த்ரீ ரோசஸ் 4 51

வெட்டியா ஒருத்தனுக்கு 10,000 ரூபாய் முழுசா இப்ப தான் அழுதுட்டு வந்தேன்..

மயக்க மருத்தை உனக்கு குடுக்காமலே இருந்திருக்கலாம்.. உன்னை உன் இஷ்டத்தோடு அனுபவிச்சி இருக்கலாம்.. என்றேன்…

இப்ப ஒன்னும் கெட்டு போகல மாமா.. இனிமே எப்போ வேணாலும் என்னை நீங்க அனுபவிக்கலாம்.. என்றாள்..

சரி.. சாயந்திரம் ரெடியா இரு.. நான் ஒரு சின்ன வேலையா தாம்பரம் வரை போயிட்டு வந்துட்ரேன்.. நைட்டு முடிஞ்சா உன் வீட்லயே தங்கிடுறேன்.. என்றேன்..

சரி மாமா.. என்றாள் பிரியா..

பிரியா வாஷ்ரூம் போகணும்.. என்றேன்..

தோ.. அங்க கிட்சன் பக்கம் நேரா போய் லெப்ட்ல திரும்புங்க மாமா என்று உள் பக்கம் கை காட்டினாள்..

நான் ரெஸ்ட் ரூம் சென்றேன்.. மனதிலும்.. உடலிலும் அடக்கி வைத்திருந்ததை திருப்தியாக ரிலீஸ் செய்து விட்டு ஹாலுக்கு மீண்டும் வந்தேன்..

பிரியா அங்கு இல்லை..

மாமா நான் கிட்சன்ல இருக்கேன்.. என்று சத்தம் வந்தது..

சரி சரி.. பிரியா நான் கிளம்புறேன்.. டாய்லட் கொஞ்சம் சரி பாரு.. தண்ணீ வர மாட்டேங்குது.. எல்லாம் அடச்சிகிட்டு கண்றாவியா இருக்கு என்று நான் சொல்லிக் கொண்டே நான் பிரியா வீட்டை விட்டு வெளியே போனேன்..

நான் வெளியே வராண்டாவிற்கு வந்து போர்டிக்கோவில் இருந்த காரில் ஏற போன போது.. ஒரு அழுக்கு படிந்த டிரஸ்சுடன் ஒரு சிறுவன் வந்தான்..

சார் சார்.. உங்க கார் கிளீன் பண்ணட்டுமா.. சாப்டு 2 நாள் ஆச்சு சார்.. ஏதாவது காசு கொடுங்க சார்.. என்றான்..

தம்பி.. இந்த பத்து ரூபா.. என்று நான் கொடுக்க..

அவன் வாங்க மறுத்தான்..

நான் பிச்சை எடுக்க விரும்பல சார்.. உழைச்சு தான் சாப்பிடுவேன்.. என்றான்

எனக்கு ஆச்சரியாமாக இருந்தது..

கார் கினீன் பண்ணட்டுமா சார்.. என்றான் மீண்டும்.

இல்லப்பா காலையில தான் என் டிரைவர் கினீப் பண்ணான்.. தம்பி வேற ஒரு கிளீனிங் ஒர்க் இருக்கு சொன்ன முகம் சுளிக்காம செய்வியா? என்றேன் அவனை பார்த்து..

கண்டிப்பா செய்வேன் சார் என்றான்..

சரி… வீட்டுக்குள்ள போ பிரியானு ஒரு அக்கா இருப்பாங்க.. டாய்லட் கிளீன் பண்ண கோபால் சார் அனுப்புனாருனு சொல்லு.. என்று சொல்லி விட்டு நான் காரை எடுத்து கொண்டு தாம்பரம் நோக்கி விரைந்தேன்..

அந்த பையன் பிரியா வீட்டின் வாசலில் நின்று டிங் டாங் என்று காலிங் பெல் அடித்தது எனக்கு லேசாக கேட்டு மறைந்தது..

ஆனால் அது காலிங் பெல் அல்ல.. அவனுக்கு அடித்த அதிர்ஷ்ட மணி சத்தம் என்பது அவனுக்கும் தெரியாது.. எனக்கும் அப்போது தெரியாது..