எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 4 62

ஹேமா : இப்ப தான் அத்த எழுந்தேன்

பத்மாவதி : இப்போ தலைவலி பரவால்லைம்மா?

ஹேமா : பரவால்ல சரியாயிடுச்சு அத்த

பத்மாவதி : நேத்து திருவிழா நல்லா இருந்துச்சு நீயும் வந்திருக்கலாம்

ஹேமா : விடுங்க அத்தை நான்தான் முதல் நாள் திருவிழா பாத்துட்டேன்ல

பத்மாவதி : நாங்க முதல் நாள் திருவிழா பார்க்கல அதனாலதான் நேத்து போய் பார்த்துட்டு வந்துட்டோம்

(ரகுவுக்கு தூக்கிவாரிப்போட்டது)

ரகு : என்னம்மா சொல்றீங்க முதல் நாள் திருவிழா பாக்கலையா?

பத்மாவதி : ஆமாடா

ரகு : ஏன் மா ?

பத்மாவதி : நீ பசங்க கூட போயிட்ட எனக்கு கால் வலிக்க ஆரம்பிசிடுச்சி. அதான் நானும் அப்பாவும் வீட்டுக்கு வந்துட்டோம் .ஹேமாவும் ராஜாவும் தான் நைட்டு திருவிழா முடிஞ்சி வந்தாங்க

ரகு : அப்படியா ஹேமா?

ஹேமா : ஆமாங்க அத்தை மாமா போயிட்டாங்க அப்புறம் நாங்க கொஞ்ச நேரம் நின்னுட்டு போயிட்டோம்

ரகு : எங்க போனீங்க?

ஹேமா : சாரி சாரி வந்துட்டோம்

ரகு : எப்ப வந்தீங்க?

ஹேமா : சரியா தெரியல 11 மணி இருக்கும்

ரகு : சரி சரி என்று சொல்லிவிட்டு.டிவியை பார்த்தான் ஆனால் அவன் மனதிற்குள் “என்னடா இது அம்மா அப்பா கூட இவங்கள விட்டுட்டு வந்தோம் நினைச்சா. அவங்க ரெண்டு பேரும் இவங்கள தனியா விட்டுட்டு வந்திருக்காங்க. ஒருவேளை அதுக்கப்புறம்தான் ராஜா ஹேமாவை “சச்ச” அப்படி எல்லாம் இருக்காது அவங்க திருவிழா பார்த்துட்டு நேரா வீட்டுக்கு தான் வந்து இருப்பாங்க” என்று அவன் மனதிற்குள் பேசிக்கொண்டும் அதை சமாதானப்படுத்திக் கொண்டும் இருந்தான்.ஆனால் பாலா சொன்னதில் இருந்து ராஜா வை நோட்டம் விட வேண்டும் என்று ரகு தீர்மானித்திருந்தான்‌. இவன் மனதில் யோசித்துக் கொண்டிருக்க கையில் போனும் மற்றொரு கையில் டீ கிளாஸ்வும் எடுத்துக்கொண்டு கிச்சனிலிருந்து ராஜா வந்தான். வந்தவன் நேரே கீழே அமர்ந்தான். அவன் டீயை குடித்துக் கொண்டே போனை நோண்டிக்கொண்டிருந்தான். ரகு அவனை நோட்டமிட்டுக் கொண்டு அவன் மொபைலை வாங்கி செக் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். பின் அவன் மொபைலை எடுத்து அதில் யாருக்கோ ஃபோன் செய்வதுபோல் பாவனை செய்துவிட்டு “ச்சே லயனே கிடைக்க மாட்டேங்குது என்று சொல்லிவிட்டு ராஜா உன்னோட போன் குடு பாலாக்கு போன் பண்ணிட்டு தரேன் என்று கேட்க அவன் ஹோம் பட்டனை அமுக்கி விட்டு சாதாரனமாக ரகுவிடம் கொடுத்தான். ரகு அவன் மொபைலை பார்த்து பாலா நம்பரை டைப் செய்து கொண்டே எழுந்து கிச்சன் வழியாக பின் புறத்திற்கு சென்றான். பின்புறத்திற்கு சென்று அவன் டயல் செய்த எண்னை அழித்துவிட்டு ராஜாவின் கால் ஹிஸ்டரியை செக் செய்தான். அதில் புதிதாக எந்த நம்பரும் வரவில்லை நான்கு நாட்களாக சேகர், சுரேஷ், குமார் மற்றும் ரகு அண்ணன் என்று இருந்தது .அதை பார்த்துவிட்டு அவனுடைய மெசேஜை செக் செய்தான் அதில் அவனுடைய பிரண்டுக்கு மெசேஜ் செய்திருந்தான் .அப்போது ரகு அவனது மனதிற்குள் “இவன் ஃபோன்லயும் ஒன்னும் இல்ல ஹேமா போன்லயும் ஒன்னுமில்ல நம்ம தேவையில்லாம இவங்க ரெண்டு பேரையும் சந்தேகப்படுரோமோ என்று மனதில் நினைத்துக் கொண்டான். சரி ஹேமாவை கடைசியாக ஒரு செக் செய்யலாம் என்று மனதில் முடிவு செய்துவிட்டு‌ திரும்பினான்.