என் தேவதை – Part 7 74

‘வீட்ல பெரிய பிரச்சினையே மணி ப்ராப்ளம்தான்’
‘ஏன் வாட்ச் ஓடறதில்லையா?’
‘லொள்ளுதான உனக்கு? ‘
‘ஸாரிடி. சொல்லு?’
‘இப்போ ஏகப்பட்ட கடன். அப்பா, அம்மா சம்பாரிக்கறது கடன் கட்டவே போயிடுது. அக்காவோட செலவுதான் குடும்பே ஓடுச்சு. இப்போ சண்டை போட்டதுல இனி வேலைக்கும் போக மாட்டேன். பணமும் தர மாட்டேனு சொல்லிட்டா’
‘சரி..’
‘எனக்கு வேற இந்த டைம் காலேஜ் பீஸ் கட்டணும்’
‘ஓஓ.. புரியுது. எவ்வளவு? ‘
‘கடன் வாங்கவும் வழியே இல்ல..’
‘எவ்வளவுனு சொல்லு.. நான் ஹெல்ப் பண்றேன்’
‘என்னை தப்பா நெனைக்க மாட்டல்ல?’
‘ச்ச.. லூஸு.. நீயும் எனக்கு க்ளோஸ் பிரெண்டுதான்டி’
‘பட் இது தமிழுக்கு தெரியவே கூடாது. ப்ளீஸ்’
‘ஓகே. சரி உனக்கு எவ்வளவு வேணும்?’
‘எனக்கு கேக்க கஷ்டமா இருக்குப்பா’
‘நான் தமிழ்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கவ்?’
‘ஐயோ வேண்டாம்.. ப்ளீஸ்..’
‘ஓகே. அப்ப சொல்லு?’
‘தமிழ்கிட்ட சொல்ல மாட்டல்ல?’
‘மாட்டேன். சொல்லு?’
‘இப்ப அர்ஜெண்ட்டா 30000 கட்டணும். இல்லேன்னா என் படிப்பு சிக்கலாகிடும்’
‘இவ்ளோதானே.? டோண்ட் ஒர்ரி. எப்ப வேணும்?’
‘இன்னும் ஒன் வீக்ல கட்டணும்’
‘நாளைக்கு ஓகேவா?’
‘கைல இருக்கா?’
‘அக்கவுண்ட்ல இருக்கு.’
‘ரொம்ப தேங்க்ஸ் நிரு’
‘ஏய்.. உனக்காக இதைக்கூட செய்ய மாட்டனா?’
‘லவ் யூ ஸோ மச்ப்பா’
‘பீல் ப்ரீ.. ஓகே’
‘தவுஸன் கிஸ்ஸஸ்..’
‘போன்லதானா?’
‘பின்ன.. இப்ப நேர்லயா தர முடியும்?’
‘நேர்ல வந்தா குடுப்பியா?’
‘ம்ம்’

1 Comment

Comments are closed.