என் தேவதை – Part 7 26

“தெரியல.. நான் கொஞ்சம் தள்ளி நிக்கறேன்”
“அங்க வேண்டாம். நான் சொல்ற எடத்துக்கு வரீங்களா?”
“சொல்லு?”
“அங்கயே பக்கத்துல ஒரு லெப்ட் கட் இருக்கும் பாருங்க..”
“ம்ம்.. ஆமா இருக்கு..”
“அதுல உள்ள போனா.. ஊரைத்தான்டி கடைசியா ஒரு தண்ணி டேங்க் இருக்கும். அங்க நில்லுங்க நான் வரேன்”
”ஓகே.. சீக்கிரம் வா”
“வரேன். வரேன்”

பைக்கை ஸ்டார்ட் பண்ணி அவள் சொன்ன வழியில் நுழைந்தான். அது குறுகலான வீதி. மெதுவாக ஓட்டிப் போனான். தண்ணீர் டேங்க் வந்தது. அதன் பின்னால் கிரௌண்ட் மாதிரி தெரிந்தது. அங்கே போய் நின்றான். பைக் வெளிச்சத்தில் சுற்றிலும் பார்த்தான். யாரும் இல்லை. வண்டியை ஆப் பண்ணினான். வெளிச்சம் இல்லை. அவன் நிற்பது தெரியாது. ரூபாவுக்கு கால் செய்தான். எடுத்தாள்.
“எங்க? ” என்றாள்.
“நீ சொன்ன டேங்க்குக்கு பின்னால ஒரு கிரௌண்ட் இருக்கு. அங்க நிக்கறேன்”
“வந்துட்டேன்”
இரண்டு நிமிடங்களில் ரூபா வேகமாக மூச்சு வாங்கியபடி வந்தாள். டேங்க் வெளிசத்தில் சுடிதார் துப்பட்டா பறக்க அவள் வருவது தெரிந்தது. இருட்டுக்குள் வந்து அவன் அருகில் வந்தாள்.. !!

“ஹாய் கருவாச்சி”
“ஹாய். ரொம்ப தேங்க்ஸ் நிரு”
“ஏய்.. இதுக்கெல்லாம் போய் எதுக்கு இவ்ளோ தேங்க்ஸ்?”
“நீ பண்றது எனக்கு பெரிய ஹெல்ப் தெரியுமா?”
“ஓகே. எப்படி இருக்க?”
“ம்ம். நீ?”
“சூப்பர்.. இருட்டாருக்கு”
”ஏன்? ”
“உன்ன பாக்க முடியல. நீ வேற ஏற்கனவே இருட்டு”
“ஏய்..” கை நீட்டி அவனை அடித்தாள்.
அவள் கையைப் பிடித்தான்.
“கருவாச்ச்ச்சி”
“ம்ம்..”
“லவ் யூ ஸோ மச்டி”
“ஐ லவ் யூ டூ நிரு”
“கிஸ் குடு வா”
“ஏய் இரு”
“ஏன்டி?”
“நிரு.. நீ வரப்ப இங்க யாராச்சும் இருந்தாங்களா?”
“இல்ல.. ஏன். இப்பதான் நானும் வந்தேன்”
“இல்ல.. நாம இங்க நிக்கறது அவ்ளோ நல்லதில்ல..”
“யாரும் இல்லடி”
“இருட்டுக்குள்ள இருந்தா நமக்கு தெரியாது”
“ஓகே.. கிஸ் குடு” அவள் கையைப் பிடித்து அருகில் இழுத்தான். நெருங்கி வந்து அவன் மீது மோதினாள்.
“ஒரு நிமிசம் நிரு”
“என்னடி?”
“இங்க வேண்டாம்”
“பின்ன?”

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *