இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 89

“அவன் விரல் என் மேல படும் போது என்னால அதை எப்படி ஏத்துக்க முடியும் ன்னு தெரியல டா.. ஒருவேளை நானே கோவப்பட்டோ பயந்தோ வேணாம் ன்னு விலகினா கூட, நீ தான் டா எனக்கு அட்வைஸ் பண்ணி நாம நினைச்ச விஷயத்த முடிக்க வைக்கணும்.. செய்வில்ல டா?”

சின்ன விரக்தி கலந்த கோபத்துடன் “ம்ம்ம் நீயே திருந்தி வந்தா கூட, நான் உன்னை ராகுல் கூட படுக்க வச்சு கூட இருந்து ரசிச்சு பாக்குறேன் சரியா!”

அவன் குரலில் தெரிந்த கோபம் கலையின் மனதை குத்த குற்ற உணர்ச்சி மேலோங்கி அமைதியாக இருந்தாள்.

பாவம் அவள் கண்களில் தேங்கி கொண்டிருந்த கண்ணீரை கிஷோரால் பார்க்க முடியவில்லை.. இருந்தும் மறுமுனையில் தெரிந்த அமைதியில் தான் விட்ட வார்த்தைகள் அவளை புண்ணாக்கி இருக்கும் என்பதை உணர்ந்த கிஷோர் தன் தலையில் அடித்து விட்டு “அச்சோ செல்லம் சாரி டி.. நான் அப்படி மீன் பண்ணல” என்றான்..

மூக்கை உரிந்துவிட்டு “ம்ம் பரவால்ல விடு டா.. நான் இந்த முடிவு எடுத்ததுக்கு ஒரே காரணம் தான் டா.. என்னை பழி வாங்குறேன் ன்னு சொல்லி அவன் என் அம்மாவ ரொம்ப யூஸ் பன்றான்.. அது உச்ச கட்டத்துக்கு போயிருமோ ன்னு பயமா இருக்கு.. அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா எங்க குடும்பமே சின்னாபின்னா ன்னு ஆகிடும் டா”

தீர்க்கமான குரலில் “எதுவும் கவல பட வேண்டாம் டி.. நாம இதை பண்ணிட்டு அவனை நம்ம வாழ்க்கை ல இருந்து விரட்டி விட்ருவோம்”

“ம்ம்ம்.. நாம இன்னொன்னு பேசுனோம் நியாபகம் இருக்கு ல.. அவன் என்னை தொடறதுக்கு முன்னாடி நாம முதல்ல”

அந்த நேரம் பார்த்து அவள் அறையை கடந்து சென்ற அவள் அம்மாவின் நிழல் தெரிந்ததால் முழுதும் முடிக்காமல் வாயை பூட்டு போட்டாள்..

புரிந்து கொண்ட கிஷோர் “ஹ்ம்ம் ஆமா, நான் இப்போ உன்னை கூப்பிட உங்க வீட்டுக்கு வரேன் ரெடியா இரு.. இதுக்காக தான 4 நாள் வெய்ட் பண்ணோம், எதிர்பார்த்த மாதிரியே இன்னைக்கு எங்க வீட்டுல எல்லாருக்கும் எங்க சொந்த ஊருக்கு போயிருக்காங்க”

“ஓ சரி சரி.. நீ என்ன சொல்லி சமாளிச்ச?”

“உடம்பு சரியில்ல ன்னு சொல்லி இருந்துட்டேன்.. நீ வீட்லயே ரெஸ்ட் எடுத்துக்கோ ன்னு சொல்லிட்டாங்க.. சோ நாம நினைச்ச மாதிரி ராகுல் பண்றதுக்கு முன்னாடி நாம பண்ண வேண்டியது பண்ணிடுவோம்”

கலையின் வீட்டை நோக்கி கிஷோர் பயணித்துக் கொண்டிருந்தான்.. மனதில் பலவிதமான எண்ணங்கள்.. அவன் வாழ்வில் ஒருநாளும் எந்த பயணத்தின் போதும் இவ்வளவு சிந்தனைகள் இருந்ததில்லை.. கலை வீடு வாசலில் வண்டியை நிறுத்திய பொழுது அவன் சிந்தனைகள் அனைத்தும் பறந்து போயி தலையின் கனத்தை குறைத்தது..

வீட்டின் உள்வாசல் மரக்கதவு திறந்து இருக்க, வெளிவாசல் இரும்பு கதவு கொன்டி போட்டு இருந்தது.. இரண்டு கதவுகளுக்கும் 10 அடி தூரம், அதில் ராஜாராமின் புல்லட் வண்டி நின்று இருந்தது.. இந்த வீட்டு மாப்பிள்ளை நான் தான் என்ற உரிமையோடு வெளிக்கதவை திறந்து உள்கதவை கடந்து உள்ளே சென்றான்..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.