கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 15 12

“நீங்க உங்க பொண்ணுக்கு வாங்கிக்குடுக்கறதை யார் வேணாங்கறது; நாளைக்குப் பூரா அவ உங்க கூடத்தானே இருக்கப் போறா. அப்ப நீங்க ஆசைப்பட்டதை செய்யுங்களேன்…”

சுந்தரியும் சோஃபாவிலிருந்து எழுந்து தன் ரவிக்கை கொக்கியை போட்டுக்கொண்டாள். புடவை முந்தானையை உதறி தோளில் சரியாக போட்டுக்கொண்டவள், அவர் பின்புறம் நின்று தன் மார்புகள் அவர் முதுகிலழுந்த இறுக கட்டிக்கொண்டு அவர் முதுகில் முத்தமிட்டாள். குமார் நின்றபடியே அவளை முன்புறமாக இழுத்துத் தழுவி, அவள் முகமெங்கும் ஆசையுடன் முத்தமிட்டார்.

“சுந்தரி … தேங்க்யூடி செல்லம்; இந்த நிமிஷம் நான் உன்னால ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் பொண்ணை நீ தங்கம்ன்னா தங்கம்ம்மா வளர்த்து வெச்சிருக்கே; அறியாத வயசு அவங்களுக்கு; இளமைத் துடிப்புல எதைப்பத்தியும் யோசிக்காம, ரெண்டு பேருமா சேர்ந்து, ஒரு சின்னத்தப்பை பண்ணிட்டாங்க; நீ சொல்றதைப் எல்லாம் கூட்டி கழிச்சிப் பார்த்தா அவங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்து வந்துடுவாங்கன்னுதான் தோணுது.”

“நீங்கதான் அவனைப் பார்க்கப் போறீங்களே. உங்களுக்கு அவனை கண்டிப்பா புடிச்சுடுங்க. அஞ்சு வருஷமா உங்களை அந்த நடராஜனுக்குத் தெரியும்ன்னு சொல்றீங்க; அவருகிட்ட சொல்லுங்க – சுகன்யா என் பொண்ணுதான். எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு கேளுங்க? இன்னும் ரெண்டு நாள் நான் இங்கேதானே இருக்கப் போறேன். நீங்க அவசியம்ன்னு நினைச்சா, ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நாம ரெண்டு பேருமா அவங்க வீட்டுக்கே போய் அவர் ஒய்ஃப் மல்லிகா கிட்டவும் ஒரு தரம் பேசிட்டு வருவோம்.”

“அவங்களும் நாலு நாள், ஒரு வாரம் டயம் எடுத்துக்கட்டும்; அதுக்கு அடுத்த வாரம் நீங்க லீவு போட்டுட்டு கிராமத்துக்கு வாங்க; அவங்களுக்கு வேண்டியவங்க ரெண்டு பேரை அழைச்சிக்கிட்டு, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமா நம்ப வீட்டுக்கு வரட்டும்; அத்தையையும், மாமாவும் இப்ப கிராமத்துலத்தான் இருக்காங்க; நம்ம பக்கத்துல கூட ரெண்டு பேரை வெச்சிக்கிட்டு கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக்குவோம்.

சுந்தரி இயந்திரமாக பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் மனமோ காமாட்சியை நினைத்துக் கொண்டிருந்தது. அம்மா! … தாயே! … உன் கருணையாலத்தான் என் குழந்தை கல்யாணம் நல்லபடியா நடந்து முடியணும்! அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு காமாட்சின்னு பேரு வெச்சு, நான் வாய் நெறைய கூப்பிடணும். அவள் தாய் மனம் காமாட்சியிடம் தன் பெண்ணுக்காக இறைந்து கொண்டிருந்தது.

சுந்தரி, சமையலை விறுவிறுவென ஒரே மூச்சில் முடித்தபின், நிதானமாக குளித்தாள். கூந்தலை நன்றாக சிக்கெடுத்து வாரியவள், முடியை தளர பின்னி, மல்லிகைச்சரத்தை சூடிக்கொண்டாள். குமாருக்குப் பிடித்த வெளிர் நீல நிற புடவையை உடுத்தி, மேட்ச்சிங் ரவிக்கையில், சுகன்யாவின் டியோடரண்டை தன் இரு அக்குளிலும் இலேசாக அடித்துக்கொண்டு, சந்தன சோப்பின் வாசனை உடம்பில் கமழ தேவதையாக ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றாள். மனதின் உற்சாகம் முகத்தில் தெரிய, சுந்தரி தன் உடலை முன்னும் பின்னுமாக திருப்பி, தன்னைப் பார்த்துக் கொண்டாள்.