கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 18 10

“அந்த பொண்ணு சுகன்யா மேல அப்படி என்ன மனத்தாங்கல் உனக்கு? நல்ல படிச்சிருக்கா; பொறுமையா பேசறா; நீயே ஒரு நாள் ஆஸ்பத்திரியில, நம்ம பையன் பக்கத்துல அவ நிக்கறதை பாத்துக்கிட்டே இருக்கலாம், ஆனா என் கண்ணே பட்டுடும் போல இருக்கு; நம்ம பயலுக்கு ரொம்ப பொருத்தமா, அழகா இருக்காண்ணு சொன்னே; இதுக்கு மேல வேறென்னடி வேணும் நமக்கு?”

“சே…சே… எனக்கு என்ன மனத்தாங்கல் அவகிட்டே?”

“உண்மையைச் சொல்லு; அவ உன்னை விட அழகாயிருக்கா, அப்படீன்னு தோணுதா?” அவர் இழுத்தார்.

“ச்சீ.. ச்சீ… என்னங்க? என்னை நல்லாப் புரிஞ்சிக்கிட்டிருக்கற நீங்களே இப்படி பேசறீங்க? எனக்கு என்ன பொறாமைங்க அவ மேல, என் பொண்ணு வயசுங்க அவளுக்கு?” அவள் குரலில் சிறிது பதட்டமிருந்தது.

“அப்படீன்னா என் கிட்ட மனசை விட்டு சொல்லு … என்ன குறை அவளுக்கு..?

“சுகன்யா, தன் அழகை காட்டி நம்ம பையனை மடக்கிட்டாளோன்னு ஒரு ஆதங்கம். அவ இளமையால, வாளிப்பான உடம்பால, என் பையனை என் கிட்டேருந்து நிரந்தரமா பிரிச்சிடுவாளோன்னு ஒரு சின்ன மனக்கிலேசம். என் புள்ளை என்னோட எந்த பேச்சுக்கும் மதிப்பு குடுக்காம அவ பின்னாடி போயிடுவானோன்னு ஒரு கலக்கம்; அவ்வளவுதான்.”

“நான் பருவமடைஞ்சதுலேருந்தே, படிக்கற காலத்துலேருந்தே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில கல்யாணத்துக்கு அப்புறம்தான் உடல் உறவு இருக்கணும்ன்னு … கேட்டு கேட்டு, கதைகள்ள படிச்சு படிச்சு, சினிமாவுல பாத்து பாத்து நான் வளர்ந்தவங்க. அதனால அவ பாதி உடம்புல துணியில்லாம நம்ம பையன் கூட இருந்தாங்கறதை மட்டும் என்னால சட்டுன்னு ஜீரணிக்கமுடியலீங்க..”

“சரி … நான் ஒத்துக்கறேன் … உன் மனசை நான் புரிஞ்சுக்கறேன்… ஆனா இதுக்காக, அவங்க ரெண்டு பேரையும் கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் வெக்கணுமா? இதுதான் அவங்க தனியா இருந்ததுக்கான தண்டனையா?” அவர் தன் மல்லிகாவை இறுக்கி ஆதுரத்துடன் அவள் முகத்தில்
“இச்”
“இச்” என ஓசையெழுப்பி முத்தமிட்டார்.

“ம்ம்ம்ம் …”

“நீ உன் பாசங்கற கூரான அங்குசத்தால உன் புள்ளையை அடக்கப் பாக்கறே; அவன் மதம் புடிச்ச யானையா இப்ப இருக்கான்;”

“ம்ம்ம்”

“இப்ப அவன் பித்தத்தை தெளிய வெக்கறதுக்கு சுகன்யாங்கற பெண் யானைதான் சரியாயிருக்கும்ன்னு நான் சொல்றேன்…சந்தோஷமா இதை ஒத்துக்கம்மா …”

“சரிங்க … நான்தான் சுகன்யாவை பண்ணிக்கடான்னு சொல்லிட்டேனே?”

“அப்புறம் எதுக்கு கடைசியா அவனைத் தனியா போடான்னு காட்டுக்கு அனுப்பறே? வேணம்மா இது … நாமும் தவிச்சுப் போவோம் … அவனும் தவிச்சிப்போவான். கடைசியில அந்தப் பொண்ணுக்குத்தானே கெட்டப்பேரு; தாலிக்கட்டிக்கிட்டு வந்தவ நம்ம குடும்பத்தை பிரிச்சிட்டான்னு சொல்லுவாங்க. இதுக்கு கண்டிப்பா அந்த பொண்ணு வீட்டுலேயும் ஒத்துக்க மாட்டாங்க. அவங்க பேச்சுலேயே தெரியுது. அவங்க நல்ல குணம் உள்ளவங்கன்னு?” நடராஜன் இரும்பை மெதுவாக பழுக்க வைத்து தேர்ந்த நுணுக்கத்துடன் அடித்தார்.

“ம்ம்ம் …”

“மல்லி … உனக்கு ஞாபகம் இருக்கா…”

“என்னது?”

“நம்ம ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சதுக்கு அப்புறம், உங்க மாமா பையன் நாணுவுக்கு கல்யாணம் ஆச்சு …”

“ம்ம்ம்…”

“அந்த கல்யாணத்துக்கு வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளைன்னு, என்னையும், எங்க குடும்பத்தையும், மத்த உறவினர்களையும் நீங்க அழைச்சு இருந்தீங்க..”

‘ம்ம்ம் ..”

“ஜானவாசத்தன்னைக்கு மத்தியானமே உன்னைத் தனியா ஒரு தரம் பார்க்கணும்ன்னு, நான் கல்யாண சத்திரத்துக்கு வந்துட்டேன். நீயும் சத்திரத்துல உன் உறவு பொண்ணுங்களோட அங்கே காலையிலேருந்தே லூட்டி அடிச்சுக்கிட்டு இருந்தே; எல்லாரும் உன்னை தலை மேல தூக்கி வெச்சிக்கிட்டு, அடுத்த ரெண்டு வாரத்துல நீ கல்யாணப் பொண்ணா மனையில உக்கார போறேன்னு உன்னை சுத்தி சுத்தி வந்து கிண்டலடிச்சுக்கிட்டு இருந்தாங்க.”

“புரிஞ்சு போச்சு … புரிஞ்சு போச்சு எனக்கு; இப்ப நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு..” பழைய நினைவில் மல்லிகா தன் உடல் சிலிர்க்கத் தன் கணவனை இறுக்கி அவர் உதடுகளை கடித்தாள். கடித்தவள் வெறியுடன் அவரைத் தழுவிக்கொண்டாள். பின் ஆசையுடன் தன் முகம் சிவக்க, அவர் முதுகில் தன் கைகளால் குத்தினாள்.

“இருடி … இருடி … உனக்கு ஒரு ஞாயம் … உன் வரப்போற மருமவளுக்கு ஒரு ஞாயமா?” நடராஜன் மல்லிகாவை தன் மார்பில் ஏற்றிக்கொண்டார். அவள் முதுகையும், இடுப்பையும், பின் மேடுகளையும் நிதானமாக ஆனால் அழுத்தமாக தடவிக் கொடுத்தார்.