காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 1 103

இது நேர்மையாக வாழ்ந்த 40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை காதல், காமம் எல்லாம் கலந்து கொஞ்சம் ஒரு சஸ்பென்ஸ் கதை போல் எழுத உள்ளேன்.

(வித்யாவும் பாலனும் என்று ஆரம்பித்த கதை என் காமத்தின் விளைவுகள் என்று பெயர் மாற்றம் செய்ய பட்டது.)

ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்திற்கு அதற்கு பொருத்தமான ஒரு நடிகையை தேர்வு செய்து முடிந்தவரை புகைப்படத்தையும் சேர்த்து போட முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்களை எனக்கு பகிர்ந்து எனக்கு ஊக்கம் அளிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

இனி கதைக்கு வருவோம்!!

“என்ன சொல்லுறீங்க” எதிரே உட்கார்ந்திருந்த எனது லாயரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“என்னால வேற ஒன்னும் செய்ய முடியல” இருக்க சாட்சி எல்லாமே உங்களுக்கு எதிராக தான் இருக்கு.

“சரி வேற என்ன தான் வழி இருக்கு சொல்லுங்க”

“இந்தக் கொலையை நீங்கதான் பண்ணிங்க அப்படிங்கறதுக்கு நிறைய சாட்சி இருக்கு. நீங்க இதுல இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. நாளைக்கு வரப்போற தீர்ப்பு கூட கண்டிப்பா உங்களுக்கு எதிராகத் தான் வரும். கொஞ்ச நாள் போகட்டும் நான் உங்களுக்கு உடம்பு சரி இல்லை அப்படின்னு ஏதாச்சும் பண்ணி பெயிலில் எடுக்க பார்க்கிறேன்”

“மேல் கோர்ட்டிலே ஏதும் அப்பீல் பண்ண முடியாதா” எனக்கு உடம்பு முழுக்க வியர்க்க தொடங்கியது.

“அங்கேயும் உங்களுக்கு எதிராக தான் பாலன் சார் தீர்ப்பு வரும். நீங்களே பாத்தீங்க இல்ல உங்களுக்கு எதிரா எத்தனை பேர் வந்து சாட்சி சொன்னாங்கனு. இனி ஏதாவது அதிசயம் நடந்தா தான் உண்டு”.

என்னால் அதற்கு மேல் ஒன்றும் பேசவே முடியவில்லை. நான் எழ என்னை மீண்டும் கொண்டு போய் என்னுடைய செல்லில் அடைத்தனர். ஜெயிலில் இருந்த விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு கும்மிருட்டாக இருந்தது. எப்படியோ இருந்த வாழ்க்கையை ஒரே வருடத்தில் இப்படி ஆகிப் போனது அதை உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள்.

என் பெயர் பாலசுப்ரமணியன் சுருக்கமாக எல்லாராலும் பாலன். வயது 41 ஆகிறது. எனக்கு ஆண்கள் பெண்களுக்கான உள்ளாடை தயாரிக்கும் ஒரு கார்மெண்ட் பாக்டரி உள்ளது, இது எனது தாத்தா காலத்தில் ஆரம்பித்தது, அப்பாவிற்கு பிறகு அது எனக்கு வந்தது. பெரிதாக லாபம் ஒன்று இல்லாமல் அதை ஒரு காண்ஸ்டரக்சன் கம்பெனி காரனுக்கு வித்துவிட்டு கார்மெண்ட் கம்பெனியை மூடி விட போகும் வேளையில் எனது கம்பெனியில் புதிதாக சேர்ந்த எனது மனைவியின் தூரத்து சொந்தக்காரன் பையன் ஷங்கர் மூன்றே வருடத்தில் கம்பெனியே மாற்றி விட்டான். பேஷன் டெக்னாலஜி படித்த பையன் என்பதால் புது புது விதமான உள்ளாடைகள், கவர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் கார்பொரேட்களுடன் மொத்த வியாபாரம் என்று பிசினஸ் நன்றாகவே போய் கொண்டிருந்தது.