எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 4 29

பத்மாவதி : ஆமாடா என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு சென்றாள்.ரகு ரெண்டு பேரும் மேல என்ன பண்றாங்க என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு படியில் மெதுவாகக் கால் வைத்து இரண்டு படியேறினான். மேலே கட்டில் சத்தம் “கிர்க் கிர்க்” என்று கேட்டது.மேலும் படியேறி மேல போக பார்க்க அதற்குள் வெளியே “கீங் கீங் கீங்” என்று பைக் ஹாரன் சவுண்ட் கேட்டது. ஹாலில் இருந்து “ரகு பாலா வந்திருக்கான் பாரு” என்று பத்மாவதி சொல்ல, “பைக் எடுத்துட்டு வந்திருக்கான் போல” என்று பேசிக்கொண்டு வாசலுக்குச் சென்றான், வாசலில் பாலா பைக் வைத்துக் கொண்டு நின்றான்,

பாலா : இந்தா மச்சான் வண்டி

ரகு : தேங்க்ஸ்டா

பாலா : எதுக்குடா பொள்ளாச்சி போற?

ரகு : கேக் வாங்கடா

பாலா : யாருக்குடா பர்த்டே?

ரகு : ஹேமாவுக்கு டா

பாலா : சூப்பர்டா என்னோட விஷ்ஷஸ் சொல்லிடு

ரகு : டேய் ஈவினிங் தான் கேட் கட். நீயும் வா நம்ம பசங்களை கூட்டிட்டு வா

பாலா : ஓகேடா அப்ப ட்ரீட் உண்டுதானே

ரகு : இன்னைக்கு என்னோட ட்ரீட் கவலையே படாதே

பாலா : அப்போ ஓகேடா பசங்கள கூட்டிட்டு வந்துடறேன்

ரகு : சரிடா என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் மீண்டும் சென்றான். பைக் சாவியை சோபாவில் போட்டுவிட்டு மாடிக்கு சென்றான். மாடிக்கு சென்று உள்ளே பார்க்க ராஜா கைலியை கட்டிக் கொண்டிருந்தான்.

ரகு : ஹேமா எங்க டா

ராஜா : அண்ணி இப்ப தான் கீழ போறாங்க

ரகு : கீழயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *