கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 15 12

இந்த பாழும் மனசு ஏன் இப்படி ரெண்டு பக்கம் கட்சி கட்டிக்கிட்டு இப்படியெல்லாம் என்னைப் பாடா படுத்துது? ஏய் மனசே! நீ செத்த நேரம் சும்மா இரேன். அவள் மனதுக்குள் வெட்க்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.

எங்களுக்கு இன்னைக்கு முதல் இரவுன்னு சொல்லலாமா? என்னை மாதிரிதான் என் புருஷன் மனசும் அலைஞ்சுகிட்டு இருக்குமா? மத்தியானமே துடிச்சிக்கிட்டு இருந்தான். நான் தான் அவனை கொஞ்சம் இறுக்கிப் புடிச்சேன்; சரின்னு பேசாமா இருந்துட்டான். என் புருஷனுக்கு மனசுல ஒரு நிதானமும் மெச்சூரிட்டியும் வந்துடுச்சி. இப்ப நான் சொன்னதை புரிஞ்சுகிட்டு முரண்டு புடிக்காம இருந்தான். முன்னெல்லாம் அவனுக்கு ஆசை வந்துட்டா, எப்படியாவது என்னை கவுத்து போட்டுட்டு வெறி புடிச்சவன் மாதிரி ஆட்டம் போடுவான். இப்ப வயசுக்கு ஏத்த மாதிரி என் புருஷன் ரொம்பவே மாறி இருக்கான். குமாரை நினைக்கும் போது சுந்தரிக்கு பெருமிதமாக இருந்தது.

இன்னைக்கு என் குமரு மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கணும். என்னை அவன் கையில முழுசா குடுத்துடறேன். அவனுக்கு, என்னை என்னப் பண்ணணும்ன்னு தோணுதோ, அப்படியே என்னை அனுபவிச்சுக்கட்டும். நானா என்ன குடுக்கறது? அவனுக்கு வேண்டியதை அவனா எடுத்துக்கட்டும். இன்னைக்கு அவன் குடுக்கறதை நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன். நாளைக்கு எனக்கு வேணுங்கறதை அவன் கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன். மனதில் தன் கணவனின் முகத்தை கொண்டு வந்தவள், தன் உதடுகளை குவித்து காற்றில் அவன் உதட்டில் முத்தமிட்டாள்.

கீழ் போர்ஷன் தோட்டத்திலிருந்து நீண்டு உயர்ந்திருந்த ரெண்டு தென்னை மரங்களின் நிழலால் பாதி மாடி இருளில் மூழ்கியிருந்தது. நிலா வெளிச்சம், அந்த மரங்களின் அசைவில், கீற்றுகளாக மாடியை நனைத்துக்கொண்டிருந்தன. காற்று குளிர்ச்சியாக வீசிக்கொண்டிருக்க, சுந்தரியின் மனம் … குமரு என்னப் பண்ணிகிட்டிருக்கே … சீக்கிரம் வாயேண்டா … அரற்றியது … அரற்றிய மனசு அதன் விளிம்பு வரை மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது.

மனசுக்கு எல்லை என்று ஒன்று உண்டா? சுந்தரி யோசித்தாள். விடை கிடைக்காமல் களைத்தாள்.குமாரசுவாமி, செல்வாவை நலம் விசாரித்துவிட்டு, கெஸ்ட் ஹவுசில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் காரில் வீட்டுக்குத் திரும்பிய போது இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. தங்கள் போர்ஷனில் காலிங் பெல் சத்தம் ஒலிக்கவே,
“குமரு வந்துட்டான் போல இருக்கு” சுந்தரி வேகமாக கீழிறங்கி ஓடினாள்.

“சுந்து … சாரிம்மா …. கொஞ்சம் லேட் ஆயிடுச்சி …” தன் மனைவியின் அலங்காரத்தைப் பார்த்தவர் மனதில்
“சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோணம்” பாடல் நொடிப் பொழுது குமிழியிட்டது.

“பரவாயில்லே … மேலே போய் பேசிக்கலாம் வாங்க … காரை ஓரமா பார்க் பண்ணீங்களா? காம்பவுண்ட் கதவை மூடிட்டீங்களா? கேட்டுக் கொண்டே சுந்தரி இரும்புக்கதவை மூடித் தாளிட்டவள், மாடிப்படியில் ஏற ஆரம்பித்தாள்.

“சுந்து … ஷோக்கா இருக்கேடி இந்த ட்ரஸ்ல” மாடிப்படிகளை கடந்ததும், வெராண்டாவில் சுந்தரியின் இடுப்பை வளைத்து இழுத்து, பின்புறத்திலிருந்து அவளைத் தழுவி, அவள் முதுகில், கழுத்து வளைவில் என ஓசையெழுப்பாமல் முத்தமிட்டார். முகத்தில் செண்ட் வாசனை அடிக்க,
“என்னம்மா, செண்ட் வாசனை ஆளைத் தூக்குது” அவர் அவள் காதில் கிசுகிசுத்தார்.

“உங்களைத் தூக்குதா? இல்லே; உங்க பையனைத் தூக்குதா?” அவள் குறும்புடன் மெல்லிய குரலில் சிரித்தாள்.

“சுந்து! எது எப்படியோ; நான் இப்ப உன்னைத் தூக்கப் போறேன்…” சொல்லியவர் அவளை தன் இருகரங்களிலும் வாரித் தூக்கிக்கொண்டு அறையை நோக்கி நடந்தார்.

“விடுங்க! கீழே விடுங்கன்னா; சுகா ஹால்லே தூங்கிக்கிட்டு இருக்கா…” அவள் அவர் கரங்களிலிருந்து துள்ளி குதித்து இறங்கினாள்.

“கிழேத்தாண்டி விடணும்! அதுக்கு நீ உன் புடவையைத் தூக்கணும் … வெரண்டாவிலேயே வெச்சுக்கலாம்ன்னு சொல்றியா? நான் ரெடி…” அவர் வெட்கமில்லாமல் சிரித்தார்.

“தூ … கர்மம் … கர்மம் … என்ன இது இப்படியெல்லாம் அசிங்கமா பேசறீங்க; வெக்கம் கெட்ட மனுஷனை கட்டிக்கிட்டு மல்லடிக்க வேண்டியதா இருக்குது…” அவள் தன் உதட்டைச் சுழிந்து நாக்கை நீட்டி அவருக்கு அழகு காட்டினாள்.

“நீ தானேடி ஆரம்பிச்சே; உங்களுக்கு தூக்கிக்கிச்சான்னு?”