என் தேவதை – Part 7 26

‘ஒண்ணுல்ல’
‘கால் பண்ணவா?’
‘வேண்டாம்’
‘வீடியோ கால் பண்றேன்’
‘பண்ணிடாத ப்ளீஸ்’
‘ஏய்.. உன்கூட பேசணும்’
‘இப்படியே பேசு’
‘உன் முகத்தை பாத்து பேசணும்’
‘இப்ப முடியாது’
‘உன் குரலையாவது கேக்கணும்ப்பா’
‘சான்ஸே இல்ல’
‘கருவாச்சி..’
‘………’
‘ஏய்.. கோபமா?’
‘எதுக்கு? ‘
‘இப்ப நான் பேசினதுக்கு?’
‘இல்ல..’
‘ ஆனா நீ நார்மலா இல்ல’
‘……..’
‘ஓய்.. ரூப்ஸ்’
‘ம்ம்?’
‘என்னாச்சு? ‘
‘ஒண்ணுல்ல..’
‘எனக்கு உன்கூட பேசணும் போலருக்குப்பா’
‘நீ என்ன பண்ற?’
‘ரெஸ்ட்ல இருக்கேன். ஹாயா படுத்துட்டு’
‘ம்ம்’
‘செம்ம யடர்டு தெரியுமா?’
‘……..’
‘பட் செம்ம என்ஜாய்’
‘……..’
‘ரூப்ஸ்’
‘சொல்லு?’
‘ஏதாவது பேசேன்’

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *