என் தேவதை – Part 7 26

வயிறு முட்டச் சாப்பிட்டாள் தமிழ். சாப்பிட்ட பிறகு அவளுக்கு களைப்புதான் வந்தது. கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

“பார்க் போலாமா?” நிருதி கேட்டான்.
“பார்க்கா..?” யோசனையாய் பார்த்தாள்.
“ஏன்ப்பா?”
“அங்க போயி.. சுத்தி பாக்கணுமே?”
“ஆமா..”
” நடக்கணுமில்ல..?”
“ஆமா.. நடந்துதான் சுத்திப் பாக்கணும்..”
“எனக்கு இப்பவே டயர்டாருக்கு.. என்னால நடக்கல்லாம் முடியாது” சிணுங்கலாகச் சொன்னாள்.
சிரித்தான். “ஓகே அப்ப வீட்டுக்கு போலாமா..?”
“ம்ம்..” தலையாட்டியபடி நேரம் பார்த்தாள். “ஓகே. போலாம். நெக்ஸ்ட் டைம் வேணா.. பார்க் போலாம்”

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *