஏற்பாட்டை பண்ணி இருந்த ராமநாதன் மிக அற்புதமாக அந்த ஏற்பாட்டை செய்திருந்தார்..

காலை முதல் மதியம் வரை மீட்டிங்கில் அனைத்து தொழில் அதிபர்களும் ஒவ்வொருவராக மேடை ஏறி வந்து பேசினார்கள்..

தங்களுடைய அனுபவங்களையும்.. மக்களிடம் எப்படி தங்கள் வியாபார யுக்தியை பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள் என்று பல பல கோணங்களில் பேசினார்கள்..

நிறைய பேர் வெளிப்படையாக தாங்கள் பண்ணும் ப்ராடு தனத்தை நகைச்சுவையுடன் மறைமுகமாக வெளிப்படுத்தினார்கள்..

அவற்றில் சில இப்போது நான் குறிப்பிட விரும்புகிறேன்..

நிறைய பேர் மேடை ஏறி வந்து பேசினாலும்.. ஒரு சிலர் பேசியது ரொம்ப வசிகரமாகவும் கவர்ச்சிகரமான தகவலாகவும் இருந்தது..

தொழில்அதிபர் ராமநாதன் ஒவ்வொரு தொழில் அதிபரின் பெயரை சொல்லி சொல்லி மேடைக்கு அழைக்க அழைக்க ஒவ்வொருவராக வந்து சுமார் 15 நிமிடம் 15 நிமிடம் என தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்..

ராமநாதன் மேடையின் ஓரத்தில் நின்று ஒவ்வொரு பெயராக கூறி அழைத்தார்..

ராமநாதன் பேசினார்… தொழில் காண்ட்ராக் கிங் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் இப்போது நம்மிடையே வந்து பேசுவார்.. அவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்.. என்று கூற..

கரகோஷங்களின் நடுவே அந்த விஸ்வநாதன் எழுந்து மேடைக்கு வந்தார்..

விஸ்வநாதன் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல்.. பழைய பெரும் பழைய நடிகர் பூர்ணம் விஸ்வநாதனை போல் இருந்தார் (பூர்ணம் நடித்த சில படங்கள் விதி படத்தில் பூர்ணிமா அப்பா ரோல், கேளடி கண்மணி ராதிகாவின் ஊமை அப்பா ரோல், பழைய ரஜினி தில்லு முள்ளு டாக்டர் ரோல், மகாநதி சுகன்யா அப்பா ரோல், மூன்றாம் பிறையில் முக்கிய செக்ஸ் ரோல் சில்க் சுமிதாவின் வயதான கணவர் ரோல்.. இவ்வளவு விளக்கமே போதும் என்று நினைக்கிறேன்..)

விஸ்வநாதன் முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்..

நண்பர்களே.. நான் விஸ்வநாதன்.. நான் ஒரு பெரிய இஞ்சினியரிங் காலேஜின் கரஸ்பாண்டன்ஸ்.. ஆரம்பத்தில் சின்ன ஸ்கூலாக தான் ஆரம்பித்தேன்.. இந்த புனிதமான கல்வி நிறுவனத்தை ஆரம்பித்த நான் பெரிதும் பெருமை அடைகிறேன்.. ஆனால் என்ன தான் நான் செய்யும் தொழில் புனிதமாக இருந்தாலும்.. ஆரம்பத்தில் இந்த பெரிய லெவலுக்கு வர எவ்வளவு கஷ்ட பட்டேன் எவ்வளவு தியாகம் செய்தேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும்.. என்னுடைய கடந்த கால நிகழ்வுகளை உங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..

நான் ஆரம்ப காலத்தில் கல்விகாக எதையாவது செய்ய வேண்டும்… கல்வித் துறையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இருந்தேன்.. அதன் முதல் அடிச்சுவடாக சரஸ்வதி என்ற பெண்ணை திருமணம் செய்தேன்.. அந்த கல்விக் கடவுள் சரஸ்வதி தேவியே எனக்கு மனைவியாக அமைந்தது போல் அப்படி ஒரு அழகு தேவதை.. என் மனைவி சரஸ்வதி படிப்பிலும் சரி.. பாசத்திலும் சரி.. பன்பிலும் சரி.. அழகிலும் சரி.. கவர்ச்சியிலும் சரி.. எல்லாவற்றிலும் மேன்மையாக இருந்தாள்..

நல்ல இளமை ததும்பும் உடல் கட்டு.. நாங்கள் தெருவில் நடந்து சென்றால்.. என் மனைவி சரஸ்வதியை சைட் அடிக்காத ஆண்களே கிடையாது.. அப்படி ஒரு கொள்ளை அழகு.,. உடல் கட்டு…

நானும் சரஸ்வதியும் இந்த கல்வி காண்ட்ராக்ட் கிடைக்கும் விஷயமாக நிறைய இடங்களுக்கு சென்று அழைந்தோம்.. ஒரு பிரைவேட் ஆரம்ப பள்ளி கட்ட நிறைய நிதி உதவி தேவைப்பட்டது.. நிறைய கட்டுமாண பணிக்கான பர்மிஷன் தேவைப்பட்டது.. நிறைய கல்வி ஆலோசனைகள் தேவை பட்டது..