ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 2 107

அவர் சொல்வதை கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது அனால் அவர் இன்னும் என்னை கொஞ்சவேண்டும் என்று,” என்னை மண்டு என்று சொல்கிறீர்கள்.”

“ஆமாம் ஸ்வதா, நீ என் அழகு, ஸ்வீட் டார்லிங் மண்டு.”

அவர் வேற எதுவும் சொல்லும் முன் அவர் இரு கன்னத்தை என் இரு உள்ளங்கையில் தாங்கியபடி அவர் நெத்தியில் முத்தமிட்டேன். இதுவே முதல் முறையாக அவரை முத்தமிடுவது. என் உதடுகள் அவர் உதடுகளை தேடி சென்றது. இருவர் உதடுகளும் மிக நெருக்கமாக இருந்தது. நான் சுவாசிப்பதை நிறுத்தி என் கண்களை மூடினேன். என் உதடுகள் அவர் உதடுகளை உரசம் போது திடீரென்று அழைப்புமணி சத்தம் எங்களை திடுக்கிட்ட செய்தது. எங்கள் முத்தம் பூரத்தி அடையாமல் பிரிந்தோம். அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. எனக்கும் அதே நிலை தான் அனால் காட்டிக் கொள்ளவில்லை.

“எவண்டா இந்த நேரத்தில் சிவபூஜையில் கரடி மாதிரி,” முனுமுனுத்தபடி எழுந்தார்.

என் முகத்தில் ஒரு சிறிய புன்னகை தோன்றியது. சிரிக்காதே என்று சொல்வதுபோல் ஒரு முக பவத்தோடு கதவை திறக்க சென்றார். பாவம் அவர் அடுத்த முறை சான்ஸ் கிடைக்கும் போது ஒரு செம்ம கிஸ் அவருக்கு கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். அவர் கதவை திறக்கம் போது ஒரு ஆண் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் நண்பராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

“உள்ளே வா டா மோகன்,” என்று அவரை அழைத்தார்.

உள்ளே வந்தவர் என்னை பார்த்தும் கொஞ்சம் திடுக்கிட்டார். அவர் வயதும் கிட்டத்தட்ட மகேஷ் வயது தான் இருக்கும்.

மகேஷ் சொன்னார்,” மீட் மை பியான்சே (Fiancee) ஸ்வதா.” “ஸ்வதா இது மோகன், என் பாலிய சிநேகிதன். எனக்கு மிகவும் நெருக்கமான நண்பன்.”

மோகன் உளப்பூர்வமான நட்புடன் புன்னகைத்து,” உங்களை சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி, மகேஷ் எப்போதும் உங்களை பத்தியே பேசிக்கொண்டு இருப்பான்.” “அவன் ஆசைப்படி அவனுக்கு ஒரு அருமையான வாழ்கை துணை அமைந்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்.”

அவர் முகத்தில் அவர் எங்கள் இருவருக்கும் மனதார உண்மையில் சந்தோசப்படுவது தெரிந்தது. எனக்கும் அவரை பிடித்துவிட்டது.

மகேஷ் தொடர்ந்தார்,”மோகன் தான் என்னை டாக்டரிடம் கூட்டி சென்றான். ஒவ்வொரு நாளும் எனக்கு உணவு வாங்கி வந்து கவனித்து கொண்டான்.”

1 Comment

  1. Where are Qatar

Comments are closed.