கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 18 10

“என்னம்மா … சுகா? மாடி ரூம்தான் சுத்தமா இருக்கே? உன்னால முடியலைன்னா நீ போய் செத்த நேரம் படுத்துக்கோ. மீதி வேலையை நான் பாத்துக்கிறேன். சுந்தரி கனிவுடன் பேசினாள்.”

“எனக்கு இங்க போரடிக்குது. நீ ஏன் என்னை இங்க கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கே? அதைச் சொல்லு முதல்லே?” சுகன்யா அழுதுவிடுவாள் போலிருந்தது.

“கண்ணு, வந்து ஒரு நாள் ஆகலை, அதுக்குள்ள போரடிக்குதுன்னு சொன்னா எப்படி? தாத்தாப் பாட்டியை பார்க்கணும்ன்னு அப்பா உங்கிட்ட சொன்னாரா இல்லையா?”

“ஆமாம்.”

“நாளைக்கு ஞாயித்துக்கிழமை, காலையில ரெண்டு பேருமா போய் அவங்களைப் பாத்துட்டு ஈவினிங் திரும்பி வந்துடலாம்ன்னு யோசனைப் பண்ணிக்கிட்டு இருக்கேன்.”

“சரி … அப்புறம்?” சுகன்யாவின் கேள்வி எரிச்சலுடன் வந்தது.

“நேத்து ராத்திரி ட்ரெய்ன்ல நீ சரியாத் தூங்கலை. நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு; நான் சட்டுன்னு கிச்சனை கழுவி, சமையலை முடிச்சுட்டு உன்னை எழுப்பறேன்; குளிச்சு சாப்பிட்டின்னா உன் மூடு சரியாயிடும்.” சுகன்யா அனுசரனையாகப் பேசினாள்.

“நான் லீவு எடுத்துக்கிட்டு இங்கே உங்கூட வந்தது வெறுமனே தின்னுட்டு, தூங்கறதுக்கா? என்ன நடக்குது இங்க? உண்மையைச் சொல்லும்மா நீ.” சுகன்யா வெடித்தாள்.