கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 7

என் நிலமை புரியாம,
“சாவறதுக்குள்ள என் கடமையை நான் செய்யணும்டா, உனக்கு ஒரு நிரந்தரமான உறவைத் தேடிக்குடுக்கறேன்… உனக்கு ஒரு துணையை தேடித்தரேன்… லட்சணமான பொண்ணை உனக்கு கட்டி வெக்காம ஓயமாட்டேன்’ சபதம் போட்டுக்கிட்டு என் பாசக்கார அம்மா, ஊர் ஊரா, லோ லோன்னு, அலைஞ்சுக்கிட்டு இருக்கற அலைச்சலை பாக்கும் போது எனக்கு கண்ணுலத் தண்ணி வருது… ஏன் ரத்தமே வருது.

யாரு இவங்களை எனக்கு பொண்ணு பாருன்னது! ஒடம்பு நமைச்சலை தீத்துக்கணும்ன்னா, அதுக்கு கல்யாணம்தான் ஒரே வழின்னு நெனைக்கற நடுத்தர வர்க்கத்துல பொறந்து தொலைச்சிட்டேனே? கடைசீ காலத்துல ஒரு வாய் வென்னீர் யார் வெச்சு குடுப்பாங்க? அம்மாவுக்கு இது ஒரு புலம்பல்…ஹூம்… நல்ல அம்மா…!?

டேய்… சம்பத் இடது பக்கமாகத்தான் நடக்கணும். ரெட் லைட்ல நிக்கணும்… ரோட்ல யாருமே இல்லன்னாலும் காரை நிப்பாட்டிட்டு பொறுமை வெய்ட் பண்ணணும்… ராத்திரி பத்து மணிக்கு தூங்கணும். ஆறு மணிக்கு முன்ன எழுந்துக்கணும்… பல்லு விளக்கிட்டுத்தாண்டா சாப்பிடணும்… தினம் குளிக்கணும்பா… அய்யோ… அய்யோ…!!!

சிவோஹம்… சிவோஹம்… சிவோஹம்…

இதை ஒரு நாளைக்கு நூறு தரம் சொல்லி புலம்பிகிட்டே இருக்கற
“நல்லசிவம்’ என்னைப் பெத்த அப்பன்…?! என் அம்மாவை கர்ப்பமாக்கி, அவ மலடி இல்லேன்னு சர்டிஃபிகேட் குடுத்த எனது தந்தை….!!

சாயந்திரம் சுகன்யா என் கையைப் பிடிச்சதும், என் உடம்பு ஏன் அப்படி கிடு கிடுன்னு ஆடிப் போச்சு…? இதுவரைக்கும் நான் அறிந்தே இராத இதமான சுகம், என் ஒடம்பை ஊடுருவிச்சே! தலையிலேருந்து கால் வரைக்கும் அவள் தொடல் ஒரு புல்லரிப்பை குடுத்துச்சே!! அவளோட நிமிஷ நேர ஸ்பரிசத்துல என் முதுகுதண்டு ஆடிப் போச்சே? மனம் சிலுத்து மதிமயங்கி நின்னனே?! இதுக்கு என்ன காரணம்..

அப்புறம்…!

அப்புறமா என்னா…? மனசுகுள்ள ஒரே நிம்மதி! குத்தால அருவியிலே, பவுர்ணமி ராத்திரியில, சுத்துப்பட்டுல யாருமே இல்லாதப்ப, அம்மணமா தலைக்கு மேல தட தடன்னு வந்து விழற குளிர்ச்சியான அருவி தண்ணியில, எப்பவோ பதினெட்டு வயசுல நின்னு குளிச்சப்ப கெடைச்ச சுகம்.. திரும்பவும் கெடைச்சுது…