கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 7

“என் ஆத்மா சொல்லுது… ஆத்மா பொய் சொல்லாது..”

சம்பத் தன் தலையை பதட்டமில்லாமல் துவட்டிக்கொண்டான். காக்கி நிற காட்டன் பேண்ட்டை இடுப்பில் பெல்ட்டால் இறுக்கிக்கொண்டான். வெளிர் சிவப்பு கலர் டீ ஷர்டை உதறி போட்டுக் கொண்டான்.
சம்பத், நிச்சயதார்த்த வீட்டை அடைந்தபோது, செல்வா, பெரியவர்களால் அவனுக்கென நிச்சயம் செய்யப்பட்ட, அவனுடைய வருங்கால மனைவி சுகன்யாயின் விரலில் மோதிரத்தை அணிவித்துக்கொண்டிருந்தான். சுகன்யாவின் முகத்தை நிமிர்த்தி, புன்னகைத்து
“ஐ லவ் யூ ஸோ மச் டியர்…” என்றான். சுகன்யா முகம் சிவந்து வெட்கினாள். போட்டோவிற்கு இருவரும் உடல்கள் உரச நின்று சிரித்தவாறு போஸ் கொடுத்தார்கள்

சுகன்யா செவ்விதழ்களில் வழியும் புன்னகையுடன், முகத்தில் மெல்லிய நாணத்துடன், தன் காதலனின் விழிகளில் பொங்கிய காதலை, தன் விழிகளால் பருகிக்கொண்டே,
“எஸ்’ ன்னா செல்வான்னும் அர்த்தம்… சுகன்யான்னும் அர்த்தம்… புரிஞ்சுதா’ அவன் விரலில் மோதிரத்தை அணிவிக்க, உறவுகளும், நண்பர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சுகன்யா மகிழ்ச்சியின் உச்சத்தில், முகம் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள். மீண்டும் போட்டோக்கள் எடுக்கப்பட்டன. சம்பத், தான் தன்னுடன் கொண்டு சென்றிருந்த
“நிக்கானால்’ அவளை மட்டும், அவள் முகத்தின் சிரிப்பை, உற்சாகத்தை, முகத்தில் ததும்பிய மகிழ்ச்சியை மட்டும், கிளிக்கிக்கொண்டான்.

விருந்தினர்கள் உணவருந்த அழைக்கப்பட்டார்கள். முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான், சம்பத்.

கடலில் மிதக்கும் படகுகளை நதி விரும்புவதுமில்லை, அதேபோல் வெறுப்பதுமில்லை. சிவஹோம்… சிவஹோம்… சிவஹோம்.. அவன் மனம் மெல்ல முணுமுணுத்தது.

குமாரும் சுந்தரியும் அவன் வருகைக்கு நன்றி தெரிவித்தார்கள். அவனை அன்புடன் சாப்பிட அழைத்தார்கள். விருந்தை ருசித்து உண்டு முடித்தவன், தன் பெற்றோர்களுக்காக ஹாலில் அமைதியாக காத்திருந்தான். தாம்பூலம் வாங்கிக்கொண்டு விடைபெறும் போது மறக்காமல் குமாரசுவாமியிடமிருந்து, சுகன்யாவின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டான், சம்பத்.

தெருக்கதவை மூடி தாளிட்ட சுந்தரி சத்தமெழுப்பாமல் தங்கள் படுக்கையறைக்குள் நுழைந்தாள். குமாரசுவாமி படுக்கையில் சப்பணமிட்டு உட்க்கார்ந்தவாறு யாரிடமோ செல்லில் தன் அலுவலக வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

சுகன்யாவின் நிச்சயதார்த்தம் அன்று காலை நல்லபடியாக நடந்து முடிந்து, வந்த விருந்தினர்கள், மனதில் பூரண திருப்தியுடன் அவரவர்கள் வீடு திரும்பியதில், இரண்டு மூன்று நாட்களாக இருந்த பதட்டமும், பரபரப்பும் நீங்கி, அவள் உள்ளத்தில் இனம் புரியாத ஒரு சந்தோஷ அமைதி வந்திருந்தது. மனதில் சந்தோஷம் பொங்கும் போது, அவள் உடலும் தனக்கு சுகத்தை வேண்டி, தன்னை நேசிப்பவனின் அருகாமைக்கு அலைபாயத் தொடங்கியது.

சுந்தரியும், தன் கணவனுடன் தனிமையில், அவன் வலுவான கரங்களின் அணைப்பில், தழுவலில், அவன் உடல் தரும் இதமான வெப்பத்தையும், அந்த வெப்பம் தரும் சுகத்தை அனுபவிக்கப் போகும் தருணத்தை, பகலிலிருந்தே வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

என் மக சுகன்யா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்ன்னு ஆண்டவனை எப்பவும் வேண்டிக்கிட்டு இருந்தேன். என் புருஷன் குமரு, என் கூட இல்லேயேன்னு, என் மனசுக்குள்ளவே, என் ஏக்கத்தை, வெளியே சொல்லாம அழுது பொலம்பிகிட்டு இருந்தேன். யார் பண்ண புண்ணியமோ, நல்ல நேரத்துல அவனாவே வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டான். நேரம் வந்தா எல்லாம் நல்லபடியா நடக்குமின்னு சொல்றாங்களே, அது இதுதான் போல இருக்கு. இப்ப வீட்டுக்காரியங்கள் எல்லாம் ஸ்மூத்தா நடந்துகிட்டு இருக்கு. சுந்தரி மனதுக்குள் சுவாமிமலை முருகனுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.