ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 2 105

“என்ன செய்யுறது, பொம்மை போல் முன்னே சென்று நிக்கணும். எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்காது.”

“அப்போ நீ எவனையாவது லவ் பண்ணி இருக்கணும், உன் பின்னால சுத்தாத ஆண்கள?”

“அனால் எவனையும் எனக்கு பிடிக்கில?”

“இந்த பையன் உனக்கு பிடித்து நீ ஓகே சொல்லிட்டா, இங்கே நெறைய ஆண்கள் ஹார்ட் பிரேக் பண்ண போகுது.”

நான் அவளை பார்த்து சிரித்தேன். என் அழகை பற்றி எனக்கு தெரியும்.

“எனிவே ஆல் தி பெஸ்ட்,” என்றல்.

“எனக்கு அவனை பிடிக்கினம் என்று அவனுக்கு தான் நீ ஆல் தி பெஸ்ட் சொல்லணும்,” பதிலுக்கு நான் சொன்னேன்.

“ஆனாலும் உனக்கு திமிரு அதிகம் தான் டி,” புன்னகைத்த படியே சொன்னால் ஆனால் அவள் வார்த்தைகளில் வன்மம் இல்லை.

அன்றைக்கு பெண் பார்ப்பதற்கு அவர் பெற்றோர், அண்ணன் அன்னான் மனைவி மற்றும் அவர்கள் பிள்ளை அவருடன் வந்து இருந்தார்கள்.

என்னை அலங்காரம் பண்ணி எல்லோருக்கும் டி கொடுக்க சொன்னார்கள். நான் அவரிடம் டி கொடுக்கும் பாத்து என்னை ஒரு சிறிய புன்முறுவலோடு பார்த்தார். ஆள் பார்க்க ஸ்மார்ட்ட தான் இருந்தார். எனக்கு அவரை பிடித்தது. அவர் குடும்பத்தில் எல்லோருக்கும் என்னை பிடித்துவிட்டது.

“எங்களுக்கு பெண்னை ரொம்ப பிடிச்சிருச்சி. ரொம்ப லட்சணமாக இருக்க, பார்க்கவும் அமைதியான பெண் போல் இருக்கு,” என்றார் அவர் அம்மா, என் வருங்கால மாமியார்.

1 Comment

  1. Where are Qatar

Comments are closed.