கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 16 12

“இப்ப ஏன் நீ கண் கலங்கறே” குமார் சற்றே துணுக்குற்று அவளைத் தன்னுடன் அணைத்துக்கொண்டார்.

“நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேங்க ..”

“சரி … நானும் தான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் …

“இந்த பதினைஞ்சு வருஷத்துல எந்த பொண்ணையும் நீங்க தொடலேன்னு சாயந்திரம் சுகன்யா சொன்னா”. அதைக் கேட்டதும் என் மனசு அப்படியே ஆகாசத்துல செறகடிச்சி பறந்துச்சுங்க; ஒரு ஆம்பிளை என் பொண்டாட்டியைத் தவிர வேற எவளையும் தொட்டதில்லேன்னு, தான் பெத்த பொண்ணுக்கிட்ட சொல்ல ரொம்ப தைரியம் வேணுங்க. என் புருஷன் இதை சொல்லியிருக்கான். ஒரு பொம்பளைக்கு ஒரு ஆம்பிளைகிட்டேயிருந்து கிடைக்கற பெரிய கவுரவங்க இது. இதுக்கு மேல வேற எனக்கு என்ன வேணும்ங்க?”

“நிஜமத்தாண்டா கண்ணு, நான் உன்னைத் பிரிஞ்சிருந்த காலத்துல எந்த பொம்பளையையும் நான் தொட்டதேயில்லம்மா..” சுகன்யா சொன்னதை, மீண்டும் ஒரு முறை, தன் கணவனின் வாயால் கேட்ட போது சுந்தரிக்கு மயிர் கூச்சல் ஏற்பட, தன்னை தழுவிக்கிடந்த குமாரை தன் புறம் திருப்பி அவர் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள்.

“என்னங்க உங்களுக்கு இப்ப திருப்திதானே?”

“ம்ம்ம்… உனக்கு..?”

“ம்ம்ம்..” சுந்தரி முகம் சிவக்க வெட்கத்துடன் சிரித்தாள்.

“என்னடி சிரிக்கறே”

“நாம ரெண்டு பேரும் உடம்பால பிரிஞ்சு இருந்தோம். ஆனா உள்மனசுல நான் எப்பவுமே உங்களைத்தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். நீங்களும் அப்படித்தான் இருந்திருப்பீங்கன்னு நான் நம்பறேன். அதனாலாத்தான் நான் தீவிரமா உங்களைப் பார்க்கணும்ன்னு நெனைச்சதும், நீங்க என்னைப் பார்க்க வந்துட்டீங்க.”

சுந்தரியும், குமாரும், படுக்கையில் ஒருவர் அடுத்தவரின் கரங்களில் சிக்குண்டு கிடந்தார்கள். இதழ்கள், இதழ்களுடன், மார்பு மார்புகளுடன் தேய்ந்து கொண்டு, இடுப்பும், அடிவயிறும் அடுத்தவர் அடிவயிறுடன் உரசியவாறு, தொடைகள் தொடைகளுடன் அழுந்தி, கால்கள் கால்களுடன் பின்னிக்கிடக்க, பார்வை அடுத்தவரின் பார்வையில் கலந்து, ஏதோ ஒரு மோன நிலையில் இருப்பதைப் போல் தம்பதிகளிருவரும் அமைதியாக கிடந்தனர். முதலில் சுந்தரிதான் அவர் அணைப்பிலிருந்து மெல்ல விலகி எழுந்தாள். கையால் கட்டிலைத் துழாவினாள்.

“என்னத் தேடறம்மா …”

“இங்க நைட்டி வெச்சிருந்தேன் ….”

“ம்ம்ம் …. முழு ஏற்பாட்டோடத்தான் இருந்தாப்பல இருக்கு ..” குமார் மெல்ல சிரித்தார். கட்டிலை விட்டு எழுந்தவளை குமார் தன் புறம் இழுத்தார்.

“ச்சீப் … போ … நீயும் உன் வெக்கம் கெட்ட பேச்சும் …”

“வெக்கத்தை விட்டாத்தான் சுகம் கிடைக்கும்.”

“க்க்ஹூம் … வெக்கத்தைப் பத்தி நீங்க பேசறீங்க … உங்களுக்குத்தான் சுத்தமா வெக்கமே கிடையாதே … எழுந்து போய் சுத்த்தமா கழுவிக்கிட்டு வாங்க.. நானும் என்னைச் சுத்தம் பண்ணிக்கிட்டு வர்றேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *