த்ரீ ரோசஸ் 4 18

பிறகு நான் மீண்டும் மெல்ல மெல்ல ஊர்ந்து நான் சென்ற வாஷ் ரூம் வந்தேன்.. மீண்டும் கீழே வாஷ் ரூமுக்குள் இறங்கினேன்..

கண்ணாடியில் என்னை பார்த்து அதிர்ந்தேன்..

நான் போட்டு இருந்த உடை எல்லாம் அயர்ன் கலைந்து போய்.. அங்கும் இங்கும் அழுக்கு படிந்து மேல் தள தூசி படிந்து பார்க்க கண்றாவியாக இருந்தேன்..

பஞ்சதந்திரம் படத்தில் மட்டும் எப்படி கமலும் சிம்ரானும்.. இதே போல் ஒரு மணி நேரம் ப்ளேனின் டாப் தளத்தில் இருந்தும் உடைகள் கலையாது.. எப்படி என்று யோசித்துக் கொண்டே வாஷ் ரூம் விட்டு வெளியே வந்தேன்..

எவ்ளோ நேரம் சார் வெயிட் பண்றது.. என்று சலித்துக் கொண்டே அச்சு அசல் சந்தானபாரதி மாதிரியே ஒருவர் நல்லா கோட்டு கூட்டு டை அணிந்தபடி என்னை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்..

நான் போய் நேராக என் இருக்கையில் அமர போக.. எனக்கு எதிரே வந்த கங்கா.. சார் என்ன இது டிரஸ் எல்லாம் இப்படி இருக்கு.. வாங்க வாஷ் ரூம் போய் உங்களை க்ளின் பண்ணி விடுறேன்.. டிரவல் பண்றவங்க எப்போதும் நீட்ட இருந்து டிராவல் பண்ணா தான் எங்க பாஸ்க்கு பிடிக்கும் என்று என்னை பார்த்து சொல்ல.. ஒரு நிமிஷம் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நான் குலம்பி போய் கங்காவை பார்த்தேன்..

நான் மேலே இருந்து பார்த்த கங்காவுக்கும் இப்போது பார்க்கும் கங்காவுக்கும் எவ்வளவு வித்தியாசம்..

வெறும் ஜட்டி பிராவில் அப்போது பார்த்ததும்.. இப்போது நீட்டாக.. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வரும் ஹன்சிக்கா போல சிக்கென்று ஏர்ஹோஸ்ட்ரஸ் உடையில் ஜெலித்தாள்..

என்ன சார் என்னை அப்படி ஆச்சரியமா பார்க்கறீங்க.. வாங்க வாஷ் ரூம் போலாம் என்று என்னை வாஷ் ரூம் தள்ளிச் சென்றாள்..

கதவு உள்ளே சாத்தி இருந்தது..

ஒரு 15 நிமிடம் நானும் கங்காவும் காத்திருந்தோம்..

படக் என்று கதவு திறந்து இருந்தது..

அந்த குண்டு சந்தானபாரதியும் என்னை போலவே கோட்டு சூட்டு எல்லாம் கலைந்து அழுக்காக தூசியுடன் வெளியே வந்தார்..

எனக்கு ஆச்சரியமாக இருந்தது..

சார் நீங்க என்றேன்.. அவரை பார்த்து..

ஆமாய்யா.. நானும் அதுக்கு தான் உள்ளே போனேன்.. என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு வெளியே போக எனக்கு ஒரே குழப்பம்.. மல்லய்யா சார் எத்தனைபேரை தான் இப்படி ஸ்பை வேலை பார்க்க அனுப்பி இருப்பார்.. என்று தலையை சொறிந்தபடியே நிற்க..

வாங்க சார் உள்ளே போகலாம் என்று கங்கா என்னை வாஷ்ரூமுக்கு தள்ளிக் கொண்டு போய் சார் டிரஸ் எல்லாம் கலட்டுங்க என்றாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *